OBC Rights – Party for the Rights of OBC TN We Stand For OBC Rights! We Fight For OBC Rights! #ProtectReservation #SaveOurFuture @president_obcs
Tamil Nadu, India
Joined August 2026
- Tweets864
- Following43
- Followers125
- Likes1.2K
OBC Rights retweeted
OBC சமூதாயத்தின் ஒற்றுமையை காட்ட! பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்க டெல்லி இராம்லீலா மைதானத்தில் திரண்ட OBC சமூதாயங்களின் தலைவர்களும் தோழர்களும்
#census #obcrights #delhi

जाति-जनगणना में सही गिनती की मांग को लेकर देश भर से ओबीसी समाज के लोग रामलीला मैदान में इकठ्ठा हुए हैं।
• OBC समाज के लिए अलग कॉलम हो।
• सभी जातियों की वास्तविक संख्या दर्ज की जाए।
• जातियों की गिनती के लिए ड्रॉप-डाउन मेन्यू की व्यवस्था हो।
#CasteCensus #Census2027 #OBC
OBC Rights retweeted
A sea of yellow caps, flags, and relentless determination at Ramlila Maidan today! Leaders, delegates, and thousands of supporters gathered for the OBC Rights & All India Caste Census Coordination Committee Meet with one clear demand: "Count OBC Correctly"-through an explicit OBC column and drop-down menu in the Census. Captured by dozens of national media cameras, today's historic turnout sends an unmistakable message for social justice and proportionalrepresentation. #CasteCensus #OBCRights
#SocialJustice #Census2027

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற OBC உரிமைப் பேரணியில் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. ரத்னசபாபதி(Former superintendent of police & Board member of TNPSC) அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
முழு உரையைக் காண: OBCRIGHTS.ORG
Link: youtu.be/f_KeKm86gMM
#OBCRights #DelhiRally #RamlilaMaidan #SocialJustice #CasteCensus

Part-2
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கான கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முன்னாள் வாரிய உறுப்பினர் திரு. இரத்தின சபாபதி அவர்கள், டெல்லி இராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஓபிசி இயக்கங்களின் மாபெரும் உரிமைப் பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.
ஓபிசி மக்களின் உரிமைகள், சமூகநீதி, சமத்துவம் மற்றும் உரிய பிரதிநிதித்துவத்திற்கான குரலை அவர் வலியுறுத்தினார்.
#obcrights #SocialJustice #Delhi

Part-1

#obc #SocialJustice #Delhi

✊ OBC மக்களின் உரிமைக்கான பேரணி
டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிவிட்டது! 🔥
நம் உரிமைக்காக…
நம் எதிர்காலத்திற்காக…
ஒன்றுகூடுவோம்! குரல் கொடுப்போம்! உரிமையை வென்றெடுப்போம்! ✊
#OBC #OBCRights #ஒன்றுகூடுவோம் #உரிமைக்காக #Delhi #RamlilaMaidan #OBCUnity #SocialJustice
OBC Rights retweeted
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஓபிசி மக்களின் உரிமை மற்றும் ஒற்றுமைக்கான மாபெரும் பேரணி! ✊
உலகெங்கும் உள்ள ஓபிசி மக்களின் ஆதரவுடன், இன்று தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. 🔥
ஓபிசி ஒற்றுமை ஓங்கட்டும்! சமூகநீதி வெல்லட்டும்!