ரயில் கணேசன் (@Railganesan) header
ரயில் கணேசன் (@Railganesan) profile picture

கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னை

Joined September 2013
Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)
அநியாயத்தை அமைதியாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள் நியாயத்தைத்தான் சத்தம்போட்டு கேட்கவேண்டி இருக்கிறது !
18
405
10
303
ரயில் கணேசன் retweeted
6 மாத ஆட்சி விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களின் வாக்குமூலமே சாட்சி 👍👍 முட்டி தேய முட்டு தர்றவனுங்களே அக்கம் , பக்கம்னு இந்த ஆட்சியில் நடக்குற அநியாயங்களை பார்த்து முட்டு கொடுக்க முடியாம திணறி உண்மையை ஒத்துகிட்டு ஜகா வாங்குறானுங்க பாருங்க 😅
23
452
6
1,341
47,838
விமர்சனங்களை விதையாக்கினால் முயற்சிகள் மரமாகும்..!
1
7
438
Passport delivery postmanதானே பண்ணுவார் இன்ஸ்பெக்டர் verification தானே பண்ணுவார்
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
542
ரயில் கணேசன் retweeted
🥹🥹🥹 இதுதான் தற்குறிகளின் மன நிலை…. ரொம்ப கேவலமா இருக்காங்க. அந்த நிகழ்ச்சில தானொரு தற்குறியா இருந்து கேவலப்பட்டதுமில்லாம அதை பெருமையா வேற வெளில சொல்லிக்கிற முடியிதுனா, இதனால கிடைக்கிற விளம்பரம் மட்டுமே முக்கியமா இருக்கு.. கொடூர படைப்புகள்.
My first-ever TV appearance! ❤️✨ From not even getting a chance to show my face last time to speaking a little this time , that's progress! Still have so much to learn, improve and express. This is just the beginning! ❤️🔥 #NeeyaNaana #Vijaytelevision
1
74
312
7,474
ரயில் கணேசன் retweeted
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
118
2,077
68
6,751
243,035
முந்தைய காலத்தில் உறவுகள் தேவையாக இருந்தன இன்று வசதிகள் தேவையாக இருக்கின்றன... முன்பு மனிதர்களை நம்பி வாழ்ந்தார்கள் இன்றுதொழில்நுட்பத்தை நம்பி வாழ்கிறார்கள்..!
9
21
782
மனித எண்ணங்களின் ரகசிய எண்ணம் எதுவோ அதுவே வாழ்க்கை... சிந்தையில் தோன்றுவது சிறப்பாக இருத்தல் நலம் சில்லறை எண்ணங்கள் வெளியில் சிதறாமல் இருத்தல் நலம்..!
5
10
674
சந்தோஷத்தில் இசையை ரசிக்கிறோம்... சோகத்தில் பாடல் வரிகளை உணர்கிறோம்..!
4
2
501
பணத்தை மதிக்கும் அளவிற்கு சக மனிதர்களை மக்கள் மதிப்பதில்லை... நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்களே உங்களை அதிகமாக காயப்படுத்துவார்கள்..!
6
26
868
ரயில் கணேசன் retweeted
#தவெக காரமடை ஒன்றிய செயலாளர் மீது பாலியல் புகார் குடுத்த பெண்ணிடம் காலில் விழாத குறையாக சமாதான பேச்சு வார்த்தையில் கெஞ்சும் மேட்டுப்பாளையம் #MLA மற்றும் தவெக கோவை வடக்கு மாவட்ட செயலாளர்.
6
623
10
999
28,087
ரயில் கணேசன் retweeted
இந்த கும்பலை ஏன் தற்குறிகள்ன்னு சொல்றோம்னா ஒரு வருசத்துக்கு முன்னாடியே கரண்ட் ஐ வாங்கி கோடௌன்ல வச்சிருக்கணும். அப்படி வாங்காம விட்டதால் இப்போ எங்க அண்ணன் அதிகவிலை குடுத்து வாங்குறார். 🤣🤣🤣🤣
66
298
18
891
29,286
ரயில் கணேசன் retweeted
குபீர் எப்போவுமே குபீர் தான்.. 😂😂😂😂
24
572
6
2,212
72,029
ரயில் கணேசன் retweeted
சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி vikatan.com/crime/salem-pen-…
33
755
71
912
61,285
கோபத்தில் மௌனத்தைக் கையாள்பவர்கள் பெரும்பாலும் தோல்வியை சந்திப்பதில்லை..!
3
8
696
வாழ்வில் சேமிப்பு மிக முக்கியம்தான் ஆனால் வாழ்க்கை முழுவதும் சேமிப்பதற்காக மட்டும் வாழக் கூடாது..!
3
6
454
வாழ்க்கையில் எவ்வளவு பணம் சேமித்தோம் என்பது முக்கியமல்ல... எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்..!
2
1
8
672
பணம் என்பது பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொருள் மட்டும் அல்ல... வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்த வேண்டிய கருவியும் கூட..!
1
2
311
ரயில் கணேசன் retweeted
என்னென்ன சொல்றா பாருங்க 😂😂😂... தவெக தற்குறிகளை எவ்ளோ கூமுட்டையா நினைச்சுட்டு அடிச்சு விடறா
68
66
15
219
16,218
ரயில் கணேசன் retweeted
எங்க இருந்து வராளுங்கனே தெரியல.🤡
68
281
14
1,032
37,785