IT Professional |Proud Women 💪🏻| Uyir Love #ThalapathyVijay 💕 #CMJosephVijay |#CSKian #Dhoni 🫶🏻 | Dad's Princess👸 | #RubyPlaylist |

Chennai, India
Joined September 2024
Updating my #RubyPlaylist with this soulful melody from Engeyum Kadhal Movie “Dhimu Dhimu..Oh Anbe..” 🩷🎶✨ The entire album by HarrisJayaraj is one of my all time favourites but this song holds a little extra place in my heart 🫠💗🌸 திமு திமு தீம் தீம் தினம் 🥁✨ அள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம் 💓😍 தம தம தம் தம் சுகம் 🎶🥰 உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மணம் 🎼🌸 ஓ அன்பே நீ சென்றால்கூட வாசம் 🚶‍♀️🌾 வீசும் வீசும் வீசும் வீசும் 🌬️✨ என் அன்பே என் நாட்கள் என்றும் போலப் 📅 போகும் போகும் போகும் போகும் ⏳🏃‍♂️ என் உள்ளே என் உள்ளே 🫀 தன்னாலே காதல் வரம் கண்டேன் 💖✨ உள்ளமே உள்ளமே 🤍 உள்ளே உனைக்காண வந்தேனே 👁️💫 உண்டாகிறாய் துண்டாகிறாய் 🧩💔 உன்னால் காயம் கொண்டேனே 🩹🥺 காயத்தை நேசித்தேனே 🩸❤️ என்ன சொல்ல நானும் இனி 🤷‍♂️ நம் கனவிலும் வசித்தேனே 🌙💭 என்னுடைய உலகம் தனி 🌍🔒 சந்தோசமும் சோகமும் 😊😔 சேர்ந்து வந்து தாக்க கண்டேனே 🌊⚡ சந்தேகமாய் என்னையே ❓ நானும் பார்த்துக் கொண்டேனே 🪞👀 ஜாமத்தில் விழிக்கிறேன் 🌌⏰ ஜன்னல் வழி தூங்கும் நிலா 🪟🌕 உன் காய்ச்சலில் கொதிக்கிறேன் 🌡️🔥 கண்ணுக்குள்ளே காதல் விழா விழா 🤩🎉 Some songs never get old they just find a new place in your heart every time you listen✨🩷 #RubyPlaylist #AloneisBeautiful
2
1
31
1,001
RubyPearl04 Fan retweeted
திருட்டு திமுகவின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சுவது இது திராவிட மாடல் ஆட்சி அல்ல! 🔥 இது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி! 💥 இங்கே உன் பேப்பர் ரவுடித்தனமெல்லாம் காட்டாதே, ஸ்நேக் பாபு! 🐍 அரசியல் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்! 🔥 😅🤣😂🤣
3
12
191
RubyPearl04 Fan retweeted
எனது பார்வையில் தமிழ்நாடு முதல்வர் தரவரிசை 👇 🥇 1. C. ஜோசப் விஜய் 🥈 2. காமராஜர் 🥉 3. MGR 4️⃣. அண்ணா 5️⃣. ஜெயலலிதா 6️⃣. கலைஞர் கருணாநிதி 7️⃣.பக்தவச்சலம் 8️⃣. எடப்பாடி பழனிசாமி 9️⃣. ஓ. பன்னீர்செல்வம் 🔟.M.k ஸ்டாலின் குறிப்பு - சீமான் பெயர் இல்லை என்று தம்பிகள் பூட்டை ஆட்ட வேண்டாம் அவர் அதிபர் List la வருவார்
32
93
3
468
9,343
RubyPearl04 Fan retweeted
கரூர் குற்றவாளி கம்பி எண்ணும் காலம் வெகுதொலைவில் இல்லை 10 ரூபா பாலாஜி - அவங்களே என்ன மறந்தாலும் இவ என்ன தூக்கி உள்ள வைக்க சொல்லுவா போல 😂😂😂😂 @Vanitha06119914
5
69
261
1,933
RubyPearl04 Fan retweeted
நம்ம போக்கிரி victor id Guy's எல்லாரும் support பண்ணுங்க @PokkiriVICKTOR
2
27
3
76
1,722
RubyPearl04 Fan retweeted
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் முந்தைய குற்றப் பின்னணி இல்லை. காவல்துறை கண்காணிப்பிலும் இல்லை. அனைத்து சம்பவங்களிலும் தகவல் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகள் எண்ணிக்கை: 26.10.2025 அன்று 65 26.10.2026 அன்று 58 (சுமார் 11% குறைவு).
திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
11
235
4
495
12,007
RubyPearl04 Fan retweeted
2016 – 2025 திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் - 30.09.2026 நிலவரம் கிடைத்துள்ள விவரங்களின்படி, இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை: ஆண் குழந்தைகள்: 323 பெண் குழந்தைகள்: 419 மொத்தம்: 742 குழந்தைகள்
17
177
15
286
12,038
💰 4 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக 400 உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது இ-பைக் வழங்க அரசாணை❤️🔥 👏🏻 #CMJosephVijay அவர்களின் மற்றுமொரு பாராட்டத்தக்க முன்னெடுப்பு❤️🔥 👏🏻 📌How is this different from the existing scheme? 🔹 Existing scheme:இரு கால்களும் பாதிக்கப்பட்ட, கைகளால் வாகனத்தை இயக்கக்கூடிய தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள், பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு Retrofitted Petrol Scooter வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. Dwarfs - உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்கள் தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ள கோரிக்கை வைத்தனர், அவர்களின் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 🔹 What’s special about this initiative: உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் உடல் அமைப்பு மற்றும் அவர்களின் தனிப்பட்ட போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு(Dwarfs), இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் Ebike வாய்ப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. ✅ 400 பயனாளிகள் முதற்கட்ட இலக்கு.. ✅ ரூ.4 கோடி அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு.. ✅ தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதி.. ✅ கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு வாழ்க்கைக்கு ஆதரவு.. Instead of offering the same solution to everyone, recognising the unique needs of different groups of persons with disabilities and responding accordingly deserves appreciation👏🏻 Empowerment is not just about providing assistance.. it is about enabling differently abled people to travel independently and live with dignity and confidence ❤️ Kudos to #CMJosephVijay for responding to the mobility needs of persons with dwarfism and taking steps towards greater inclusion🙌🏻 #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay‌ #DifferentlyAbled #InclusiveGovernance #TamilNadu
1
17
38
460
RubyPearl04 Fan retweeted
எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய். 🥰
5
325
11
903
16,674
மக்கள் பாசம் வச்சிட்டாங்க.. இனி உங்களால ஒண்ணும் பண்ண முடியாது DummyMurthi.. Not possible to break this love for decades😍 #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay‌
1
32
1
127
1,209
My Therapist for Life😍🥰😍🥰 Love you #Thalapathy 😍 #CMJosephVijay‌ Spreading Auro during his Chembarambakkam Lake visit..🥰😍 #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay‌
2
23
86
761
சிறுமி மீட்கப்பட்டார்✔️ 🚨 🚨 🚨
BREAKING | அந்தியூர் அருகே வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி மாயம் - போலீசார் தீவிர விசாரணை #SunNews | #Erode | #GirlMissing
16
29
370
Wherever my man #ThalapathyVijay goes he is yielding all the love he harvested❤️‍🔥🩷 You deserve only love my #Thalapathy 🩷 #CMJosephVijay‌ visiting Chembarambakkam Dam🔥💥🔥💥 #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay
40
138
1,098
RubyPearl04 Fan retweeted
மாயமான சிறுமி கண்டுபிடிக்கபட்டார் 🙏
6
96
1
392
5,162
ரூ.100 கோடி லஞ்சம் வழக்கு - அன்பில் மகேஷ் கைது.💥🔥💥🔥 தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது💥🔥💥💥🔥 Finally justice to my Karur Traumas 🥹🥹 Conditions ah follow panna sonna bodysoda 🔥🔥💥🔥 #CMJosephVijay‌ DMK First wicket down🔥 #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay
6
62
1
181
1,912
RubyPearl04 Fan retweeted
குற்றம் சாட்டப்பட்டவர் ரஞ்சித் , (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான தேசிங்கு, (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் மூத்த சகோதரர் விஜயகுமார் மட்டுமே TVK கட்சியில் ஆன்லைன் மூலம் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளாரே தவிர, அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
25
311
10
538
10,609
Finally loud and clear @PpdThiagu Akka🫂🫂 Adi Beleiver Adi 😂😂😂
அது என்னண்ணா சார்…. இன்னைக்கு bail reject ஆனதவிட, reject ஆகாம இருந்தா.. CTR-ஐ எப்படி கடிக்கலாம், Jhon தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லலாம் னு, draft-ல write-up எழுதி வச்சிருந்த கூட்டத்துக்கும் சேர்த்துதான் court தீர்ப்பு சொல்லியிருக்கு! இதுல வேடிக்கை என்னன்னா… இந்த ரெண்டுமே பேருமே நம்ம பயலுங்க தான்! 🤣 #34YearsofThevarMagan 🥳
9
74
2,614
குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்திலேயே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் - அமைச்சர் CTR நிர்மல் குமார் குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்திலேயே ₹100 கோடிக்கும் மேல் முறைகேடு: 🔹 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், DTCP உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் புகார்கள் எழுந்தன. 🔹 177 பள்ளி நிர்வாகங்கள் புகார் அளித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது. 750க்கும் மேற்பட்ட பள்ளிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் கூறப்பட்டது. 🔹 ஜூன் 27, 2026: BT அரசகுமார் கைது செய்யப்பட்டார். பின்னர் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். 🔹 செப்டம்பர் 16: முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. 🔹 அக்டோபர் 1: அமலாக்க இயக்குநரகம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. ⚠️ இது வெறும் பணப் பரிவர்த்தனை விவகாரம் மட்டுமல்ல. பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பு, தீயணைப்புச் சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அனுமதிகளிலும் முறைகேடு நடந்ததா என்ற கேள்வி எழுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய புகார்கள் எழுந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சியின் நிர்வாகப் பொறுப்புக்குத் திமுக தலைமை பதிலளிக்க வேண்டாமா? குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை. ஆனால், புகார்களைப் புறக்கணிக்க முடியாது. @mkstalin மற்றவர்களைக் குறை கூறும் முன், தன் ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் #DummyMurthiKalagam #DMKFails #DMKOpparigal #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay‌
1
10
1
34
559
One of the most beautiful melodies of #ThalapathyVijay ❤️‍🔥🫠 “மொளச்சு மூனு இலையே விடல” 🥰 Thanks to @vijayantony sir for giving us such a banger album with #Velayudham ❤️‍🔥 Every song in this album was a blockbuster in its own way🔥 This soul stirring melody will forever have a special place in my #RubyPlaylist 🩷🎧 And #Thalapathy in that BLACK COSTUME😍🥵❤️‍🔥 Pure visual treat🫠🥰 வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு பாவம் என் நெஞ்சு என்னை பார்த்து நீ கொஞ்சு பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு உன்னை பார்த்தாலே என் பகலும் இரவாச்சு ஹே கன்னா பின்னான்னு நீ அழகா இருக்குறியே கண்கள் என்னும் வானலியில் என்ன பொறிக்கிறியே இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிறியே ஒடம்பெல்லாம் மச்சக்காரி உசுபேத்தும் கச்சிக்காரி இதமான மொட்டுக்காரி மோசக்காரி ஒடம்பெல்லாம் மச்சக்காரா உசுபேத்தும் கச்சிக்காரா இதமான மொட்டுக்காரா மீசைக்காரா மொளச்சு மூனு இலையே விடல தருவேன் உலக அழகி மெடல வெரலு வெண்டைக்கா உன் காது அவரைக்கா #15YearsOfVelayudham #RubyPlaylist #ThalapathyVijay #Thalapathy
2
11
63
901
RubyPearl04 Fan retweeted
Big Day for #VirtualWarriors following the ID suspensions... Koluthunga da!!! 🔥🔥🔥 - #KNNehru review application dismissed ✅ - #AnbilMahesh AB rejected ✅ - #GemVeeramani POCSO case - SIT to file charge sheet - Veeramani & Santhi will be taken under judicial custody soon. ✅ - #SupremeCourt rejected writ petition filed against AIADMK MLAs who resigned and joined TVK following 2026 TN Assembly elections. ✅
1
14
58
1,362
Conditions ah follow pannengala #DummyMurthiKalagam ⚖️ Law followed it’s Conditions Successfully ✅ 🔹 POCSO வழக்கில் கைது செய்யப்பட்ட GEM வீரமணிக்கு நீதிமன்றக் காவல்! 🔹 ₹420 கோடி வழக்கில் முன்னாள் திமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி! 🔹 வேலை நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! #CMJosephVijay‌ Pls start your rampage #DMKFails #DMKopparigal #CMJosephVijay‌ #CMVijay #TVKGovernance #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay
2
43
1
106
1,425