PMS Prasad (@PrasadnPMS) header
PMS Prasad (@PrasadnPMS) profile picture

Dravida Munnetra Kazhagam | திராவிட முன்னேற்றக் கழகம் - #திமுக #Dmk

Tamil Nadu, India
Joined April 2021
Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)
endrum thala 💛 #ForOurThala
729
15,116
1,180
66,063
1,744,577
PMS Prasad retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field. Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories. Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you. As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
294
2,009
16
9,865
78,418
PMS Prasad retweeted
Chepauk Will Miss You 07! @msdhoni💛 @mkstalin @Udhaystalin #MSDhoni #IPL #MSD
8
200
3
773
9,263
PMS Prasad retweeted
இந்த முதலமைச்சருக்கு மேகதாது அணையைப் பற்றி பேசுவதற்கு துப்பு இல்லை; பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை சொல்வதற்கும் வக்கு இல்லை! @iparanthamen #Cauvery #MekedatuDam #CauveryRights
11
82
2
150
3,358
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், வைகுண்டம் டோல்கேட் அருகிலுள்ள சரவணபவன் ஹோட்டலில், மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. தங்கமுத்து அவர்களின் தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள், எதிர்காலச் செயல்திட்டங்கள், அரசியல் முன்னெடுப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், அண்மையில் மறைந்த கழக நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், கூட்டத்தில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 📌 தீர்மானம் – 1 | நன்றி மற்றும் வாழ்த்துத் தீர்மானம் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களுக்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 📌 தீர்மானம் – 2 | பிறந்தநாள் வாழ்த்துத் தீர்மானம் கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு Udhayanidhi Stalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 📌 தீர்மானம் – 3 | வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 📜 மேற்கண்ட மூன்று முக்கியத் தீர்மானங்களும் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனக் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். #DMK
3
4
148
PMS Prasad retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
172
3,633
86
23,642
339,981
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
57
398
5
932
27,953
PMS Prasad retweeted
சென்னை மேற்கு மாவட்டம் - சேப்பாக்கம் பகுதி - 114-வது வட்டக்கழகச் செயலாளர் சகோதரர் கோபி கார்மேகம் அவர்களின் அன்பு மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண விழா மதுரவாயலில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம். மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென்று வாழ்த்தினோம்! #ChepaukTriplicane @Avadi_Nasar @nchitrarasu
131
420
11
1,437
60,786
PMS Prasad retweeted
கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் தம்பி விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை கழகத்தலைவர் @mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர் கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @ArunNehru_DMK
220
666
18
2,718
139,566
PMS Prasad retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,220
1,596
151
3,541
224,912
PMS Prasad retweeted
TVK Minister's Midnight Police Station Inspection Sparks Row DMK targets the TVK after Minister V. Gandhi Raj shares a reel of his late-night inspections at two police stations in Tamil Nadu. - DMK fires 'reels culture' jibe. - DMK also questions the minister's authority: 'Who gave Mantri the permit to inspect the police station?' - TVK yet to respond to 'row over reel.' @dharannniii joins @prathibhatweets with details.
12
108
2
278
26,937
அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியைப் பழிவாங்குவதா?அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா?
43
253
17
562
28,266
PMS Prasad retweeted
மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று சென்னையில் எனது சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் ஆகியோரின் இல்லத் திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தம்பி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இனிய மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர், அன்பும் புரிதலும் நிறைந்தவர்களாக, எல்லா நலன்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #MKStalin #UdhayanidhiStalin #KNNehru #DMK #Chennai #WeddingCelebration #TamilNaduPolitics
4
51
298
7,274
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
118
1,097
103
3,659
184,692
PMS Prasad retweeted
த.வெ.க.வுக்கு, பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்! #TVKfails
520
1,664
56
3,572
102,327
PMS Prasad retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
685
2,957
143
6,146
305,334
PMS Prasad retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி! சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி. அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது. நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
227
1,338
29
2,439
55,909
PMS Prasad retweeted
சர்ச்சைக்குள்ளான சந்திரபாபு நாயுடுவின் பேச்சு | Andhra Pradesh | TVK #ChandrababuNaidu #tvk #industrial #NewsUpdate #Puthiyathalaimuraitv
40
120
10
648
52,013
என்னடா இவ்வளவு அயோக்கியத்தனம் பன்றிங்க. உ.பி, பீகார்ல கேள்விபட்டது எல்லாம் தமிழ்நாட்டுல நடத்துறீங்க
19
429
13
919
30,980
PMS Prasad retweeted
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் குழந்தைகள் நலத்துறையும் காவல்துறையும் முறையாகச் செயல்பட்டிருந்தால், காணாமல் போன குழந்தை எப்போதோ மீட்கப்பட்டிருக்கும். ஆனால், அதைப் பற்றி எந்தவிதக் கவலையும் கொள்ளாமல் வீக் எண்டு விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் விஜய்.
42
315
7
710
11,337