Rajasekar ®️ (@RaTwitz) header
Rajasekar ®️ (@RaTwitz) profile picture

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Pure Non Vegetarian

Tamilnadu, India
Joined October 2016
Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)Photo by Rajasekar ®️ (@RaTwitz)
Rajasekar ®️ retweeted
Replying to @mukeshprince28
நான் என்ன போக்குவத்து துறை அமைச்சரா?
16
108
15
430
21,080
Rajasekar ®️ retweeted
நூல் பரிந்துரை இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்) எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன. டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது. மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது. ஆக மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும். அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும். அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும். இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது. கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை) க்டைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன. நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்.
55
320
26
700
44,078
Rajasekar ®️ retweeted
Replying to @RaTwitz
2 நாள்ல இந்த காஜிக்குடோன் பற்றி தான் 🤧 பேசுறாங்க.
1
250
ஈன குடும்பத்தின் காலில் இருந்த செருப்பில் ஒட்டிய தூசியை நாவால் நக்கிய நாயை காண.. See more
16
180
5
801
163,336
Rajasekar ®️ retweeted
அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட Short/26-27/RA/78 டெண்டர் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத காரணம் என்ன? ₹41.5 மற்றும் ₹35 என்ற அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போகிறீர்களா என்று மக்களிடம் பேசு பொருள் ஆனதும் RA/85 மற்றும் RA/89 டெண்டர் ரத்து செய்யப்பட்டது நேற்று முடிந்த டெண்டர் முடிவுகள் இன்று வரை மக்கள் பார்வைக்கு வராத காரணம் என்ன.? இறுதியாக 05.11.2026 Noida Power Limited நிறுவனம் ₹12-13 விலையில் வாங்கும் முடிவுகள் தான் உள்ளது Short/26-27/RA/78 முடிவு எங்கே? TANGEDCO என்ன விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய இருக்கிறீர்கள்.? @Im_kannanj
1
71
1
92
2,762
Rajasekar ®️ retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்? 2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா? 3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன? 4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? 5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா? 6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா? 7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா? 8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
62
464
20
958
59,569
AI ஆல் புத்தகம் எழுதியதாக ஊழல்! அதை மறைக்க மீண்டும் மட்டமான AI மூலம் ஏதோ ஒட்டவைக்க முயற்சி செய்து மூக்குடைந்து விட்டது! 22 JUN 2026 - முதலில் வெளிவந்தது! 18 JAN 2026 - பின்னர் வெளிவந்தது! அயோக்கிய பயலுக 🙄🙄🙄
கடந்த #ஜூன் மாதம் வெளியான கீழே உள்ள #புத்தகம் திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா என்பதை மட்டும் சொன்னால் கூட போதும்! 😡புத்தகத்தின் பெயர் The Vijay Revolution: People Power & the Politics of Hope. 166-ஆம் பக்கத்தில் விஜய்யின் பத்துத் திரைப்படங்களைப் பட்டியலிட்டு
1
14
36
2,311
Rajasekar ®️ retweeted
முரசு புயல் நேரத்தில் மீனவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, இப்போது கண்துடைப்பு நாடகம் நடத்தும் இந்த சோப்ளாங்கி அரசின் அலட்சியத்தால் 9 உயிர்கள் பறிபோயுள்ளன! “எங்கள் அப்பாவை மீட்டுத் தாருங்கள் சார்..” என்று கதறும் குடும்பங்களின் கண்ணீருக்கு இந்த #DummyCM என்ன பதில் சொல்லப் போகிறார்? #Kasimedu #FishermenDeath #MurasuCyclone
4
139
2
227
5,027
Rajasekar ®️ retweeted
அரசியலில் இன்னும் முளைக்கவே இல்ல..அதுக்குள்ள ஊழலில் கைதேர்ந்த நம்ம அகல்விளக்கு அமைச்சர்
அரசாணை காட்டுகிறோம் என்று மீண்டும் சிக்கிய தவெக அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது. ஒரே ஏரியா ஒரே ரோடு 😂
2
153
1
643
5,991
Rajasekar ®️ retweeted
எல்லாம் சரி அமைச்சரே ! விஜய் வெற்றி பெறுவார் என்றே எதிர்ப்பார்க்காத திமுக, மார்ச் மாதத்திலேயே, விஜய் மற்றும் திரிஷா பெயரில் போலி புத்தகங்களை அச்சடித்தார்களா ? முட்டாள்தனமாக இல்லையா ? அல்லது நீங்கள் ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு, உங்க பெயர்களிலும், திமுக பெயர்களிலும் போலி புத்தகங்கள் தயார் செய்தீர்கள் என்று சொன்னால் லாஜிக்காக இருக்குமா ?
”கமலாம்பாள் கருணாநிதி, தாமரை முரளி, ஸ்டாலின், பவித்ரா கருணாநிதி இவங்கலாம் யாரு? இப்படி ஒருத்தவங்கள யாருக்குமே தெரியல.. ஒரு மிஷின் போட்டு கள்ள நோட்டு அடிக்கிற மாதிரி AI பயன்படுத்தி இப்படி ஒரு ஸ்கேம் பண்ணி இருக்காங்க.. புத்தகத்துலையே இவ்ளோ ஸ்கேம்னா அந்த பில்டிங் கட்னதுல எவ்ளோ ஸ்கேம் பண்ணியிருப்பாங்க”... அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் ராஜ்மோகன் #AIScam | #DMK | #PeriyarArivulagam | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
166
257
9
893
59,125
Rajasekar ®️ retweeted
What is ஆண்மை @imrajmohan ? Periyar fought an entire social order that equated masculinity with superiority. பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான் இருக்கும் !!
347
389
91
1,228
123,410
Rajasekar ®️ retweeted
இப்போது வாழ்த்துச் சொல்லியிருக்கும் பிரபாகர் உட்பட, சென்ற ஆட்சியில் சாதாரண Fact check unit தலைவராக அயன் கார்த்திகேயனை நியமித்ததை விமர்சித்தவர்கள். இப்போது, மகாலிங்கத்துக்கு கீழ்க்கண்ட தகுதி இருக்கிறதா எனக் கேள்வி கேட்க மாட்டார்களா...? 🙄
A first-generation graduate and senior journalist, P Mahalingam anna has been appointed as the State Information Commissioner. He is perhaps one of the youngest to hold this position in the history of the SIC. Heartiest congratulations, anna! Wishing you the very best in this new role. @mahajournalist
33
2
51
2,357
Rajasekar ®️ retweeted
இந்தியாவின் முதல் AI ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய தவெக அரசுக்கு வாழ்த்துகள். எப்படி காட்டுனாங்க. A4 Size பேப்பர்ல DMK AI SCAM என்று MS Word ல் Font 24 ல் டைப் அடித்து பிரிண்ட் எடுத்தால் ஆதாரம் சுட சுடத்தயார்.
231
703
51
2,478
102,499
Rajasekar ®️ retweeted
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
999
979
621
2,201
680,423
Rajasekar ®️ retweeted
ஹாய் தூயசக்தி, வாட் ஈஸ் திஸ்?
1
51
114
1,325
Rajasekar ®️ retweeted
Cringe சினிமாத்தனமான ஆட்சியில், ‘போக்கிரி’ படத்தைப் பார்த்து Inspire ஆகிவிட்டதா காவல்துறை? மக்கள் கேட்கும் கேள்வி அரசின் காதில் விழுகிறதா? 🤦🏾 சிறு வணிகர்கள் வெறும் கடை நடத்துபவர்கள் அல்ல! அந்தந்தப் பகுதி மக்களின் குடும்பங்களில் ஒருவராக வாழ்பவர்கள். வணிகர் சங்கங்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் எனது முழு ஆதரவு! இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார்? சினிமாவில் காவல்துறை வேடம் போடுவது வேறு! நிஜத்தில் காவல்துறையை நிர்வகிப்பது வேறு! முதலமைச்சரே, இது படப்பிடிப்புத் தளமல்ல! மக்கள் வாழும் தமிழ்நாடு! @CMOTamilnadu
கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.  1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது.  குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு. ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.  இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம். இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
34
127
1
272
5,418
Rajasekar ®️ retweeted
கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் கிரிமினல் புத்தி கொண்ட தவெக அரசு! த‌.வெ.க ஆட்சியில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய ஒரு சமூக ஆர்வலரைப் பழிவாங்க, காவல்துறை எப்பேர்ப்பட்ட கேவலமான கிரிமினல் வேலையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்த சிசிடிவி காட்சிகள் தோலுரித்துக் காட்டியுள்ளன! சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, போலி கேஸ் போட்டு மக்களை மிரட்டும் படையாக மாற்றி வைத்திருக்கும் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு வெட்கமாக இல்லையா? கேள்விக் கேட்கும் எதிர்க்கட்சியினரையும், போராடும் சமூக ஆர்வலர்களையும் சட்டவிரோதமான குறுக்கு வழியில் ஒடுக்கப் பார்க்கும் இந்த பாசிச தவெக ஆட்சி ஒழிய வேண்டும்.
31
381
8
663
11,575
Rajasekar ®️ retweeted
பதிப்பகம் போலி. ஆனா அதுக்கு ஓனர் இவர் தான்.. இவர் உண்மைய சொல்லுறார்.... ட்வீடுக்கு ட்வீட் மாத்தி மாத்தி ஆம்புறான்...
Hey Nilson , How are you ??
30
1
98
1,126
Rajasekar ®️ retweeted
அமைச்சர் ராஜ்மோகனுக்கு லயோலா மணி மூலமா 5 கோடி ரூபாய் லஞ்சம் தரேன்னு சொன்ன ஆள ஏன் கள ஆய்வு மூலம் கண்டுபிடிக்கல? @imrajmohan @LoyolaMani
பெரியார் அறிவுலகத்திற்கு போலி புத்தகங்களை விநியோகம் செய்த பதிப்பகங்கள்...நியூஸ் தமிழ் கள ஆய்வில் அம்பலம் Publisher Statement | Periyar Library | Fake Books | Book Scam #NewsTamil24x7 #PeriyarArivulagam #AgalVilakkuPublications
7
23
61
1,200
Rajasekar ®️ retweeted
கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.  1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது.  குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு. ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.  இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம். இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
14
382
6
713
20,189