Office of Social Justice Minister retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதமா ? உண்மை என்ன ?
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர்.
உயர்கல்வி சேர்க்கை பெற்ற 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் நிதிகேட்பு விவரங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காத 25 மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Office of Social Justice Minister retweeted
#TNIEimpact | From Rs 2,000 to Rs 30,000: Big Pay Boost for 803 Hostel Workers
Nearly 15 years after being appointed on a consolidated salary of just Rs 2,000, 803 sanitation workers in government social justice hostels have been appointed as cooks with a revised monthly pay scale of Rs 30,000.
The move comes after TNIE’s report on June 13 this year, which highlighted their long-pending demand.
#SocialJustice #SanitationWorkers #TamilNadu #WorkersRights @VanniTamizhVCK @OffVanniArasu @krithika_writes
🔗newindianexpress.com/states/…
Office of Social Justice Minister retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (2.10.2026), சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
#VettriPayanam
Office of Social Justice Minister retweeted
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@JCDPrabhakar | @AdvocateVenkatP | @imrajmohan | @VanniTamizhVCK |













