சுதந்திர வேட்கையை தணிக்க எதுவும் செய்யவும் , எங்கேயும் செல்லவும் , தயாரான நெஞ்சுரத்தோடு பயணம் போனார்கள்...விடுதலைபுலிகள்..😏
13
பதவி வெறிக்காக திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை எதிர்த்து வேலுமணி, சி.வி சண்முகம் விஜய பாஸ்கர் , மேலும் சிலர் செய்யும் செயல்கள் கேவலமானது ..ஐயா அவர்கள் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்ற நீங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவரை எதிர்த்து நில்லுங்கள்..என்றும் ✌🙏 @eps.tamilnadu
32
அதிமுக முதுகுளத்தூர் வேட்பாளர் குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் மிகவும் கேவலமாகவும் ,கின்டலாகம் இடைதேர்தல் வராமல் இருந்தால் சரி என்று பதில் அளிக்கிறார் .. திரு. ராஜகண்ணப்பன் அவர்களே கொளத்தூர் மற்றும் காட்பாடியில் இடைதேர்தல் நடந்தே தீரும்..😏
23
அரசியல் சார்ந்து கருத்துக்கள் இருந்தாளும் அண்ணன் சீமான் குடும்பம் சார்ந்தவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்த #U2 brutus பன்னிக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்..😡
19
Bala Pandiyan retweeted
அண்ணன் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் கிட்டு அவர்கள் இயக்கத்தில் நவம்பர் 28 அன்று வெளியாகவிருக்கும் சல்லியர்கள் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நேர்மையின் சிகரம் ஐயா சகாயம் அவர்கள் ❤️❤️😍
உலகமெங்கு பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் சல்லியர்கள் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை கொடுக்கவேண்டும் 🙏
ஈழத்தில் 150000 தமிழர்களை பலி கொடுத்தவர்களுக்கு கரூர் பெரிய விசயம் இல்லை ..திமுக அழிக்க படவேண்டிய கட்சி
21







