
Fan Acc of TVK VIJAY || @raas_maxx077 I'd suspended
Joined September 2026
- Tweets25.2K
- Following171
- Followers270
- Likes20.6K
Pinned Tweet
இங்க ஒரு சிலர் விஜய் பற்றியோ TVK பற்றியோ நல்ல விதமா ஒரு டுவீட் போடுவது கிடையாது
விஜய் Dp யை வெச்சி followers ஏத்திக்கிட்டு சும்மா இங்க தா சுத்திட்டு இருப்பானுங்க
ஆனா விஜய்க்கு எதிரா பேசணும் னு வந்துட்டா தெரு நாயே தோற்கும் அளவுக்கு அவரை கடிச்சி குதறி சைக்கோ தனம் பண்ணுவாங்க 🤢🤮
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
இவரு ராம் ஜீத்மலானி , அந்தம்மா இந்திரா ஜெய்சிங் கூட அந்தக் குழந்தை தொழிலாளி , அப்படியே சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்யறாங்க , மூதேவிகளா , ஒரு ஆட்சியை கலைக்க அல்லது சட்டமன்றத்தையோ முடக்கச் சொல்ல நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்கிற அடிப்படை கூட தெரியாம ஒரு லேப்டாப் வைச்சுக்கிட்டு என்னென்ன வித்தை காட்டுறான் பாருங்க , இதை நம்பி பார்க்கவும் ஒரு கும்பல்
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
ஆட்சியை மட்டும் கவுத்தா மோடி தன்னோட எதிரியா CM விஜய் அண்ணாவை தீர்மானிச்சிட்டார்னு அர்த்தம்🔥
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
ஆட்சியை கவிழ்த்தால் பிரதமர் மோடி தன் எதிரியை தீர்மானித்து விட்டார் என்று அர்த்தம் - பத்திரிகையாளர் அரன் மாணிக்கம் 🔥
பொதுநல மனு இல்ல இடைத்தேர்தலை இழுத்தடிக்க போராடும் கருணாநிதி குடும்ப மனு ✅
🚨 #BIGBREAKING : திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை (27.11.2026) வழங்கவுள்ளது !
1
21
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
முதலமைச்சரை பார்த்ததும் திருஷ்டி கழித்த மாணவி.. பதிலுக்கு CM விஜய் செய்த செயல்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
Juz incase if there's any re-election happens in the future, anna will easily secure 200+ seats in no time, the admiration & love towards him has increased a lot lately 🥹♥️
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
ஊழலுக்கு ஆணி வேறே திமுக தான் 😂
எல்லா புள்ளியும் முடியுற இடமும் கரைவேட்டி கட்டிய அறிவாலயத்தான்ஸ் தான் ~ அமைச்சர் ராஜ்மோகன் 🔥
கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு போயி இது 3 மாசம் தாங்காது 6 மாசம் தாங்காது னு ஒப்பாரி வைக்கிற கருணாநிதி கும்பல் லா கல்வி விருது விழாவில் முதல்வர் அறிவுலக ஊழல் பற்றி பேசியதை பற்றி பேசி கதறிட்டு இருக்குங்க 😂😂😂
அவர் கல்வி விழாவில் கல்வி ஊழலை தான்டா பேசினார் கொத்தடிமைகளா 🤫🤫
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
பிரபாகரனைப் பார்த்ததே 10 நிமிஷம்தானாம்… அதுக்குள்ள எப்படிடா தினமும் ஒரு கதையைச் சொல்ற? 🤦♀️😂
தமிழை வளர்க்கிறானாம்… ஆனா தன் பிள்ளையை மட்டும் அமெரிக்கன் ஸ்கூல்ல படிக்க வச்சிருக்கான்! என்ன ஒரு தமிழ்ப்பற்று! 🤣🤡





















