Saimanraj (@Saimanrajs) header
Saimanraj (@Saimanrajs) profile picture

DMK IT Wing-District Dey. Coordinator|| BE,MBA,Marketing Mgt- IIMB🔥 #DravidianStock🔥

Thiruvarur, India
Joined May 2020
Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)Photo by Saimanraj (@Saimanrajs)
நீ எல்லாம் ஒரு தலைவனாடா விஜய்? #TVKVijay‌ #TVKVijayStampede #KarurTragedy
76
948
44
1,955
107,342
இதெல்லாம் 👇எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா..! இதுதான் அரசியல் அராஜகம்..! @TVKVijayHQ @RameshOffcl #TVKVijay‌Fails #CMVijayFails #Thiruchendur #kandhasashti
4
19
5
26
918
Congrats @SpaceX for that starship catch, still feels like science fiction! Watching it live was incredible. Upwards!
480
1,921
80
48,924
1,360,704
Hello Fack check officer. It's true, shall I circulate. சீக்கிரம் சொல்றா வேலை இருக்கு..! #TVKVijay‌Fails #cmvijayfails #JAKE
Where is LoP @Udhaystalin? கடந்த மாதம் 4 நாட்கள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த மாதம் அனிருத் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருமண நிகழ்விலிருந்து புகைப்படங்களோ, அவர் இந்தியா திரும்பியது குறித்த தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை. மீண்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணமா? அவரது பயண விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா? மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லையா?
27
104
2,798
Saimanraj retweeted
Pehle bat ki baat hai, 49 saal baad bhi mere saath hai!❤️
1,345
10,346
479
141,613
2,194,485
மாணிக்கம் ப்ரோ must watch @manickamtagore #CMVijayFails #TVKVijay‌Fails #Femboy
1
12
18
522
காலக்கொடுமை..! கண்டிக்க கூட முடியல..! #காங்கிரஸ் #TVKVijay‌Fails
2
21
2
30
595
System Failure bro. @TVKVijayHQ Need immediate action!! #CMVijayFails #TVKVijay‌Fails
1
8
1
13
367
தங்கள் ஊழல் கதைகள் பக்கம் பக்கமாகக் கிழிவதால் அழுது கதறும் அரசியல் மூர்த்தி
44
231
2,056
Saimanraj retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,194
1,471
150
3,304
215,743
வெட்கம்!! வேதனை!! #TVKVijay‌Fails #cmvijayfails
6
9
288
Tvk best!! “வெற்றி கும்மா குத்து திட்டம்” “வெற்றி நல்லிரவு message திட்டம்..! #Vijay #cmvijayfails #TVKVijay‌Fails #GFvip
5
1
11
642
Saimanraj retweeted
ஆளுங்கட்சியாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால் மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு மக்களாகப் பயணிக்கும் ஒரே மக்கள் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! ♥️🖤 கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு @KanimozhiDMK அவர்கள், இன்று செஞ்சிக்கு நேரில் சென்று, பரிதவிக்கும் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். கேமராக்களுக்காக அல்ல… மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம் திமுக! என்றென்றும் மக்களோடு #திமுக! ♥️🖤 #TvkFailsTN
#WATCH | "கேக் ஊட்டப் போன முதலமைச்சர், காணாமல் போன செஞ்சி சிறுமியின் பெற்றோரை பார்த்து ஆறுதல் சொல்லி இருக்கலாமே.." செஞ்சி சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி #SunNews | #Gingee | #Vijay | @KanimozhiDMK
58
239
4
623
10,636
இன்று செஞ்சியில் காணாமல் போன சிறுமி ஹேமலதாவின் இல்லத்திற்குச் சென்று, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று, பரிதவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம், முதலமைச்சரே? பெற்ற பிள்ளை எங்கே என்று தெரியாமல் 35 நாட்களாகத் தவிக்கும் இந்தத் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், @TVKVijayHQ ?
91
206
15
597
17,102