வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு தாயின் பின்னணியிலும் தியாகம், வலிமை மற்றும் நிபந்தனையற்ற அன்பின் கதை ஒன்று உள்ளது.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்காமல், உதவிக்கரம் நீட்டிய மக்களின் மனிதநேயம் போற்றத்தக்கது! 🙏
31
மழையில் தன் குழந்தையைச் சுமந்து செல்லும் ஒரு தாய்க்கு முன்பின் தெரியாத ஒருவர் தனது குடையைக் கொடுத்துவிட்டு தானும் மழையிலேயே நடந்து செல்கிறார்
