Pinned Tweet
12k Page thookuna Online Vittu oodi poiduven Nenaichitingala da Kothus @DMKITwing 🤡🤡
**thaaa Ennaku En page 8 id thaan da innum ethana id ponaalum En Anna @TVKVijayHQ Kaaga thirumba thirumba varuven da 🔥🔥🔥
Idhuku mela Real adiyae Iruku da 🤙
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
எப்போது ? எதற்கு ? என்று முழு தகவலும் அரசாணையில் இருக்கிறது. படித்து சரியாக செய்தியை வெளியிடவும் !
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
#TVKFails | #Madurai | #KalaignarSeithigal
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு
#PeriyarArivulagam | #Library | #Coimbatore | #TNGOvt
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
#BreakingNews | பகீர் குற்றச்சாட்டு
மாவட்ட நூலகங்கள் பெயரில் பழைய புத்தகங்களை கொள்முதல் செய்து லட்சக்கணக்கில் மோசடி என நூலக சங்கத் தலைவர் துரை தியாகராஜன் உயர் அதிகாரிகள் மீது பகீர் குற்றச்சாட்டு
ஆண்டுதோறும் நூலகப் புத்தக கொள்முதலில் திட்டமிட்ட சதி நடக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை - துரை தியாகராஜன்
Library Books Scam | District Libraries | 08 November 2026
#BooksScam #Librarian #NewsTamil24x7
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
அநியாயம் பண்றீங்களே..? அதுல MRP விலை போட்டிருந்தா நானே கொடுக்கப்பேறேன் காசு.. எக்ஸ்ட்ரா எதுக்கு வாங்குற..? நீ எங்க வேணா போய் கம்ளைண்ட் பண்ணிக்கோ..
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் கேட்டதாக கடும் வாக்குவாதம் செய்த நபர்..
#Chennai | #Egmore | #Tasmac | #ExtraAmount | #PolimerNews
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Yesss. No matter how many Diwali comes 2017 #Mersal X #Meyaadhamaan Diwali will always remain as my favorite♥️♥️.
HAPPY DIWALI 🪔.
#HappyDiwali2026
ரெண்டு பேருக்கும் நடுவுலதான் போட்டியே..
CMVijay | TVK | Sarkar Diwali | TNMinisters
#Newstamil24x7 #Diwali
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
இந்தச் சம்பவம் கடந்த 17 ஆகஸ்ட் 2026 அன்று மதுரையில் நடைபெற்றது. அப்போதே இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே நடைபெற்ற சம்பவத்தின் காணொளியைத் தற்போதைய சம்பவம் போலச் சித்தரித்து, மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் !
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை.
இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது.
இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும் கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார்.
நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது.
அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன்.
இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக,
எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Unmayave paratanum en frd oru DMK korangan intha vaati dha di Diwali ku nimmathiya travel pannen nu sonan 🤧❤️
@TamilanParthib1 💥 all bcz of your work na
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Fake News! Caught lying on camera, @jeevasagapthan1. Stop misleading people with blatant lies!
Fool !
This quoted post is unavailable.
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
The false claim that “The Vijay Revolution” book is available at Periyar Library is fake news. Cyber complaints will be filed against those spreading this misinformation.
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
விஜய் மாமா ஹாப்பி தீபாவளி..! பட்டாசு ஆலை வெடி விப*துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து., புத்தாடை, இனிப்பு வழங்கி கவலையில்லா தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த அமைச்சர் கீர்த்தனா..!
#Virudhunagar |#CMJosephVijay |#MinisterKeerthana |#Diwali |#Celebration |#Childrens |#PolimerNews
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Replying to @Itz_PrabhaOffl
6 mani ku CM kita permission vanganoma padatha release pannoma nu irukanum nanba, cinema sanda podra mode lam ipo illa!
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
வெறிச்சோடிய கிளாம்பாக்கம்
தீபாவளிக்கு சென்னையில் இருந்து சுமார் 3.79 லட்சம் மக்கள் சொந்த ஊர் பயணம்.2 நாட்களில் 8,296 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. போதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
#kilambakkam #busstand #diwali #thanthitv
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
No takers for 6 AM shows across Tamilnadu. Tomorrow's scheduled shows are totally green. Might get cancelled. Kudos to Vijayna govt for giving it to them and making them realise their worth and their actual four fanbase.
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
மௌனம் காப்பது ஏன்?: ஆதவ் அர்ஜுனா
#PeriyarArivulagam | #DMK | #PuthiyaThalaimurai | #AadhavArjuna | #MKStalin































