நேரா ஆனந்த அண்ணன் கிட்ட கூட்டிட்டு போயிடறேன் அவரு எவ்வளவு என்று சொல்லுவாரு 👌
எல்லா பக்கமும் வசூல் பண்றானுங்க தூய சக்தி
சேலம் பகுதியை சார்ந்த டேவிட் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொ*லை.
எங்க பாத்தாலும் கொ*லை கொள்ளை, கடத்தல், கற்*பழிப்பு நாடா இது 🤦♀️
அய்யா மக்கள் முதல்வரே இன்று ஈரோட்டில் 13 வயது பள்ளி சென்ற மாணவி மாயம்
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி
குற்றத்தை மறைக்க தான் பார்க்கிறது இந்த அரசு
~ கனிமொழி அக்கா
அதுங்க எல்லாம் திருந்தாதுங்க தூக்கி வச்சு சொருகுவானுங்க அப்ப தான் ஐயோ அம்மானு அடிச்சுக்குங்க காத்திருப்போம்
சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி
படுகாயத்துடன் குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
தூத்துக்குடி ஏரல் அருகே லாரி டிரைவர் தனுஷ்கோடி மீது கடந்த 23ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குதல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தனுஷ்கோடி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்பு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ சரவணன் செயல்படுவதாக குற்றச்சாட்டு




