சரண்🖤❤️ (@SaranShanB) header
சரண்🖤❤️ (@SaranShanB) profile picture

RPA SA|மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும் -தந்தை பெரியார்|'I belong to Dravidian Stock .’

Kottar,Nagercoil
Joined May 2012
Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)Photo by சரண்🖤❤️ (@SaranShanB)
"எமைநத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்"
1
5
3
70
சரண்🖤❤️ retweeted
9
35
538
சரண்🖤❤️ retweeted
He’s taken one glove off🔥🔥 The Man Behind the Victory 🥹
1
7
262
சரண்🖤❤️ retweeted
Replying to @SaranShanB
@SaranShanB யோ மாம்ஸ் நீ தான அந்த ரெட் கலர் டீ சர்ட்? 😞
1
1
2
140
சரண்🖤❤️ retweeted
கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க. அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது. வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, “காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு”. விவசாயத் தோழர்களே… நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்! #DeltaFarmers #CauveryIssue #MetturDam #Mekedatu
#JUSTIN தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகும் நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை #Thanjavur #Ammapettai #PaddyFields #News18Tamilnadu | News18Tamil.com
100
660
22
1,270
35,736
பேசாம நீங்களும் Sacrifice பண்ணி எங்ககிட்ட கொடுத்துட்டு, பெரிய மனுஷதனமா, greater good of TamilNaduக்காக போராடலாமே… நாங்க பத்திரமா பாத்துக்குறோம்… - தற்குறிஸ்
Time will reveal the magnitude of sacrifice of both these men who stood against their own family for the greater good of Tamil Nadu !!
6
280
சரண்🖤❤️ retweeted
நீ திமுகவுக்கு ஓட்டுப் போடு, போடாமப் போ. குறைகள் இருக்கலாம். ஆனால் ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க. சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து நிற்கும் ஒரே கட்சி திமுகதான். அதற்காக திமுக இழந்தவை ஏராளம். அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் நன்றியை மறந்துவிடாதே!
6
205
2
564
5,672
சரண்🖤❤️ retweeted
📚 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் Microsoft TEALS திட்டம் தொடங்கப்பட்டது. Artifical Intelligence, Chat gpt போன்ற தொழில்நுட்பங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கும் TEALS திட்டம் இன்று துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட MoU வின் அடிப்படையில் முதற்கட்டமாக 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். #TNGovt #GoTN #MKStalin #TNSchools #TNSED #Microsoft #TEALS #NaanMudhalvan
11
89
14
176
11,086
அதென்னடா Bye Election… இவனுங்க சரியான தற்குறிகள் இல்ல நண்பாஸ், சரியாகாத தற்குறிஸ்…
Bye election la epdi personal abuse pannuvanganu mattu paarunga
5
5
27
1,138
பெருய பாய் பையன் போட்டுருக்குற சட்ட நல்லா இருக்கே, எடுக்கலாமேனு ரேட்ட பாத்தா, ஒரு லட்சத்து தொன்னுராயிரம் ரூவா போட்டுருக்கான்… என் ஒரு வருஷம் சம்பளம்டா அது… இதெல்லாம் கனவாவே மட்டும்தான் இருக்கும் போல நம்மள மாதிரி ஏழைகளுக்கு👍🏽👍🏽👍🏽
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @arrahman
3
1
18
13,613
சரண்🖤❤️ retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
79
1,053
12
2,545
50,948
பூரா முட்டா கூ*களும் இங்கதான் இருக்கானுங்க போல… 🤧🤧🤧
This quoted post is unavailable.
1
334
🤣🤣🤣🤣
Breaking எங்களிடம் தண்ணீர் இருந்தால் தான் தர முடியும் : காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமார் கருத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கலாம்
1
222
சரண்🖤❤️ retweeted
3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த 1,000 உரிமைத்தொகை இந்த மாதம் வரவில்லை. அந்தப் பணத்தை வைத்துத்தான் அரிசி வாங்கிச் சாப்பிட்டு வந்த ஏழைக் குடும்பம். வரவில்லை என்று சொன்னவுடன் அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது. 💔 சிலருக்கு 1,000 சிறிய தொகை; ஏழைகளுக்கு அதுவே வாழ்வாதாரம்!
38
118
9
288
16,531
சரண்🖤❤️ retweeted
தமிழ்நாட்டில் இருந்த திராவிட மாடல் ஆட்சி சங்கிகளை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட விட்டது.. 🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥 #திருப்பரங்குன்றம் #DMK4TN
3
88
3
209
4,876
Once called the leading state in the country now being laughed at 🤧🤧🤧🤧 That was cold bro 🤣🤣🤣🤣
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
1
3
23
508
No, Andhra Pradesh's top-secret investment strategy is @Keerthana4VNR #TVKFailsTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
17
503
10
2,117
37,385
சரண்🖤❤️ retweeted
தூத்துக்குடி 10இன்ச் கொத்தனார் @TVKforTN_2026 ஆடியோ லீக் part 02 மச்சினிச்சியாம் 😹😹 கள்ள ol வெற்றி கழகம்
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை. என்னடா கருமம் @TVKforTN_2026 மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
1
12
33
1,299
இவங்க அண்ணன ஏன் மெரினால பொதைக்கணும்? கண்ணம்மாபேட்டைல தூக்கி போட்டுட்டு போக வேண்டியதான?
சீக்கரம் மெரினாக்கு போற நேரம் வந்துச்சுனு.
1
14
267
சரண்🖤❤️ retweeted
TVK’s Victim card minister has created the greatest embarrassment to Tamil Nadu. 😞
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
5
104
626
10,105
உங்கள தான் மேடம் கலாய்க்கிறாரு… @Keerthana4VNR IT wing வச்சு, ஐயோ கலாயிக்கிறாரேனு Meme போட சொல்லுங்க மேடம்… செமையா இருக்கும்🤬🤬🤬🤬
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
5
14
368