Follows you Atheist . Rationalism ;

Houston, TX ↔️ Coimbatore
Joined April 2020
😂😂🤣 Arignar Anna Thug life 😎
60
662
39
3,559
Surprising… how come someone keeps their bike this clean?
36
117
15
1,271
97,935
ENIGMA retweeted
அறிஞர் அண்ணா…! #TBS_MEDIA
51
206
7
661
10,178
ஶ்ரீ கே.கிருஷ்ணசாமி நாயுடு.அக்காலத்தில் இவரின் வரதராஜா டெக்ஸ்டைல்ஸ் கோவையின் மிகப்பிரபலமான நிறுவனம்.கோவை அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிலையான வேலை வழங்கியது.அக்காலத்தில் மில் வேலை என்பது அரசாங்க உத்தியோகத்தற்கு சமம்.வசதி குறைவான நடுத்தர குடும்பத்தினரது பிள்ளைகளும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த பள்ளி மட்டுமில்லாது இதே பெயரிலேயே ஐடிஐ எனப்படுகிற தொழில் பயிற்சி நிறுவனமும் உள்ளது.புரியும்படி சொல்லவேண்டுமானார் கோவை பிஎஸ்ஜி குழுமத்தின் குடும்பம்தான் இதுவும்.கோவையின் தொழில்வளர்ச்சிக்கு,பல குடும்பங்கள் முன்னேற இந்த குழுமத்தின் பங்கு மிக முக்கியம். பின்னாடி ஏன் சாதி பேர் வந்துச்சுன்றதுதானே பிரச்சனை?சாதிப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்த பார்வை சமூகத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்டு வந்துள்ளது.இருப்பினும், முற்காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கொடையாளர்களின் பெயர்கள் (உதாரணமாக: கே.கே. நாயுடு, ஜி.டி. நாயுடு, பி.எஸ்.ஜி. நாயுடு) அவர்களின் காலத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பெயர்களாகும். அவர்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைகள் அனைத்தும் அந்தப் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதால்,சட்ட மற்றும் வரலாற்று ஆவணப் பயன்பாட்டிற்காக (Legal & Historical Identity) அந்தப் பெயர்கள் அப்படியே தொடர்கின்றன. இது ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பிடிப்பதற்காக அல்லாமல், அந்த நிறுவனங்களை நிறுவிய தனிநபரின் வரலாற்று அடையாளத்தை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இந்த நிறுவனங்கள்ள படிக்கிற யாரும் மாட்டுக்கறி தின்றியா இல்ல சைவமான்னு கேட்டுறப்போறது இல்ல.என்ன சேவைய மக்களுக்கு கொடுக்குறோம்றதுதான்.அதனாலதான் இன்னிக்கு கோவைய தென்னிந்திய மான்செஸ்டர்னு சொல்றோம்.கண்மூடித்தனமா தெலுங்கு எதிர்ப்புன்ற பேர்ல உளறக்கூடாது.இதையே நீ இருக்குற மாவட்டத்துல அதிகமா இருக்குற சாதிக்காரன் பண வளர்ச்சி உள்ளவன் அந்த மாவட்ட வளர்ச்சிக்காக அந்த காலத்துல என்ன பண்ணான்?அந்த மாவட்டம் வளர்ச்சி அடைஞ்சுதான்றதுதான் கேள்வி.இன்னிக்கி கொல்டின்னு சொல்ற நீ நாம் தமிழர்னு சொல்லிக்கிட்டு நாளைக்கு நீ எந்த மாவட்டத்து ஆளுங்க இங்க ஏன் வரன்னு கேட்குறது,அடுத்து எந்த ஊர் ஆளுங்க,அடுத்து எந்த தெரு ஆளுங்க,அடுத்து நீ எங்க குடும்ப உறுப்பினரே இல்ல எப்படி பேசலாம்னு வந்து நிப்ப!முதல்ல மனுசனா இருங்கடா
தெலுங்கு திராவிட,தலித்திய அமைப்புகள் ஏன் இந்த விவகாரத்தில் கப்சிப்னு இருக்கானுங்க. ஓ தெலுங்கர்களான நாயுடு சாதி நிர்வாகத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளியா? தமிழர்களின் பள்ளியா இருந்திருந்தால் இந்நேரம் புரட்சியில் குதிச்சி,ஏகப்பட்ட கட்டுரைகள் தீட்டியிருப்பானுங்க.
30
39
11
180
30,653
கேக்கறவன் கேன புன்னகையா இருந்தா எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பீங்களா டா தெலுங்கு வாலாஸ் இது பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் fauzi பட டிரெய்லர்ல வர சீன்.இவர்களை நேதாஜியாக ஒருவரும் ஹிட்லர் ஆக ஒருவரும் இருவரும் ENIGMA தாண்டி ஒரு messenger ஐ பகவத் கீதையை மையமாக வெச்சி இந்தியன் ஒருத்தன் கண்டுபிடிச்சிட்டான், அவன் தான் Fauzi என்று சொல்ல Fauzi யாக பிரபாஸ் அறிமுகம் ஆகிறார். த்தா மனசாட்சி புன்னகை இருக்கா டா கோல்டி மவனுங்களா. ENIGMA வை பிரேக் பண்ணி இரண்டாம் உலக போரை நிறுத்தியது பிரிட்டிஷ் கணித மேதை ஆலன் டூரிங். அந்த ஆள் தான் இன்றைக்கு computer இயங்க மிக முக்கியமான Turing machine concept எழுதிய ஆள். ஆனா இதுல பகவத் கீதையை அடிப்படையாக வைத்து அதை பிரேக் பண்ணிட்டான் என்று சொல்லுவது எல்லாம் எவ்வளவு பெரிய ஜோக். அது என்ன higher learning mathematics புக் ஆ டா.. நார்மலாக நான் தெலுங்கு படங்களை ரசிப்பவன் தான்..ஆனா என்னையே டென்ஷன் ஆகிட்டானுங்க தாயோளிகள். ஒரு basic CS என்ஜினீயர் ஆக இருந்தாலே காரி துப்புவான் டா டேய்.. இன்னொருத்தன் கண்டுபிடிச்ச விஷயத்தை என்னவோ இவனுங்க கண்டுபிடிச்ச மாதிரி படம் எடுத்து conspiracy பேச..
37
270
15
1,385
82,667
யாரோ நம்ம பய எழுதுன கட்டுரை போல... பல்லி சகுனம் மூடநம்பிக்கை பற்றி👏👏💐.
2
5
19
707
ENIGMA retweeted
A perfect example that money and privilege cannot buy you class.
Peak example of education can't buy you class.
219
350
35
4,029
703,907
Breaking🚨🚨🚨 Zoho Arattai celebrated getting 10 users for their messaging app in just 3 years after launch. Vembu said they plan to have 100 active users by 2047.
143
263
37
4,016
141,307
ஆர்எஸ்எஸ்க்கு கொஞ்சமும் சளைச்சது கிடையாது இந்த க்ரூப்.நம்ம கூடவே இருந்துகிட்டு பெரியாரிசம் பேசறப்போ,இந்து மதத்தை,கிருத்துவ மதத்தை விமர்சனம் பண்றப்போ ஆமா மாம்ஸ் கரெக்ட்டுன்றது,அப்படியே இஸ்லாம் பக்கம் லைட்ட திருப்புனா கடிக்க ஆரம்பிப்பாங்க. மதம்.மதம் பிடித்த யானையை விட மோசமானது.
What is the truth? On October 14, 2026, the two people sentenced to death in Mecca, Saudi Arabia, were *Nazrul Islam Abdul Basir and Siti Akhtar* from Bangladesh, and they weren't even husband and wife. According to Bangladeshi media, Nazrul had gone to Saudi Arabia in 2022 as a cleaner, and Siti was working there. In May 2023, about 1 month before Hajj, both were allegedly caught by Saudi security forces inside a mosque in Mecca committing immoral acts. After that, they spent more than 3 years in jail, the trial took place in Jeddah court, and upon being found guilty, by royal order, they were hanged in Mecca on October 14, 2026. Their bodies were sent to Bangladesh on October 18. Why was the punishment so severe? Every mosque in Mecca has its own sanctity; it is connected to our Prophet ﷺ. Under Saudi Arabia's "Public Decency Law," such acts in a mosque are strictly prohibited, and violating the sanctity in a Mecca mosque makes the case extremely serious under "Ta'zir," which can carry the death penalty. According to the Saudi Ministry of Interior, the charges against both of committing "fi'al al-fahisha" inside the mosque—that is, a serious sexual act of an obscene nature / adultery—were proven. Bangladesh's State Minister for Foreign Affairs Shama Obaid Islam herself confirmed this on October 17. So the question isn't where they were from; the question is—will you respect the purity of Allah's house or not? A mosque is a place of worship, not shamelessness! Whoever does such a thing on Mecca's sacred land will surely face punishment. Stop spreading rumors; understand the truth.
15
95
2
437
9,224
50
126
6
658
6,217
China is replacing commercial ads on selected billboards & metro screens with portraits of renowned scientists like Yuan Longping and Tu Youyou. To celebrate scientific achievement & inspire the next generation. What we choose to honour shapes what our children aspire to become.
3
31
4
127
2,041
ENIGMA retweeted
அந்த காசுமாலைய பாத்து ஒரே டவுட்டா இருந்துச்சி.. 🤔 அப்புறம் கொஞ்ச நேரத்திலயே டிவிட்டர்ல elections நேரத்தில குடுத்த affidavitஅ எடுத்து போட்டானுக..😂😂 வெறும் 24கி.. அதாவது 3பவுன் மட்டும் தான் இருக்குனு affidavit குடுத்தருக்காங்க.. ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10,12 பவுன் தேறும்.. தூய சக்தினா தூயசக்தி தான்💥💥 #TVKdrugCompany
66
939
21
2,343
109,439
🇮🇳இந்திய நாட்டில் உண்மையை பேசுவதற்கு எவ்வளவு பயம் பாருங்க. தாய் அழகா புரிந்து வைத்திருக்கிறார்கள். நம்ம ராஜாக்கள் என்ன செய்வார்கள் என்று நல்லா அறிந்து வைத்திருக்கிறார்கள்.
1
146
6
381
24,740
இன்னிக்கு எந்த நியூஸ் பேப்பரும் வராது.ஆனா தினமலர் வரும்.ரெண்டு மடங்கு லாபம் சம்பாதிக்கும். ஆயுத பூஜை அன்னிக்கு அவங்கவங்க தொழிலுக்கு உபயோகமா இருக்குற ஆயுதங்கள,இயந்திரங்கள நல்லா துடைச்சு கழுவி பூஜை போட்டு ஒரு நாள் ரெஸ்ட் கொடுப்பாங்க.அது அவங்கவங்க விருப்பம் விடுங்க. ஆனா தினமலர் என்ன பண்ணுவான் தெரியுமா? நம்மகிட்ட சனாதனம்,ஆயுத பூஜைன்னு சொல்லிக்கிட்டே தினமலம் இயந்திரங்களுக்கு ரெஸ்ட்லாம் கொடுக்க மாட்டான்.நேற்று எல்லா செய்தி தாள் நிறுவனங்களும் தன்னோட இயந்திரத்துக்கு ஓய்வு கொடுத்த்தால இன்னிக்கு செய்தித்தாள் வராது.அதனால தினமலம் ரெண்டு மடங்கா நியூஸ் பேப்பர உற்பத்தி பண்ணி வியாபாரம் பாப்பான்.அதான் பார்ப்பாண்🤡.காசுன்னா மாட்டுக்கறி பன்றிக்கறி பர்கரே நம் பிரதான உணவுன்னுசொல்லக்கூடியவனுங்க.இவனுங்கதான் நமக்கு தேசபக்தி ,சனாதனம்னு பாடம் எடுக்குறவனுங்க @dinamalarweb
11
90
2
308
17,818
😂😂😂எந்நேரமும் பொங்குனா!
டேய் Chatgpt கண்டாரோலி 😌
4
1
10
762
காகிதப் பூ Bougainvillea எனப்படுகிற காகிதப்பூ செடி நம்மூரில் கண்டுகொள்ளபடாத ஒன்று.சும்மா வச்சு பார்ப்போம் என இரண்டு வெவ்வேறு நிறங்களில் காம்பவுண்டுக்கு வெளியே வைத்தால் பூத்து குலுங்கி அழகாய் இருக்கிறது.பிறகுதான் தெரிந்தது இதுல வேற வேற கலர்லாம் இருக்குன்னு..தற்போது 12 வேறுவேறு நிறங்களில் வீட்டின் வெளியே,பால்கனி,மாடி என பெரிய தொட்டியில் தற்போது போட்டு வைத்துள்ளோம்.எப்படி வருதுன்னு பார்க்கலாம்.ஆனா இந்த இலைகளை டீயில் கலந்து குடிக்கலாம்,வேப்ப மரம் மாதிரி இதுவும் சுவாசப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுன்னுலாம் சொல்றாங்களே உண்மையா!?தயவு செய்து ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்காமல் அருகில் இருக்கும் நர்சரி கார்டனில் வாங்கி வைத்தாலே நலம்.ஆன்லைன்ல பல கலர்கள காமிச்சு அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் ரேஞ்சுக்கு நம்மூரில் வேலியோரம் பொதுவாக இருக்கும் ஒரே ஒரு கலரையே அனுப்பி வைத்து ஏமாத்துவார்கள்.கவனம்.
7
12
60
4,224
Japan, please save yourself from these terrorists. They are no less than hamas and isis.
611
1,392
71
12,157
187,916
பிராமண துவேஷம்😂😂.!’த்தூ’வேஷம்டா!எங்க ஆத்துல சனாதனம் அனுமதிக்காது அதனால வேறவாள கண்ணாலம் கட்டிக்க அனுமதிக்க மாட்டோம்னு இப்போவரை யாராச்சும் சொல்லியிக்கானுங்களா ஆத்துல!மாட்டானுங்க.ஏன்னா பாப்பாண் யாருகிட்ட பணம்,புகழ் இருக்கோ அவங்க முதுகுல தொத்திப்பானுங்க.அரசர்காலத்துல இருந்து இப்போவரை இதான்டா நடக்குது.வசதியான பாப்பாண் இதுவரை எந்த ஏழைப்பெண்ணையோ,ஏழை மாப்பிள்ளையோ கல்யாணம் பண்ணதா எங்கேயும் கேள்விப்பட முடியாது.ஆனா பார்ப்பாண் அல்லாத வசதியான மாப்ப்பிள்ளை பெண் கட்ட சாதி,குல,கோத்திரம் பார்க்கவே மாட்டான்.சனாதனமாவது மசுறாவது.அவனுக்கு தேவை அடுத்தவனோட பணம்,புகழ்..தன்னோட கடவுளாலதான் இவ்வளவும் பீலா விட்டுகிட்டு வாழ்க்கைய ஓட்டுவான்.ஆனா சூத்திரன தூண்டிவிட்டு ஒரே சாதிலதான் கண்ணாலம்னு நம்ப வச்சிருப்பான்.இப்போவரை சுயமா உழைச்சு முன்னேறுன ஒரு பார்ப்பாண் சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்க மாட்டான்.கணபதி ஐயர் பேக்கரி காமெடி டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார்,கோவையில் ஆங்கிலேயர் ஸ்டேன்ஸின் கணக்குபிள்ளை கதை என…..😂😂🤡.அதனால அரசர்கள் காலத்துல இருந்து இப்போவரை மூட நம்பிக்கை,ஒரு லட்சத்து 80,000 கற்பனையான முட்டாள் கடவுள்கள்தான் இவர்களின் சொத்து.இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்வரை நாடு உருப்படவே உருப்படாது.அசுத்தமான நாடு என பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும்.அவர்கள் பாஷையில் வெளிநாட்டில் பாவாடைகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டு நம் பாரத மாதாவை அம்போவென அனாதையாக விட்டு வெளிநாட்டில் இருந்து பாரத் மம்மிக்கு ஜே போடுவான்.பன்றிக்கறி,மாட்டுக்கறி பர்கரை தின்றுகொண்டே வெளிநாட்டவன் கண்டுபிடித்த ஆயுதங்களுக்கு, கண்டுபிடிப்புகளுக்கு பூஜை போடுவான்.ஆறுகளை அசுத்தப்படுத்துவான். உலகில் சியோனிஸ்ட்களுக்கு அடுத்து கேடுகெட்டவர்கள் இந்த சாம்பார் பாக்கெட் கட்டும் நூலை உடலில் கட்டியிருக்கும் கும்பல்.இப்போ புரியுதா அதை ஏன் தந்தை நாடு இதை தாய்நாடுன்னு கேடிஜி சொன்னது!
பிராமண துவேஷம் செய்து வளர்ந்த கட்சி திமுக.. முரசொலி மாறன், கல்யாணசுந்தரம் ஐயரின் மகள் மல்லிகாவை மணந்தார். அவரது மகன் தயாநிதி, பிராமணரான ரமேஷ் ரங்கராஜனின் மகள் பிரியாவை மணந்தார். அவரது பேத்தி காவ்யா மாறன், தற்போது பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அனிருத் ரவிச்சந்தரை மணக்கவிருக்கிறார். இப்ப மட்டும் இனிக்குதோ அவிங்க ** என தமிழக மக்கள் கலாநிதி மாறன் குடும்பத்தை பார்த்து கேள்வி ❓
12
52
122
6,303