“Education is the most powerful weapon which you can use to change the world”

Tiruchirapalli
Joined April 2016
புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற்ற பெருமைமிகு தருணம்
44
47
7
216
7,715
அடேய் அநியாயாம் பண்ணுறிங்கடா 😂😂😂 #Jailer2 | #Rajinikanth | #SuperstarRajinikanth
1
446
3
3,034
137,213
🤖 Made with AI
12
249
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து ஆன்றோர், சான்றோர் பெருமக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற்ற பெருமைமிகு தருணம்
7
5
70
1,241
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி 🙏🙏🙏.
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
2
4
39
704
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
புதிய தலைமுறை ஆசிரியர் விருதுகளில் கிராம சேவை பிரிவில் விருது பெற்றார் வே.நரசிம்மன் #TeachersAwards2026 | #TeachersAwards | #PuthiyaThalaimuraiTeacherAward | #PuthiyaThalaimurai
57
34
8
220
5,539
கடந்த 3 நாட்களாக சென்னை VIT UNIVERSITY இல் முதுநிலை ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
2
3
51
3,174
அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவியர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை பயில தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
8
10
467
Narasimman retweeted
நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு முடிவு #CJP | #AbhijeetDipke | #Campaign | #GovtSchools | #Schools
26
334
31
2,307
127,437
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி  உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
14
409
13
952
19,715
இன்று தேசிய மீன் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு (career awareness session on fisheries& aquaculture) நிகழ்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு.
1
2
201
ஜீன் 15 முதல் ஜீன் 22 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் சார். செய்தியை சரி செய்து கொள்ளுங்கள்.
1
204
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
3
1
148
My School Results: 111/112
4
3
1
27
1,448