Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
Congratulations proud of entire nation 🇮🇳 Chak de India
𝐀 𝐍𝐄𝐖 𝐇𝐈𝐆𝐇 𝐅𝐎𝐑 𝐈𝐍𝐃𝐈𝐀𝐍 𝐖𝐎𝐌𝐄𝐍’𝐒 𝐇𝐎𝐂𝐊𝐄𝐘! 🇮🇳📈
Congratulations to the Indian Women’s Hockey Team on climbing to World No. 5 in the latest FIH World Rankings, achieving their highest-ever ranking since the rankings were introduced in October 2003! 👏🏑
Surpassing their previous best of World No. 6, achieved in 2022 and 2023, this is another proud milestone for Indian hockey and a testament to the team’s consistent performances on the international stage! 💪🇮🇳
#HockeyIndia #IndiaKaGame #IndianHockey #FIHWorldRankings
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
Wishing you the best birthday ever and a happy year ahead.
Happy Birthday anjana ♥️🍫😍🍫 @anjanasammu
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
புடிச்சு ஜெயில போடுங்கள்
தவெக எம்எல்ஏ வழக்கில் விசாரணை அதிகாரி கள்ளக்குறிச்சி வருகை
Kallakurichi | ArulVignesh | TVK MLA | District Collector
#NewsTamil24x7 #SPPolice
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍👍
2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு.. நீலாங்கரையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்!
Chennai | Vetri Thozhil | Investors Meet
#NewsTamil24x7 #Cmvijay
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
Gold rate 👍👍
#GoldRate || இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
GoldPriceDrop | Jewellery | 25 November 2026
#GoldPrice | #GoldRate | #GoldPriceToday | #NewsTamil24x7
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍👍
#JUSTIN || லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
காஞ்சிபுரத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகள், உரிமையாளர்கள் வீடுகள் என 12 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
நெல் மூட்டைகளை அரிசியாக பெறும் விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு. ஏற்கனவே மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர் பணி இடைநீக்கம்
Kanchipuram | RiceMill | 25 November 2026
#DVAC | #VigilanceRaid | #AntiCorruption | #RiceMill | #NewsTamil24x7
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
🙏🙏
திருச்செந்தூரில் 25 அடி உயர சொக்கப்பனை தீபம்! கடற்கரையில் ஜெயந்திநாதர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா!
Sokkappanai | Jayanthinathar | Murugan Temple | Karthigai Festival
#NewsTamil24x7 #Tiruchendur #KarthigaiDeepam
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
🙄🙄
#NewsUpdate || அதெப்படி திமிங்கலம்?
வாரணாசி நகரிலிருந்து கோரக்பூர் செல்லும் ரயிலில் 54 என்ற சீட் எண் புக் ஆன வாடிக்கையாளருக்கு ரயிலில் ஏறியதும் காத்திருந்த அதிர்ச்சி
ரயில் பெட்டியில் 52 இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில், எப்படி சீட் எண் 54 காண்பிக்கப்பட்டது என குழப்பம்
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், குழப்பம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம்
Travel | Train | 25 November 2026
#Travel #Train #Varanasi #Gorakhpur #Travelling | #NewsTamil24x7
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍👍
News Update | குடிநீர் தரத்தை ஆராய உத்தரவு
நாடு முழுக்க பாட்டில் குடிநீரின் தரத்தை ஆராய உத்தரவிட்டது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்
குடிநீர் விற்கும் அனைத்து நிறுவனங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன
FoodSafety | HealthAndSafety | 25 November 2026
#FSSAI | #DrinkingWater | #BottledWater | #WaterQuality | #NewsTamil24x7
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
🙏🙏
BREAKING || ஆட்சியரிடம் வாக்குமூலம்
தவெக MLA மீது பா*யல் புகார் அளித்த பெண் ஆட்சியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குமூலம் பெற்று திரும்பினார் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்; தொடர்ந்து தவெக MLA அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்த வாய்ப்பு எனத் தகவல்
ArulVignesh | TVK
#TamilNaduPolice #SexualHarassmentCase
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
Whatsappல் இந்த தப்ப செஞ்சுடாதீங்க - மத்திய உள்துறை பரபரப்பு எச்சரிக்கை
Ministry of Home Affairs |
#NewsTamil24x7 #WhatsApp #Metasafety
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍
News Update || சாலை பாதுகாப்பு - டெண்டர்
நடைபாதைகளை மேம்படுத்தவும், சாலைகளை பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றவும் ரூ.30 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது சென்னை மாநகராட்சி
அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் அகலமான நடைபாதைகள், பள்ளிகளுக்கு அருகில் பாதுகாப்பான வழித்தடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன
ChennaiCorporation | RoadSafety
#PedestrianSafety #ChennaiDevelopment
Premnath PK😍♥️🦋🌹💜🍫 retweeted
👍👍🙏🙏
BREAKING || 2-ஆவது சரக்கு முனையம்
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.4,288 கோடி மதிப்பீட்டில் 900 மீட்டர் நீளம் மற்றும் 18 மீட்டர் ஆழத்துடன் இந்த புதிய சரக்கு முனையம் அமைக்கப்படவுள்ளது
EnnorePort | KamarajarPort
#PortDevelopment #InfrastructureDevelopment



















