Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT) header
Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT) profile picture

FB: https://teapawt.net/t.co/Jj5jiLGkZh IG: https://teapawt.net/t.co/IDhsvSIUQ3 WhatsApp: https://teapawt.net/t.co/xtWkBdGBTK

Joined March 2025
Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)Photo by Samaravijayakoti 🚩 (@SamaravijayakoT)
தீபமங்கள ஜோதீ நமோ நம இன்று காஞ்சீபுரம் ஸ்ரீகுமரகோட்டத்தில் பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானங்கள் அவர்கள் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்கிறார்கள் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
2
3
128
Jagadguru Mahasannidhanam Vijayayatra 2026 - Vadnagar, Gujarat Anant Anadi Vadnagar Archaeological Experiential Museum Visit Jaya Jaya Shankara Source: instagram.com/reel/Df7IO-Ju5…
1
6
1
51
4,206
Jagadguru Mahasannidhanam Vijayayatra 2026 - Vadnagar, Gujarat Jaya Jaya Shankara Source: Sri Kamakoti IG page
4
17
296
Silpa Samvad Lecture Series - 01 Organised at Silpa Sastra Patashala of @SCSVMVDU Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya, Kanchipuram - A Unit of Sri Kanchi Kamakoti Peetam Charitable trust
2
6
168
Sahasradhara Padma Aradhanam 7 @ Chennai 10th Jan 2027 Jaya Jaya Shankara
15
Invaluable Treasure of Shri Kanchi Kamakoti Peetam from Unjha, Gujarat The Pujas were held here, the Navaratri Yagashala was here ( Ramanvadi) the Math elephant, cows, horse and camel were tied on the banks of temple banks, the Annaprasadam was held at Brahmanvadi, the Jeera Mandi was on the left of the road and the Municipality pumping station was two furlongs away from Vadi- these were recollected by His Holiness Pujya Shri Shankara Vijayendra Saraswathi Swamiji from the visit to Unjha as a Brahmachari along with his Vedic Guru & father Mukkamala Brahmashri Krishnamurthy Sastry to participate in the Navaratri Pujas observed by Pujya Shri Jayendra Saraswathi Shankaracharya Swamiji in 0ctober of 1980 at Srimatam Camp. The Vijayadashami was on 19/10/1980 which was a Sunday. His Holiness’ Purvashram name was M K Shankarnarayanan. He was then 11 years old. The Udich Sahasra Brahman Gnyati Samsthan has carefully preserved the photos taken during HH Pujya Shri Jayendra Saraswathi Swamiji’s visit. Pujya Shankara Vijayendra Saraswati Swamiji as a young 11 year old Brahmachari is seen in the photos. It’s an invaluable treasure for devotees of Kanchi Math. His Holiness used to recollect this visit and quip that He had darshan of Holiness in 1975 at Kaakavakkam but it was here in Unjha when His Holiness saw him meaning his Kataksham fell on him. His Holiness used to ask the young Brahmachari to chant the vedic prayer as invocation before commencing his Upanyasams. The photos reflect these memories. Source: Sri Kamakoti
38
Sri Vidyaranya and Kanchipuram Sri Vidyaranya, who played a major role in the founding of the Vijayanagara Empire, had close ties with Kanchipuram. He was a disciple of Sri Vidyatirthendra Saraswati, the 51st Acharya of the Kanchi Kamakoti Peetham. Under the divine instructions of his Guru, Sri Vidyaranya established eight Advaita Mathas in Karnataka. The Pushpagiri Mathamnaya Stotra records his birth at Kanchipuram: ततः परं गजाद्रीन्दु-रूपके शकवत्सरे । विद्यारण्यगुरुः काञ्चीनगर्यां सम्बभौ महान् ॥ It also describes his final departure: वैशाख कृष्णपक्षस्य तृतीयायां विधोर्दिने । विसृज्य काञ्चीनगरं सहैश्वर्यं सवाहनम् ॥ विद्यारण्यगुरुः स्वामी कैलासालयम् आविशत् ॥ According to tradition, Sri Vidyaranya attained samadhi at the Kailasanatha Temple in Kanchipuram. The Mandana Misra Agraharam is also situated in the immediate vicinity of this temple, where a Shiva Lingam associated with Sri Mandana Misra, known as the Mandana Misra Lingam, is worshipped. It is a happy coincidence that this very temple will host the release of Sanskrit Inscriptions of Kailasanatha Temple, brought out by Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya in collaboration with the Archaeological Survey of India. The function will be held on 6 November 2026, from 4:30 PM to 6:30 PM, along with a video presentation on the temple.
48
பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானங்கள் அவர்கள் இன்று திருமலைக்கு விஜயம் செய்து ஸ்வாமி தர்ஶனம் செய்துகொண்டார்கள். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
2
60
*ஸ்ரீ பரமாசார்யரவர்களின் நெரூர் விஜயம்* (காமகோடி பிரதீபம் செய்தித்துளிகள்)
16
ஸ்ரீஶங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 57 ஆவது ஜகத்குரு ஸ்ரீபரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஶிஷ்யரான ஸ்ரீஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ (ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மம்) அவர்களின் அதிஷ்டான (நெரூர்) கும்பாபிஷேக விழாவில், ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானங்கள் அவர்களின் திருவுள்ளப்பாங்கின் வண்ணம் காஞ்சி ஶ்ரீமடத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு, முன்னின்று கும்பாபிஷேக யாகசாலை, விமான கலச பூஜை மற்றும் விமான கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்வுகளை அன்வயித்தல்.
1
2
50
தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விஜயம். ஜகத்குரு பூஜ்யஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாஸன்னிதானங்கள் அவர்களை முக்ய ஶிஷ்யராகிய தஞ்சை அரசர் பாரம்பர்ய வழக்கப்படி வரவேற்று தரிசனம் செய்ய அழைத்து செல்லும் காக்ஷி. (11.02.2025) புன்னைநல்லூரில் ஸ்ரீ மாரியம்மனை ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ரர் ப்ரதிஷ்டித்ததாக ஐதிஹ்யம்.
1
3
41
ஸ்ரீஶங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 57 ஆவது ஜகத்குரு ஸ்ரீபரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஶிஷ்யரான ஸ்ரீஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ (ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மம்) அவர்களின் அதிஷ்டான (நெரூர்) கும்பாபிஷேக விழாவில், ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானங்கள் அவர்களின் திருவுள்ளப்பாங்கின் வண்ணம் காஞ்சி ஶ்ரீமடத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு, முன்னின்று கும்பாபிஷேக யாகசாலை, விமான கலச பூஜை மற்றும் விமான கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்வுகளை அன்வயித்தல்.
1
1
29
Pujyashri Mahasannidhanagal at Sri Sadashiva Brahmendra Adishtana (File Pics Compilation) Hara Hara Shankara Jaya Jaya Shankara
1
2
35
ஸ்ரீஇளையாற்றங்குடி பெரியவாள் அவர்களை - ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியவர்களாகிய ஸ்ரீசங்கராசாரிய சுவாமிகள் ஸ்ரீமஹாஸன்னிதானத்துக்கு என்று குறிப்பிட்டு மதுரை ஆதீனம் தம்பிரான் அவர்களுடைய 1874ஆம் ஆண்டு விபரம் அடங்கிய ஆவணம் இது.
1
1
3
47
ஸ்ரீஶங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 57 ஆவது ஜகத்குரு ஸ்ரீபரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஶிஷ்யரான ஸ்ரீஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ (ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மம்) அவர்களின் அதிஷ்டான (நெரூர்) கும்பாபிஷேக விழாவில், ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானங்கள் அவர்களின் திருவுள்ளப்பாங்கின் வண்ணம் காஞ்சி ஶ்ரீமடத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு, முன்னின்று கும்பாபிஷேக மஹாசங்கல்பம் செய்து அன்வயித்தல்.
1
1
33
திருவெண்காட்டில் ஸித்தியுற்ற ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 57 ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான ஸ்ரீபரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் அதிஷ்டான வளாகத்தில் அவர்களுடைய ஶிஷ்யர் நெரூர் ஸ்ரீஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ (ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மம்) அவர்களின் திருவடிவம்
1
40
ஸ்ரீ ஶங்கர பகவத்பாத பரம்பராகத ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் கும்பகோணம் கிளை மடத்து பிரதான வாயில் அருகில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 57 ஆவது ஜகத்குரு ஸ்ரீபரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஶிஷ்யரான ஸ்ரீஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ (ஸ்ரீஸதாஶிவ ப்ரஹ்மம்) அவர்களின் திருவடிவம்
3
67
ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளுக்கும். ஸ்ரீகாஞ்சிமடத்திற்கும் இடையிலான குரு சிஷ்ய பிணைப்பை நினைவுபடுத்தும் விதத்தில், திருவெண்காட்டிலுள்ள ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் சாற்றப்படும் புனித வஸ்திரம், நெரூரிலுள்ள ஸ்ரீபிரம்மேந்திராளின் அதிஷ்டானத்தில் ஆசார்ய பிரசாதமாக சார்த்தப்படுகிறது.
1
5
58
Press: Dinamani (23.10.2026) ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் இந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடியின மாணவியை பூஜ்யஶ்ரீ காஞ்சீ மஹாசன்னிதானங்கள் பாராட்டி தேசத்துக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்குமாறு அறிவுறுத்தி ஆசிர்வதித்தார்கள்.
2
3
74