Priya retweeted
#JUSTIN |
“இந்த ஒருமுறை ஆன்லைன் தேர்வு என்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்; மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது”
- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
news7tamil.live | #AIADMK | @offiofDJ | #News7TamilUpdates | #OnlineExams
Priya retweeted
teapawt.net/offiofDJ/status/146201…
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மதிப்புக்குரிய ஜெயக்குமார் அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் முன்னேற்ற அமைப்பின் சார்பிலும் மாணவர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
Priya retweeted
மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியாத அரசால் தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்ற முடியுமா #gobackstalin
Priya retweeted
#gkvasanstandwithstudents
மாணவர்களுக்காக குரல் கொடுத்த ஐயா ஜிகே வாசன் அவர்களுக்கு என்னுடைய மற்றும் மாணவர்கள் சார்பிலும் நன்றி @GKVasanMp
Priya retweeted
Replying to @Udhaystalin
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents
#we_need_onlineexam
Priya retweeted
Replying to @EPSTamilNadu
விடியல் அரசு இல்ல
ஏமாற்று அரசு
மாணவர்கள் கொந்தளிப்பு 🔥..
@AIADMKOfficial @arivalayam
புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்கள் நலனை மனதில் கொண்டு இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும் மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது,கல்லூரி திறந்து இரண்டரை மாதங்களே ஆனதாலும்,தொடர் விடுமுறை, முழுமையாக சிலபஸ் நடைபெறாதது ஆகிய காரணங்களாலும் இந்த செமஸ்டரும் ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி, கல்லூரிகளை(1/2)
Priya retweeted
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
Please Help Students 🙏 Lakhs Of Students Future Ungal Kaiyul 🥺🙏 #releasemaduraistudents
#weneedonlineexam
#wewantjustice
@CMOTamilnadu @OfficeOfOPS @EPSTamilNadu
Thank You For our Students Support Sir 🙏🥺 @NaamTamilarOrg @SeemanOfficial
2
#releasemaduraistudents please Help Students 🙏
#WeWantOnlineExams Please Consider Our Students Future 🥺
#weNeedjustice
@sunnewstamil @polimernews @CMOTamilnadu @OfficeOfOPS
@EPSTamilNadu @mkstalin @NaamTamilarOrg @SeemanOfficial
1
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://teapawt.net/t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu @mkstalin @SeemanOfficial
Priya retweeted
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://teapawt.net/t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu @mkstalin




























