Prabhakar v retweeted
ஒருவேளை உங்கள் மனைவிக்கு, இவன் அதுபோன்ற மெசேஜ் அனுப்பி இருந்தா உங்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்?
தமிழ்நாடு நாசமாகப் போகக் காரணமே உங்களைப் போன்றவர்களால் தான் மிஸ்டர் கார்த்தி!
Prabhakar v retweeted
"மூடிமறைத்த உண்மைகள்!" உச்சக்கட்ட கோபத்தில் SPL | The Debate | SP Lakshmanan
🔴Watch Full Interview: youtu.be/5v4YkxJbOhY
#splakshmanan #splakshmananinterview #tvkmla #cmvijay #kallakurichiissue #tvkgovernment #saikumar #thedebate #tamilnews
Prabhakar v retweeted
கிரிவலப் பாதையில் எனது புகைப்படத்திற்கு இடமில்லை - `We The Leaders' நிறுவனர் அண்ணாமலை
#Annamalai #Tiruvannamalai #KarthigaiDeepam #Girivalam #WeTheLeaders #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Prabhakar v retweeted
சமீப காலமாக அண்ணாமலை அவர்கள் செய்யும் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் மக்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
Prabhakar v retweeted
Friend. My sincere thanks to you for your love & affection towards me and for the Kakhi. In the same spirit, can I request you to kindly remove the tinted glass and follow the law of the land 🙏🙏🙏. God bless!
Prabhakar v retweeted
இதுவும் 2020 ல கர்நாடகாவுக்கு போய் அவரே ஒட்டி, TN வந்து tweet பண்ணார் அப்படித்தானே? எவ்வளோ TVK issues போகுது முட்டுக்கொடுக்கிற chi வெட்கமா இல்லன்னு யாரும் கேட்டுட போறாங்க, சகோதரா!
#Annamalai
Prabhakar v retweeted
பாவம் MLA..! முட்டு புடுங்கிடுச்சு போல, Mr. Travel Agent..! 😏 – at Belur, India
Prabhakar v retweeted
”Mistakes in public life happen when someone is elevated to a status beyond that of a human being.”
- Annamalai, reacting to devotee carrying his portrait during 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple
Prabhakar v retweeted
பெண் கலெக்டருக்கு அப்படி என்ன MSG அனுப்பினார் தவெக எம்.எல்.ஏ ..? பாலியல் வழக்கில் சிக்கியது எப்படி ..?
#TVK | #MLA | #ArulVignesh | #PolimerNews
Prabhakar v retweeted
Our Only Hope 🌟🛐
#Annamalai
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Prabhakar v retweeted
அப்போ இது என்னங்க தாகூர் சார்
🤦🤦🤦🤐🤐🤐
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
Prabhakar v retweeted
திருப்பரங்குன்றம் விவகாரம் - அண்ணாமலை கருத்து
#Thiruparankundram #Annamalai #TVKGovernment #News18TamilNadu
Prabhakar v retweeted
ஐஏஎஸ் அதிகாரி ஆதரவு
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு ஆதரவு. "கடினமான காலத்தை கடந்து ஆட்சியர் மனவலிமையுடன் மீள வேண்டும். அதிகாரிகள் அறிவுறுத்தியும் ஆட்சியர் புகார் அளிக்க விரும்பவில்லை. பணியிடமாற்றம் குறித்து பரிசீலிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சியிலேயே பணியாற்ற விரும்புவதாக ஆட்சியர் கூறியுள்ளார்''. ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு சமூக வலைதளத்தில் பதிவு
#ias #post #kavitharamu #kallakurichiissue #iasissue #thanthitv
Prabhakar v retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கும் அவரது கணவருக்கும் இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் தங்களுக்கே உரிய வகையில் பல்வேறு கதைகளையும் தகவல்களையும் பரப்பத் தொடங்கியபோது, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்"
-ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பதிவு
#KavithaRamu #Kallakurichi #IASOfficer #TamilNews #News18TamilNadu
Prabhakar v retweeted
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - தவெக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
#Madurai | #Thiruparankundram | #Deepam | #Annamalai | #WeTheLeaders | #DeepaThoon #PolimerNews



































