உள்ளத்தில் தூய்மையும் உடலில் வியர்வையும் உதிர்த்து உதிரும் போது மானிடன் ஆக்கபூர்வமான அபூர்வமான செயல்களை செய்து சமநிலை தலும்பாமல் நிறைவாகிறான்.⭐
4
களைத்தோடும் மனிதர்களுக்கிடையில்
கலை தேடும் மனிதனாய்.Ajay
பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா அண்ணா💙
குறிஞ்சி, கரும்புள்ளி, 91-19
நாம் இணைந்த படைப்புக்கள்.
இன்றில்லை நமக்கு நாளை சொல்லும்
நம் கணக்கு💙




















