Ramanathapuram District Police retweeted
பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Hearty Deepavali wishes to the public, police personnel, and their families
#HappyDeepavali #DeepavaliWishes #TamilNaduPolice #PoliceAndPublic #FestivalGreetings
இன்று (07.11.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (07.11.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
Ramanathapuram District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
குற்றங்களைத் தடுக்க கரூர் மாவட்ட காவல்துறையினரின் நடை ரோந்து.
Karur district police conduct foot patrols to prevent crime.
#Karurpolice #Footpatrol #PublicSafety #TNPolice #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
தீபாவளியை முன்னிட்டு கோவை முக்கிய பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Coimbatore City Police: Singappen Special Force personnel conducted public awareness campaigns in key areas of the Coimbatore city ahead of Deepavali.
📞 Singappen Helpline – 1091
@policecbecity
#crimeprevention #diwalivibes✨ #diwalispecial #coimbatore #tamilnadu
Ramanathapuram District Police retweeted
கடலூர் மாவட்டம்: திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து தலைமை காவலர் திரு. பிரபாகரன் (HC 2024), தவறவிட்ட இரண்டு வெள்ளிக் கொலுசுகள் மற்றும் ரூ.6,000 ரொக்கப் பணம் அடங்கிய பர்ஸை மீட்டு, அதன் உரிமையாளர் பிரியா அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
நேர்மையும் கடமையும் காவல்துறையின் அடையாளம்!
Cuddalore District: Head Constable Tr. Prabhakaran (HC 2024) of Thirupapuliyur Traffic Police Station recovered a purse containing two silver anklets and Rs. 6,000 in cash that had been misplaced and safely handed it over to its rightful owner, Priya.
Honesty and dedication to duty are the hallmarks of the Police
#CuddaloreDistrict #TrafficPolice #HonestyAndIntegrity #DedicationToDuty #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
குற்றங்களைத் தடுக்க தேனி மாவட்ட காவல்துறையினரின் நடை ரோந்து.
Theni district police conduct foot patrols to prevent crime.
@Thenipolice
#Thenipolice #FootPatrol #TNPolice #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
Beware of CEO Impersonation Gift Card Scams!
Report cyber fraud: 1930
Ramanathapuram District Police retweeted
விடுமுறை நாட்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Holiday Advisory – Public Alert
Ramanathapuram District Police retweeted
திருவாரூர் – நில ஆவண முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது.
*அரசு நில ஆவணங்களை அழித்து, சர்வே எண்களில் முறைகேடாகத் திருத்தம் செய்து, நிலங்களை அபகரித்து விற்பனை செய்த வழக்கில் சசிகுமார் முக்கியக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
* 03.11.2026 அன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Tiruvarur – Key Accused Arrested in Land Document Tampering Case
* Sasikumar was identified as the key accused in a case involving the destruction of government land records, illegal alteration of survey numbers, and fraudulent acquisition and sale of properties.
* He was arrested by the CBCID Police on 03.11.2026 and remanded to judicial custody.
#Tiruvarur #CBCID #TamilNaduPolice #LandFraud #DocumentForgery #AccusedArrested
Ramanathapuram District Police retweeted
புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
Swift Police Action Within an Hour of Receiving the Complaint.
#SwiftPoliceAction #TheftCase #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
₹6 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.
₹6 Lakh Worth of Methamphetamine Seized.
#SayNoToDrugs #MethamphetamineSeized #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
தீபாவளி கொண்டாட்டத்தில் அவசரம் வேண்டாம்!
Diwali Rush? Don't Rush on the Roads
#RoadSafety #DriveSafe #SafeDiwali #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
தடை செய்யப்பட்ட ₹30,490 மதிப்புள்ள 44.802 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!
₹30,490 Worth of Banned Gutkha (44.802 Kg) Seized – One Arrested!
#GutkhaSeized #DrugFreeTamilNadu #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
99 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!
99 Kg of Gutkha Seized – One Arrested!
#GutkhaSeizure #TamilNaduPolice #DrugFreeTamilNadu #SayNoToTobacco #PoliceCrackdown
Ramanathapuram District Police retweeted
பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுங்கள்!
Celebrate a Safe Deepavali!
#StaySafe #DeepavaliSafety #CelebrateSafely #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
குரலை நம்பாதே, உண்மையைச் சரிபார்!
Don't Trust the Voice, Verify the Truth!
#AIVoiceCloningScam #CyberCrimeAwareness #FamilyEmergencyScam #Call1930 #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
போலீஸில் Digital Arrest என்ற ஒன்று இல்லை
Police Do Not Make Digital Arrests.
#DigitalArrestScam #CyberAwareness #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
380 போதை மாத்திரைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!
380 Drug Pills Seized – Swift Police Action!
#DrugSeizure #DrugFreeTamilNadu #PoliceAction #TamilNaduPolice
Ramanathapuram District Police retweeted
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னை–திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் காவல்துறை
Police Ensure Smooth Traffic Flow on the Chennai–Trichy Route Ahead of Deepavali Holidays.
#DiwaliTrafficManagement #TrafficRegulation #TamilNaduPolice #SafeTravel #TrafficPolice
















