சிந்தனைவாதி retweeted
Replying to @PARITHITAMIL
VR mall ஒரு கடை இப்படி இருக்கும் ஒரு சின்ன பொம்மை 2000 ரூ போட்டு வச்சிருக்கான். எடுத்தேன் பாருங்க ஓட்டம் பையன தூக்கிட்டு 😂
சிந்தனைவாதி retweeted
நெத்தில எதுக்கு காசு வைப்பாங்கன்னு உனக்கு தெரியும்ல @annamalai_k 😬
சிந்தனைவாதி retweeted
Replying to @PARITHITAMIL
Get facts right...
Agnipath stir in telangana
thehindu.com/news/national/t…
சிந்தனைவாதி retweeted
மகனே...
இன்னொரு பிறவி உனக்கு இருந்தால் நீ மனிதனாக பிறந்திடு..mm
பகுத்தறிவு இல்லாத மனிதர்களை VC திருத்திடு...
🤪🤪🤪
சிந்தனைவாதி retweeted
ஆட்டுகுட்டியின் பார்வைக்கு
ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் இருக்கும் பெரியார்சிலை
இருக்குமிடம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்
நகர்மன்றத்தலைவர் வெங்கடேஷ்வரா தீட்சிதர் தந்தைபெரியார் சிலை வைப்பதற்காக ஶ்ரீரங்கம் கோவிலுக்குமுன் 12 க்கு 12 எனும்அளவில் 144 சதுர அடி நிலம் ஒதுக்குகிறார்..
சிந்தனைவாதி retweeted
ஆன்மீக தலங்களை மீட்டா
கடன் எல்லாம் கட்டிரலாமா
பொருளாதாரத்தை மீட்டிரலாமா
கோயில் கட்டறதெல்லாம் ஒரு பெருமையா ?
@narendramodi
சிந்தனைவாதி retweeted
அவன் இந்த நோட்டு கொண்டு வந்ததே காங்கிரஸ் அடிச்ச நோட்டு எதுவும் இருக்க கூடாதுங்கற கெட்ட எண்ணத்தில்தான்
கருப்பு பணம் புடிக்கற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாது 🙄
சிந்தனைவாதி retweeted
அதுவும் பாரே இந்தியாவுக்கு மட்டும் எத்தனை கடவுள்னு
அத்தனை கடவுள் இருந்தும் என்னங்கடா பிரயோசனம்
800 வருட அடிமையை ஒழிக்க முடியல
அந்த ஹிட்லர் தயவால உலகப்போர் வந்து விடுதலை வாங்கினோம்
இப்ப சும்மா கிடந்த ராமனுக்கு பிரம்மாண்டமா கோயிலாம் 😁😁
சிந்தனைவாதி retweeted
மோடி கதற! இந்தப் பெண் விளக்குக் கம்பத்தில்ஏற!இது என்ன விபரீதம்? வேலையில்லாத பெண், உன் ஆட்சியில், வேலையில்லா நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று சொல்கிறாள்! மோடிஜீ! கொஞ்சம் சூடு,சுரணை, மானம், ரோஷம் இருந்தால் உடனே ராஜினாமா செய்யுங்கள்!
சிந்தனைவாதி retweeted
"பட்டினி கிடப்பவர்களிடம் கேட்டால் தெரியும் பச்சை தண்ணீர் எவ்வளவு இனிப்பாக இருக்கிறது என்று..!
சிந்தனைவாதி retweeted
பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் பார்த்து வெடிங்க...
முதியோர்கள் நம் வாழும் காலத்தின் பொக்கிசங்கள் 🤪
சிந்தனைவாதி retweeted
குடிப்பழக்கம் இல்லாதவங்க 6 மாதத்துக்கு ஒரு தடவை கிட்னியும் லிவரும் சரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க...
குடிப்பழக்கம் இருக்கிறவங்க முதல்ல அந்த ரெண்டும் இருக்கானு செக் பண்ணிக்கோங்க😂😂😂
சிந்தனைவாதி retweeted
அதானே!!??
பெரியார் என்பது ஒரு இனத்தின்
#விடியலின்_குறியீடுடா டுபுக்கு!!
உலகப் புகழ் பெற்ற
திரு. மயில்சாமி அண்ணாதுரை
என்ன பேசினார்னு பார்த்தல்ல!!??
போடாங்..!!
⚡⚡👍👍
சிந்தனைவாதி retweeted
டேய் விவேக்கு! இவன் கோவிட் ஊசி போட வந்திருக்கான்டா !!🙃🙃
அம்பேல் ஜூட்!! 😻😻
போய் ஒளிஞ்சிக்கலாம்!!
@gdelango




















