Raama Sreenivasan (@ProfessorBJP) header
Raama Sreenivasan (@ProfessorBJP) profile picture

State General Secretary - BJP Tamil Nadu

Madurai, Tamilnadu
Joined September 2019
பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு சார்பாக நேற்று கோவையில் நடைபெற்ற ஆச்சார்ய தேவோ பவ என்னும் நிகழ்ச்சியில் சிறந்த ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.... சுமார் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வி நிறுவன உரிமையாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வு மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அமைந்தது... மாநில கல்வியாளர் பிரிவு தலைவர் நந்தகுமார் மற்றும் பிரிவுகளின் மாநில பொறுப்பாளர் கே டி ராகவன் ஆகியோரது வழிகாட்டுதலில் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் ஷர்மிளா ராம் ஆனந்த் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
3
4
36
1,715
மதுரைக்கு தெற்கில் உள்ள தே கல்லுப்பட்டி சுற்றியுள்ள ஏழு ஊர்கள் சேர்ந்து முத்தாலம்மன் திருவிழாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடுவார்கள் பெரிய சப்பரம் கட்டி இளைஞர்கள் அதை மூன்று நான்கு கிலோ மீட்டர்களுக்கு மேல் உற்சாகமாக சுமந்து வருவார்கள்.... சப்பரம் சுமப்பதற்காகவே வெளியூர்களில் பணி புரியும் இளைஞர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு வருவார்கள் வெளியூர்களில் கல்விக்காகவும் தொழிலுக்காகவும் சென்று அங்கேயே தங்கி விட்டவர்கள் எல்லாம் கூட இந்த திருவிழாவிற்கு வந்து விடுவார்கள்... இரண்டு மூன்று நாட்கள் ஒரே பக்தி மயம் ...உற்சாகம்... சமூக உறவுகளுடன் சங்கமம்.... விருந்து சாப்பாடு என்று களைகட்டும்.... இன்று கல்லுப்பட்டி சென்று இந்த திருவிழாவில் கலந்துகொண்ட மகிழ்வான தருணம்.... இந்த ஊர் திருவிழாவை பற்றி இவ்வளவு சிலாகித்து சொல்கிறாயே என்ன காரணம் என்று கேட்பீர்கள் இதுதான் என் சொந்த ஊர் நண்பர்களே சொந்த ஊர் பாசம்தான் வேறொன்றுமில்லை இராம ஸ்ரீநிவாசன்
1
10
1
84
2,158
அலங்காநல்லூர் தேவர் ஜெயந்தி..! கிராம மக்கள் சார்பாக எனது நண்பர் ஆதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பசும்பொன் தேவர் அவர்கள் பற்றி உரையாற்றினேன்
1
10
745
அக்டோபர் 29ஆம் தேதி தேனியில் நடைபெற்ற ஜனநாயகம் காப்போம் பேரணியில் ஊர்வலமாக தொண்டர்களுடன் நடந்து சென்ற போது.
1
5
749
அக்டோபர் 30ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி திருவிழா.... தேவரின் நீடித்த புகழுக்கு காரணம் அரசியலா ஆன்மீகமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக கலந்து கொண்டேன்...
1
3
668
வரும் அக்டோபர் 31ஆம் தேதி... சென்னை மாநகரத்தில் விஜில் அமைப்பு நடத்தும் மாபெரும் உரையாடல்.... தங்கள் சித்தாந்தங்களையும் கருத்துக்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு மக்களைச் சென்றடையும் அமைப்புகள் ஆயிரம் உண்டு.... ஆனால் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மரியாதையுடன் அழைத்து அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பெரும் பண்பு கொண்ட அறிவுப் பேரியக்கம் விஜில்.... 60 ஆண்டுகளில் தமிழ் மொழி கண்ட வளர்ச்சி குறித்தும் எதிர்காலத் தமிழ் வளர்ச்சி குறித்தும் ஓர் ஆரோக்கிய விவாதம்.... இந்த அறிவுத் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.... இராம ஸ்ரீநிவாசன் மாநில பொதுச் செயலாளர் பாஜக
1
3
26
1,676
சபாஷ் கர்நாடக பாஜக வாழ்த்துக்கள்
1
3
24
1,597
நேற்று காளையார் கோவிலில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்திய போது... மருது பாண்டியர்களின் தேசபக்தியும் வீரமும் தீரமும் தியாகமும் நம்மை என்றென்றும் வழி நடத்தட்டும்
1
4
16
796
சாணக்யா டிவி சார்பில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தலைமையில் தேனியில் நடைபெற்ற பட்டிமன்றம்.... தமிழகத்தில் தேசியத்திற்கும் தேசிய கட்சிக்கும் இடம் எப்போதும் உண்டு என்ற பார்வையில் பாஜக சார்பில் நான் உரையாற்றிய இனிய தருணம்... 23 நிமிடங்கள் ஒரு வீடியோவை பார்ப்பது சிரமம் தான் ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன் காணொளி கேட்டு கருத்து சொல்லுங்கள் இராம ஸ்ரீநிவாசன்
9
36
2
112
4,024
சமீபத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கான அரசியல் பயிற்சி கருத்தரங்கத்தில் எனது உரை.... பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை சித்தாந்தம் பற்றிய ஓர் அறிமுக உரை இந்த காணொளி இன்னும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக அடுத்தடுத்து வெளிவரும்.... அரசியல் சித்தாந்தங்கள் பற்றிய ஆர்வமும் அதை தெரிந்து கொள்ளும் நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இந்த காணொளியை அவசியம் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் இராம ஸ்ரீநிவாசன்
3
3
1
22
1,525
நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நண்பர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் நடத்திய போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றிய போது.....
2
6
1
45
1,430
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நகரத்தார் சங்க ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய இனிய தருணம்.
1
2
1
33
1,341