
#BelongsToTamilianStock🇰🇬 தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்! Artical 19 (1) (A) It's My Rights
Tamilnadu
Joined March 2024
- Tweets787
- Following657
- Followers843
- Likes28.1K
அணையைத் திறப்பது அரசு அதிகாரமா? கட்சி நிர்வாகியின் அதிகாரமா?
இனி அரசு அலுவலகங்களையும் கட்சி அலுவலகங்களாக மாற்றிவிட வேண்டியதுதான் பாக்கி!😅
#TVKFailsTN #NTK
6
கரூர் துயரச் சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்த வழக்கில், “அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தின் கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் விவகாரத்தில் அந்தக் கொள்கை முடிவு எங்கே போனது?
#NTK #தமிழககனிமவளம்
ஆலங்குளம் மட்டுமல்ல, பல தொகுதிகளில் NTK பெற்ற பல்லாயிரக்கணக்கான வாக்குகள் விக்கிப்பீடியாவில் ஏன் விடுபட்டுள்ளன?
இது தகவல் பிழையா? திட்டமிட்ட பாரபட்சமா?
மக்களின் வாக்குகளை வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது!
#நாம்_தமிழர்_கட்சி #NTK
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
நவம்பர் 08
#மாற்றத்தின்_பேருருவம்
#HBDSeemanAnna
பைத்தியங்களுக்கு வைத்தியன பார்த்தால் தான் பயம் வரும்! 😅
#NtkvsTvk
🐅🔥 தூய்மையான மக்கள் அரசியலை எதிர்நோக்கி அம்பாசமுத்திரம்!
அதிகார அரசியலை உடைத்து, மக்களின் உரிமைக்காகக் களமிறங்கும் தாய்ப்புலி சீமான்! 💥🇰🇬
#சீமான் #நாம்_தமிழர்_கட்சி #அம்பாசமுத்திரம் #தமிழ்த்தேசியம்
#NTK_RestoringRivers
மீண்டும் மக்கள்அரசியலை நோக்கி நாம் தமிழர் கட்சி
#NTK 2.0🇰🇬
TVK government Honey Moon period few days left....
இந்த அறிவிப்புகள் அனைத்தையும் பார்க்கும் போது நாம் தமிழர் கட்சி 2.0 வுக்கு தயாராகிறது என தோன்றுகிறது......
Be Ready NTK tiger's 🇰🇬🔥
#Ntkitwing
#seeman
#releasentkfunctionaries
NTK நிர்வாகிகள் கைது செய்வதற்கு வன்மையான கண்டனம்! 🚨
அடக்குமுறையால் தமிழ்த் தேசியக் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது!
#NTK #கண்டனம் #ஜனநாயகம்
1
52
தவெகவில் இணைய மறுத்ததற்காக கைது நடவடிக்கை? என்ற சந்தேகம் எழுகிறது....
ஆட்சி மாறினாலும் அணுகுமுறை மாறவில்லையா? 🤔 #TVK= #DMK
#NTK #Brakingnews
This quoted post is unavailable.
நமது கொள்கை சார்ந்த அரசியல் சூழல் தற்போது நமக்கு சாதகமாக உள்ளது அதை நம் #_ITWingNTK சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்










