O.SELVAMANI (@OSELVAMANI2) header
O.SELVAMANI (@OSELVAMANI2) profile picture

🌷BJP STATE INCHARGE 🏆🥎🏏SPORTS AND SKILL DEVELOPMENT CELL 🧡🚩 Boxer🥊

Joined May 2021
Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)
Today's Engagements 18/11/2026 – at Chennai, India
1
5
10
2,123
இதே நாள் 2016ஆம் ஆண்டில்... On this day, in 2016...
2
3
15
1,355
திருச்சி கமலாலயத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அனைத்து பிரிவுகளுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் திரு. @SVishnuReddy அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரு. @NainarBJP மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இக்கூட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. கட்சியின் அமைப்புப் பணிகளை வலுப்படுத்துதல், அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. – at Chennai, India
2
4
23
1,597
தி.மு.கவுடன் பா.ஜ.க மறைமுகமாக கூட்டணியா..? நேரடியாகவே வைத்துக்கொள்வோம்..! செய்தியாளர் கேள்விக்கு தமிழிசை கொடுத்த பதில்.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தனது டயலாக்கையும் சொன்னார்.. விசில் குறித்தும் பேச்சு.. @DrTamilisai4BJP #Trichy | #CMVijay | #DMK |
2
3
284
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கும்..! இந்த விவகாரத்தில் முதல்வர் மௌனமாக இருப்பது எந்த விவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. தமிழிசை பேட்டி.. @DrTamilisai4BJP
2
2
187
இதே நாள் 2015ஆம் ஆண்டில்... On this day, in 2015...
1
4
31
1,782
இன்றைய @ReporterKumudam ! – at Chennai, India
4
28
3,017
O.SELVAMANI retweeted
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
🤖 Made with AI
387
2,660
316
9,156
751,587
O.SELVAMANI retweeted
"பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் தனிக் கவனம் செலுத்த வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் #Chennai | #TamilisaiSoundararajan | #CMVijay | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
4
12
1
50
5,538
“அரோகாரா” என்பது முருகப்பெருமானுக்கான பக்தி முழக்கம்; அரசியல் தலைவர்களுக்கான புகழ் முழக்கம் அல்ல!
8
19
67
3,004
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தடுத்து நிறுத்தம்.. அவரது ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்..! @DrTamilisai4BJP #Tiruchendur | #MuruganTemple |
2
5
256
தமிழ்நாட்டில் ஒரு பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் @DrTamilisai4BJP
2
3
210
"உங்க பொழப்புக்கு ஏன் முருகனை இழிவுப்படுத்துறீங்க?" திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடியது குறித்து தமிழிசை கடும் விமர்சனம்.. @DrTamilisai4BJP
2
4
238
முன்னாள் ஆளுநர் நாடறிந்த அரசியல்வாதியான அக்காவை அங்கிருக்கும் காவல்துறையினரே வழிவிட்டு அனுப்பியிருக்கலாம்..கவுன்சிலர்களே காட்டு கூச்சல் போடும் இந்த காலத்தில் Madam @DrTamilisai4BJP அவர்களின் பெருந்தன்மை நேர்மையானது ✍️
கடவுள் முன் அனைவரும் சமம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு வந்த இரண்டு மாநிலங்களின் முன்னாள் ஆளுநரான அக்கா @DrTamilisai4BJP அவர்களுக்கு, அவர் வகித்த பதவிக்கான உரிய மரியாதையை இந்த அரசு வழங்கியிருக்கலாம். 🙏🏻
9
52
1
441
46,116
கடவுள் முன் அனைவரும் சமம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு வந்த இரண்டு மாநிலங்களின் முன்னாள் ஆளுநரான அக்கா @DrTamilisai4BJP அவர்களுக்கு, அவர் வகித்த பதவிக்கான உரிய மரியாதையை இந்த அரசு வழங்கியிருக்கலாம். 🙏🏻
20
101
10
569
102,117
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கத் தவறினால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார். @DrTamilisai4BJP #Congress #TVK
2
3
99
O.SELVAMANI retweeted
இவங்க கிட்ட புடிச்சதே இந்த எளிமை தான்.. #TamilisaiSoundararajan #ExGovernor #MuruganTemple #SimplePersonality #PeopleLove #PublicInteraction
3
7
27
3,061
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்... புத்தக வெளியீட்டு விழாவிற்கு டெல்லி சென்றிருக்கும் முதலமைச்சர்... காவிரியில் தண்ணீர் கிடைப்பதற்கும் மேகதாது அணையை தடுப்பதற்கும்.. முதலில் கோரிக்கை வைக்கட்டும்..
1
11
41
2,583
சென்னை மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு @DrTamilisai4BJP @lokbhavan_tn
2
3
24
உண்மையிலேயே லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் இன்னும் சரியான ஏற்பாடுகளை செய்து இருக்கலாம். சென்ற ஆட்சியும் சரி, இந்த ஆட்சியும் சரி பக்தர்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சியாகவேதான் இருக்கிறது என்பது வேதனை. @DrTamilisai4BJP ஆதங்கம் #ThiruchendurTemple
2
3
31