சுபாஷினி BAS (@Subashini_BA) header
சுபாஷினி BAS (@Subashini_BA) profile picture

The Official Account Of SUBASHINI B...இழந்ததை நினைத்து வருந்தாதே.......! எதை நீ இழந்தாலும் அது இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்.....

Chettikulam/Tirunelveli
Joined March 2017
Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)
சுபாஷினி BAS retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
359
3,747
131
8,500
247,741
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி தொகுதி OUT😂
17
53
1
508
10,803
சுபாஷினி BAS retweeted
இந்த டைம் கிறிஸ்துமஸ் கேக் குடுக்க கள்ளக்குறிச்சி போகனும் போலயே..
36
734
18
3,503
40,879
சுபாஷினி BAS retweeted
பாலியல் குற்றவாளிக்கு முட்டு குடுத்த கீரமுண்ட..
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
3
75
587
4,962
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி Guy: அப்பாடா... தீபம் ஏத்தற கலாட்டாவுல நம்மளை மறந்துட்டாங்க. மக்கள்: மறக்கல. நாளைக்கி மறுபடியும் அடுத்த ரவுண்ட் நீதான்.
29
363
2
2,935
43,479
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்து இரண்டு நாட்களாக ஆகிவிட்டது ஆனால் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை ஏன்?
50
294
8
1,042
18,405
சுபாஷினி BAS retweeted
உண்மையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது சுமார் 6:30 மணி அளவில் தெரிந்துவிடும்
10
19
2
231
10,642
சுபாஷினி BAS retweeted
ஒரே ஒரு ஆளு அருள் விக்னேஷ் இப்போ அவன காப்பாத்த போயி அனைத்து துறை அமைச்சர் நிர்மல் குமார் பதவியும் காலி அதே வேலையை செய்த அருள் தூக்கி விட பட வேண்டும்
2
89
1
310
18,595
சுபாஷினி BAS retweeted
Next assembly.. எங்க சார் நம்ம கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வ காணோம்.😂
23
348
3
2,140
14,312
சுபாஷினி BAS retweeted
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது பக்தர்கள் மகிழ்ச்சி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக தீபம் ஏற்றப்பட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️
77
305
8
1,386
27,815
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎 #கார்த்திகை_தீபம்
717
1,567
157
7,035
201,149
இன்னைக்கு தான் மணி உருப்படியா பேசி இருக்கான் முதல்ல ராஜினாமா செய்ய வேண்டிய ஆள் நிர்மல் குமார்
34
963
25
3,613
106,160
சுபாஷினி BAS retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு செய்ததைத்தான் தவெக அரசு follow பண்ணி இருக்கிறது ! இங்கே திமுக வச்சதுதான் ரூல்ஸ் !
5
93
1
514
3,376
சுபாஷினி BAS retweeted
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்பவும் அந்த அதிகாரியை தான் கொச்சையாக பேசுகின்றனர் மனுசங்க தான் இவங்க எல்லாம்? 🤬🤬🤬🤬
48
354
15
1,641
27,507
சுபாஷினி BAS retweeted
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகள், கலேபரங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு எதுவுமே வரவில்லை 🙄🙄🙄
84
181
22
892
21,034
சுபாஷினி BAS retweeted
அவர் வேலை செய்றது சன் டிவில. அதோட ஓனர் பொண்ணுக்கு கல்யாணம். அவர் இல்லாம எப்படி? தற்குறிகள்ன்னு சொன்னா கோவிச்சுக்கறானுங்க.
பேரு பத்திரிக்கையாளர் ஆனா பாக்குறது திமுகக்கு செக்யூரிட்டி வேலை. dress code அப்படியே ஹோட்டல் சர்வர் வேலைக்கு ஏத்தமாதிரியே கொடுத்துருக்கானுங்க🤣@GunasekaranMu
41
417
9,587
சுபாஷினி BAS retweeted
Meanwhile sangeetha anni ~ உங்க அண்ணன் நல்ல புருஷனாவும் நல்ல அப்பனாவும் இல்லாம தோத்து போயிட்டான்டா
#DurgaStalin : உன் புருஷன்?? : அவர் சினிமாவில CM விஜய் கிட்ட தோத்துட்டாரு.🤡 #LathaRajinikanth: சரி உன் புருஷன்?? : அவர் அரசியல்ல CM விஜய் கிட்ட தோத்துட்டாரு.🤡🤡 ஓ சரி சரி அப்படியே கண்டுக்காத மாதிரி இருப்போம்.😁 @mkstalin @rajinikanth
3
114
1
780
28,217
சுபாஷினி BAS retweeted
தமிழக வெற்றிக்கழக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாக விமர்சனம் வைத்திருந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நீதிபதியை குறிவைத்து கடுமையாக கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறீர்கள் தாராளமாக மறு விமர்சனம் வைக்கலாம் தவறில்லை ஆனால் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள்! நீதிமன்ற அவமதிப்பு, கோர்ட் கேஸ் என பெரிய சிக்கலில் போய் முடியும் விவகாரம் இது! வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்! காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள்!
27
238
10
954
19,161
சுபாஷினி BAS retweeted
விஜயகாந்த் வீட்டு திருமண விழாவில் அவமதிக்கப்பட்ட நடிகை தேவவானி கோபத்துடன் கிளம்பிய வீடியோ.
56
269
13
2,432
855,179
சுபாஷினி BAS retweeted
இப்படிக்கு வாழ்க்கையில் பொண்டாட்டியிடம் தோற்றவர்கள்😌
அரசியலில் விஜயிடம் தோற்றவர்களுடன் சினிமாவில் விஜயிடம் தோற்றவர்..
38
181
5
1,524
21,170