"தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை எங்கே ராஜ் மோகன் சார்?"
"அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணியனும்னு சொன்னா மட்டும் போதாது. அதை முதலில் நீங்க ஃபாலோ பண்ணுங்க."
"குளிர் ஜாஸ்தி அதனால!"
பலமான அன்பளிப்பு போல வாழ்க வளமுடன்! (எல்லாம் பட்டிமன்றத்தில் பேசி சம்பாதித்தது என்று சொன்னா நம்பவா போறீங்க?)
"என்னது, நாளைக்கு நமக்குத் தெரியாமல் Hoover Dam ஐ தற்குறி விஜய் திறக்கப் போறார்னு எஃப் பி ஐக்கு ரகசியத் தகவல் கிடைச்சிருக்கா?"
"எங்கடா கிளம்பிட்டீங்க?"
"வழி விடுங்க ஏட்டையா. எங்க கட்சி மாவட்ட இணைச் செயலாளர் சோத்துப்பாறை அணையைத் திறந்து விட்டார். நாங்க வைகை டேம் திறக்கப் போறோம்."
"மோடியின் கடுகடுத்த முகத்தை கண்டதும் பயத்தில் டர்ம்ப் உச்சா போயிட்டாரு." இதையும் சேர்த்து சொல்லி, உங்க தேசபக்தியை நிரூபிங்கடா.
4
122
"முஸ்லிம்கள் திருப்பரங்குன்றம் மலையை ஆட்டைய போட்டுவிட்டார்கள்," கலவர கவ்வோதி காடேஸ்வரன்.
"ஆட்டையப் போடுறதுக்கு அது என்ன அஜ்மீர் பாய் பிரியாணிக் கடை அண்டாவாடா மாட்டு மூளையா? அப்புடியெல்லாம் ஆட்டையப் போட முடியாது."
Shafeek Khan 🤣😂🤣




















