Loyal to @TVKVijayHQ | வடசென்னை(தெ)மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் | Team OTFC

Chennai
Joined September 2023
Premkumar Moorthy retweeted
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope. Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉 But let them. You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started. I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me. I don’t need to prove my worth to every critic. Time will do that. Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I. நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉 இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்! ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை! என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்! என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!
இந்த கொத்தடிமைங்க கவரிங் நகைகளை தங்க நகைன்னு உருண்டுட்டு பிராண்டிட்டு இருந்தானுங்க. அடிப்படை அறிவு சிறுதும் இல்லாத இவனுங்க தான் அடுத்தவங்களை தற்குறின்னு பேசிட்டு இருக்கானுங்க. இந்தாங்கடா அந்த கவரிங் நகைக்கடையே வீடியோ போட்ருக்காங்க. பார்த்துட்டு போயி தொங்கிடாதீங்கடா! ஒரு பெண் சுயமா தன்னுடைய உழைப்பால் இந்த வயதில் அமைச்சரா இருந்து இந்த மக்களுக்காக வேலை பார்த்துட்டு இருந்தா இவனுங்க அவங்கள பத்தியே பேசி அவதூறு பரப்புறதையே முழு நேர வேலையா பார்த்துட்டு இருக்கானுங்க. @TRBRajaa நீ எவ்வளவு அவதூறு பரப்பினாலும் உன்னால ஒண்ணும் கிழிக்க முடியாது. புரியுதா🥱 இவனுங்களை நாங்க பார்த்துக்குறோம். அண்ணா உங்க கிட்ட பெரிய பொறுப்பு கொடுத்திருக்கார். நீங்க அதை பாருங்க மேம். @Keerthana4VNR ❤️
279
421
88
1,898
244,729
Premkumar Moorthy retweeted
My Pokkiri Victor account is suspended, and I haven’t been able to recover it yet. 💔 Until I get my account back, I’ll be active here on VICTOR UNFILTERED. Please follow this account and show your support. 🙏❤️ Requesting all kind-hearted people to post a supportive tweet to help this account reach more people. Your support means a lot! ❤️🫂
93
663
26
2,183
55,979
Premkumar Moorthy retweeted
குற்றம் சாட்டப்பட்டவர் ரஞ்சித் , (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான தேசிங்கு, (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் மூத்த சகோதரர் விஜயகுமார் மட்டுமே TVK கட்சியில் ஆன்லைன் மூலம் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளாரே தவிர, அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
29
336
12
606
13,707
Premkumar Moorthy retweeted
விலைவாசி உயர்வு ! முதல்வர் விஜய்க்கு என்ன தொடர்பு ? ஸ்டாலின் பொருளாதாரம் தெரியாமல் , குற்றம் சொல்கிறார்.
71
1,700
28
4,648
127,518
Premkumar Moorthy retweeted
அறிவுப் பசியை போக்கிய அண்ணன் எங்கள் தலைவன் முதல்வர் விஜய் அவர்கள் ❤️ நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் அண்ணா @peramburshivav ❤️
13
235
2
1,144
17,489
Premkumar Moorthy retweeted
அரசியல் அரிப்புக்காக , எதிர்க்கட்சிகள் குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள். பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய 7 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
20
311
6
595
8,641
Premkumar Moorthy retweeted
பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற சிறுவன். பத்திரமாக மீட்பு.
#JustNow || ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் மாயம்.. டியூஷன் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.. #Krishnagiri | #StudentMissing | #Police | #PolimerNews
3
202
2
505
6,002
Premkumar Moorthy retweeted
திசை திருப்பும் அரசியல் 👇 மக்களை குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் இதுதான் திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்களின் நோக்கம். தவெக ஒரு திட்டமோ டெண்டர் விடுகிறது என்றால் அதை மக்களிடம் தவறாக கொண்டுபோய் சேர்ப்பது தான் அவர்களின் முதல் வேலை. நம் முதல்வர் என்றும் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயலும் செய்யமாட்டார் அடுத்தவர்களை செய்யவும் விடமாட்டார். நாம் விழிப்பாக கவனமா இருக்கவேண்டும் ஒருவேளை இருக்குமோ என்ற சந்தேகத்தை உங்கள் மனதில் விதைப்பது தான் அவர்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றி. நம் தலைவருக்கு எதிராக நம்மையே திசை திருப்பி மூளை சலவை செய்வது தான் புரோக்கர்களின் முழு நேர வேலை ஆகிவிட்டது. அதனால் நமக்கு எதிரான ஒரு செய்தி வருகிறது என்றால் நாம் முதலில் ஆராய வேண்டும் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து பின்பு நம் கருத்துக்களை தெரிவிக்கலாம். அவரே சொல்லிவிட்டார் இவரே சொல்லிவிட்டார் அப்பொழுது அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்மை நம்ப வைத்து அவர்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக நண்பர்களே இனிவரும் நாட்கள் மிக கவனமாக தெளிவுடன் விழிப்பாக நாம் செயல்பட வேண்டும் புரோக்கர்களின் பேச்சை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.🙏
38
196
15
501
25,245
Premkumar Moorthy retweeted
We welcome the Government of Tamil Nadu’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF) and extend our sincere appreciation to the Hon’ble Chief Minister, @TVKVijayHQ, for this progressive initiative. Such measures strengthen air connectivity, support the state’s tourism and economic growth, and contribute to a more robust aviation ecosystem in India. We hope similar progressive initiatives will make air travel more accessible.
142
2,164
86
7,531
347,142
Premkumar Moorthy retweeted
சென்னை மாவட்டம்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். தாய்-சேய் நலனை உறுதி செய்வதே மக்கள் அரசின் முதன்மை நோக்கம்
3
27
111
1,238
Premkumar Moorthy retweeted
200% இது தான் உண்மை ✅ அந்த நேரத்தில் நம் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக கொடுத்த இன்னல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது மட்டுமல்லாமல் ஜான் அவர்களை கைது செய்து ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது திமுக. வாடகைக்கு பல இடங்களில் சென்றாலும் அங்கு காவல்துறை சென்று ஜானுக்கு வாடைக்கு வீடு வழங்கக் கூடாது என்று மிரட்டி இருக்கிறது. இன்னும் பல விஷயங்கள் நடந்திருக்கிறது அதை பொதுவெளியில் சொல்ல முடியாது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது தலைவருடன் யாரும் இல்லை என்று சவுக்கு கூறியிருந்தார் அது முழுக்க முழுக்க தவறான பொய்யான ஒரு தகவல்.
Immediately after the karur stampede. 2 assignments were plotted by the dmk . one was to instil fear factor into the core team of tvk leader Vijay - John , Aadhav and Nirmal Kumar and Bussy Anand. Nirmal Kumar’s business house was intimidated. They could not touch Aadhav but they did send cops to his office to taunt him. Bussy Anand had his safe haven in Pondy. But the most vulnerable of them according to the dmk was John who was the strategist and had no strong background. So for them he was easy prey. He was living in a rented house along with his wife and mother. They threatened the landlord , John was asked to vacate immediately. Where can he go with his mother and wife ? With so much political churning happening. His presence was required at work and at the same time he has to provide roof for his family. Hence , he hurriedly bought a house using his company proceeds. What is heartless in this ? Especially when this criticism is made by savukku Shankar who did not even go to his son’s funeral and who shamelessly sought adjournment citing the same reasons in court.
67
346
18
1,347
69,388
Premkumar Moorthy retweeted
Immediately after the karur stampede. 2 assignments were plotted by the dmk . one was to instil fear factor into the core team of tvk leader Vijay - John , Aadhav and Nirmal Kumar and Bussy Anand. Nirmal Kumar’s business house was intimidated. They could not touch Aadhav but they did send cops to his office to taunt him. Bussy Anand had his safe haven in Pondy. But the most vulnerable of them according to the dmk was John who was the strategist and had no strong background. So for them he was easy prey. He was living in a rented house along with his wife and mother. They threatened the landlord , John was asked to vacate immediately. Where can he go with his mother and wife ? With so much political churning happening. His presence was required at work and at the same time he has to provide roof for his family. Hence , he hurriedly bought a house using his company proceeds. What is heartless in this ? Especially when this criticism is made by savukku Shankar who did not even go to his son’s funeral and who shamelessly sought adjournment citing the same reasons in court.
184
1,279
97
5,382
495,976
Premkumar Moorthy retweeted
கனமழையால் பாதிக்கப்பட்ட நமது இராயபுரம் தொகுதி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் நேரில் வழங்கப்பட்டது. களப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. #rain #ChennaiRain #vijaydamu #TVKVijay‌
2
60
248
6,770
Premkumar Moorthy retweeted
கனமழையால் பாதிக்கப்பட்ட நமது இராயபுரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. களப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. #rain #ChennaiRains #vijaydamu #royapuram #TVKVijay‌
8
145
1
830
7,345
Premkumar Moorthy retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (21.10.2026) laid a wreath at the Police Memorial during the Police Commemoration Day event held at the Police Headquarters premises in Chennai, paying tribute to police personnel who had laid down their lives in the line of duty. He also handed over orders for personal accident insurance payments totalling Rs. 5.96 crore under the Government of Tamil Nadu’s Salary Package Scheme to the families of seven Tamil Nadu Police personnel—six who died in the line of duty and one who is presently in coma state. #CMJosephVijay‌
32
552
4
2,741
52,307
Premkumar Moorthy retweeted
Never seen a government work this fast under DMK or ADMK. 🔥 Finally, a government that prioritises people’s issues over corruption. TVK is here to rule for at least TWO DECADES. 🔥💥
Ennada elunthu paatha ivlo thani nikuthu, boat lam potrukinga 😭
102
910
29
3,796
209,897
Premkumar Moorthy retweeted
நேற்று இரவு ராயபுரம் தொகுதியில் சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்தோம். #Rain #ChennaiRains #vijaydamu #TVKVijay‌ #CMJosephVijay‌
19
304
1
1,644
20,341
Premkumar Moorthy retweeted
கனமழையால் பாதிக்கப்பட்ட நமது இராயபுரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. களப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. #Rain #chennairain #vijaydamu #TVKVijay‌
3
64
203
2,920
Premkumar Moorthy retweeted
தீயனவற்றை வீழ்த்தி நன்மை வென்ற நாள்... பொய், புரட்டுகளை வீழ்த்தி உண்மை வென்ற நாள் விஜயதசமி! குழந்தைகளுக்கு கல்வித் தொடக்கத்தை இந்த நாளில் நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்த வெற்றி திருநாளாம் விஜயதசமியில் புதிய முயற்சிகளையும் புதிய செயல்களையும் தொடங்கி வெற்றி பெறுவோம். தீமையை நன்மை வென்றதன் குறியீடாக இன்று நாடு முழுவதும் தசரா திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் விஜயதசமி, தசரா நல்வாழ்த்துகள்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
5
169
880
7,821
Premkumar Moorthy retweeted
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!! இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா? முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா? திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா? திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா? தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)? அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல. எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும். @PriyarajanDMK @KanimozhiDMK
172
1,690
26
5,121
100,520