Pinned Tweet
காலத்தின் நிறம் கலைஞர் ⬛🟥
காலத்தின் நிறம்
கருப்பு சிகப்பு⬛🟥
திமுகவை அழித்தொழிக்க எந்தக்கொம்பனாலும் இயலாது.Dot
#Kalaingar_forever⬛🟥
Panda Dappa retweeted
முதன் முதலில் தலித் குடியிருப்புகளில் கிளைகள் உருவாக்கிய இயக்கம்
முதன் முதலில் மாவட்டம் முதல் வார்ட்டு வரை துணை.செயலாளர் பொறுப்பு தலித்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்த இயக்கம்
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தை அளித்த இயக்கம்
The OG DMK ❤️🖤🔥🔥🔥
Panda Dappa retweeted
நம்பளதான் உபி உபி ன்னு சொன்னானுங்க ஆனா தமிழ்நாட்டை உபியா மாத்துவேன்னு சொல்லவே இல்ல வக்காளி மாத்திட்டான் 😊😊
Panda Dappa retweeted
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுந்தானாம் ஆண்டி என்பதை போல் stand up comedian மாட்டியுள்ளார்.. கேட்டது அந்நூல்களுக்கான P.O. அதை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒழப்புகிறார்...
Panda Dappa retweeted
பரந்தாமன், mayor பிரியா இருவரும் திமுகவின் dalit முகங்கள். அவர்களை ஜாதி வெறியர்கள் அவமானமாக பேசும் போது அமைதி காக்கும் ambedkariya murbokku எல்லாம் fake என்று புரிந்து கொள்ளுங்கள். 2/2
Panda Dappa retweeted
Thozhar பரந்தாமன் அவர்கள் திமுகவின் முகமாக மிகச்சிறப்பாக செயல்படுவது ஜாதி பெருமை பேசும் neelam போன்ற மெட்ராஸ் மாகாண ஜாதி அமைப்புகளால் தாங்கி கொள்ள முடியவில்லை.
அதனால் தான் விடாமல் அவதூறு பரப்புவது இப்படி நமக்குள்ளே சண்டை செய்யலாமா போன்ற பதிவுகள் வருகிறது 1/N
Panda Dappa retweeted
Exactly who is funding this
I keep seeing videos of TVK ministers and MLAs distributing gift boxes, sweets and clothes to constituents and party workers. This clearly involves significant money.
TVK also claims that most of its party members are not financially wealthy.
So, who exactly is funding all this? Where is the money coming from? Is it their personal income or private sponsors? If sponsors are involved, who are they?
When a party promises zero corruption and financial transparency, isn’t it reasonable to ask about the source of such spending?
This is a genuine question, not an allegation.
@CMOTamilnadu @TVKVijayHQ
Panda Dappa retweeted
அன்று கலைஞர் அவர்கள் வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டியில் தலைவர் படமோ உதயசூரியன் சின்னமோ இல்லை..!..
ஆனால் மக்கள் இன்றளவும் கூறுவது #_கலைஞர்டிவி
Panda Dappa retweeted
FIR-ல பேரே இல்லாம ஒரு மாசம் தலைமறைவா ஒளிஞ்சு இருந்தவன்லா ஆண்மையை பத்தி பேசுறான்...!
Panda Dappa retweeted
Wowww
என்ன ஒரு confidence?🔥🔥🔥
தமிழ் நாட்டுல இன்னொருத்தர் இருக்காரு, அவரால இப்படி பண்ண முடியுமா?
Panda Dappa retweeted
இப்படிலாம் proof எடுத்துப்போட்டு பொட்டு மாமா அரசோட ஆபாச காமடியனோட லட்சணத்த வெளிச்சம் போட்டு காட்டுனா என்ன பண்ணுவோம்… வேக வேகமா நூல்கள தூக்கிடுவோம் 😂😂😂
Panda Dappa retweeted
Periyar Library Issue Exposed
பெரியார் அறிவுலக ஊழல்..🥹
இத விசாரிச்சாலே உண்மை தெரிஞ்சுடும்..😧
Panda Dappa retweeted
Co-optex அ கூட விட்டு வைக்கலயாடா அந்த வெற்றி குரங்கு 😂😂😂
#TVK_tharkuris
Panda Dappa retweeted
த.வெ.க.வின் ஊழல்!
மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதில் த.வெ.க அரசு செய்த ஊழல் அம்பலம்.
2 மாடி கட்டிடத்திற்கு 5 மாடிகள் அடித்தளமிட்டு, ரூ.19 கோடி டெண்டரில் ரூ.9.61 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், கூடுதலாக ரூ.9.32 கோடிக்கு செலவு செய்து, மீதித் தொகை வெறும் ரூ.7 லட்சம் தான் என கணக்கு காட்டி சிக்கியுள்ளது த.வெ.க அரசு.
#Madurai #Madurairajajihospital #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Cute CM(future)..!
#தமிழக_வெற்றி_மாற்று_கழகம்































