Pinned Tweet
தேர்தலில் அறிமுக நாளில் இருந்து என்னை வேறுபடுத்தாமல் .. நிலவிய கோஷ்டி பூசலில் என்னை மணம் தளராமல் சொந்த கட்சி வேட்பாளர் போல சொல்லில் அல்லாமல் களத்தில்..
தினம் தோறும் எனக்காக பணியாற்றிய உடன்பிறப்புகள் ..
இறுதி கட்ட பிரச்சாரத்தின் பொழுது கழக கண்மணிகள் கொடுத்து அன்பு . அந்த அன்புக்கு சமர்ப்பணம் என் முடிவு . பதவி , பவர் விட பெரிய போதை அன்பும் , சுயமரியாதையும் , கொள்கையும் 🖤❤️ -
Srinidhi Venkatesamohan retweeted
ஒரு சந்தேகம்
திமுக ஆளுங்கட்சியா
எதிர்க்கட்சியா???
தமிழ்நாட்டின் மொத்த அரசியலும் திமுக திமுகன்னு தொங்கிட்டு இருக்கு.?
திமுக இல்லனா நீங்க எல்லாம் சோத்துக்கு என்னடா பன்னுவீங்க??
Srinidhi Venkatesamohan retweeted
ஜெயகாந்தன், கிரா, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்
when திரிஷா விஜய் walks in
Srinidhi Venkatesamohan retweeted
எழுத்தாளர் திரிஷா விஜய் அவர்களுக்கு 'சாகித்திய அகாதமி' விருது வழங்க ஒன்றிய அரசுக்கு தவெக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
Srinidhi Venkatesamohan retweeted
Standup Comedian @imrajmohan, தைரியம் இருந்தா, அகல்விளக்கு பதிப்பகத்துக்கு எப்போது பணப் பரிவர்த்தனை நடந்தது என்பதை வெளியிடத் தயாரா?
@iparanthamen #PeriyarArivulagam #PeriyarLibrary
Srinidhi Venkatesamohan retweeted
#WATCH | "விஜய் என்ற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் திடீரென உற்பத்தி ஆகியிருக்கிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட எழுத்தாளர்களை நாங்கள் கேள்விப்பட்டதே இல்ல.." -பெ.சண்முகம், CPIM
#SunNews | #PeriyarArivulagam | #Vijay | @Shanmugamcpim
Srinidhi Venkatesamohan retweeted
The Nation wants to know,
#WhoIsWriterTrishaVijay
Answer Tharkuris!
Srinidhi Venkatesamohan retweeted
Tweeps! Can someone help me reach out to authors Trisha Vijay and Vijay Balu to check on the other books they have authored and how their books found space to Periyar Arivulagam?
It could be their pen name. But curious to know who gave that name to them and how they ended up writing such in-depth ‘wonderful’ books?
பதில் சொல்லுங்க #dummycm and
ராஜ்மோகன்
#TVKBookScam
கோவைக்கு - வருகை தந்தார் எங்கள் தளபதி 🖤❤️
#mkstalin
மகிழ்ச்சியில் கோவை உடன்பிறப்புகள்!🖤❤️
திமுக புதிய அலுவலகம் – லீ மெரிடியன் எதிரில்.
வருகிறார் கழகத் தலைவர் @mkstalin #coimbatore #senthilbalaji
‘வாக்குத் திருட்டு' க்கு எதிராகத்
தலைநகரில் களமாடும்
இந்தியா கூட்டணியில்
'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம்
தடம் பதிக்கவில்லை!
பாசிசத்திற்கு 'வாலாட்டும்'
அப்படி ஒரு ராஜவிசுவாசம்!!
இருந்துவிட்டுப் போகட்டும்.
காலந்தோறும்
மதச்சார்பின்மைக்கு
'காப்பிரைட்' கோரும்
காங்கிரசுக்குமா சூனியமானது
சுயமரியாதை?
பாவம் -
காந்தியும் நேருவும்தான்
கலங்கி நிற்கிறார்கள்!!
One-line full damage! 🔥💥 Akka @KanimozhiDMK nailed it! - @DMKWomensWing protests 🎯👏 #ThaimamanSeer
Pepper spray 💯🌶️😂🔥
விருதை மகள் கீர்த்தனா அல்ல! ஆந்திராவுக்குத் திட்டங்களை எடுத்துத் தரும் ஆந்திர மகள் கீர்த்தனா!
விருதுநகர் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் .. @DMKWomensWing @KanimozhiDMK
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
Srinidhi Venkatesamohan retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா....
யூனிட்டுக்கு 41.50 ரூபா……
யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
Srinidhi Venkatesamohan retweeted
The last such jailbreak in Tamil Nadu was in 1995 when 52 LTTE prisoners escaped in two separate incidents.
After thirty years, Tamil Nadu has seen another significant jailbreak.
Last week two prisoners escaped from high security Puzhal Central prison.
While the ruling party, TVK was planning to score political points through Anbil Mahesh’s arrest, the Theni jailbreak will serve as an embarrassing setback.


























