என்ன தவம் செய்தனை!
பாரத பிதாமகரை வரவேற்க மகத்தான வாய்ப்பு!🙏🏻
இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
"மலையின் இரண்டாவது உச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை, சுமார் இரண்டு மணி நேரம் தீபம் ஏற்றுவதால் எந்தவொரு சமூகத்தினருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அதைத் தடுப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை."
- மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன்!🎯
#SaveThiruparankundram | #KarthigaiDeepam
சரியான உணவு, உறக்கமின்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டுமென்ற வழக்கைத் தொடுத்து, கடந்த ஆண்டிலிருந்து கடும் அலைச்சலும், மன உளைச்சலுமாய் High BP -ல் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தார்
ராமரவிக்குமார் அண்ணா!
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உங்களுக்காக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பிரார்த்தனைகள் உண்டு அண்ணா...விரைவில் நலம் பெற்று வாருங்கள்...திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதைக் காண🙏🙂!
அவருக்கு உறுதுணையாக அருகிலிருக்கும் அன்பு சகோதரர் @mohandreamer மற்றும் எண்ணற்ற நல் உள்ளங்களுக்கு நன்றி🙏!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
"ஹிந்துக்களின் பல வருட காலப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று கிடைத்த நியாயமான தீர்ப்பு."
- திருப்பரங்குன்றம் மக்கள்!🙏🏻
#Thiruparankundram | #KarthigaiDeepam
பாஜக தேசிய செயலாளர் திரு.ம.வெங்கடேசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
வாழ்க வளமுடன்!💐
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் சம்பிரதாய முறைப்படி தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இருப்பினும், ஒருமுறை மட்டும் என்ற அடிப்படையில், கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், இந்த அனுமதியை அங்கு தீபம் ஏற்றுவதற்கான பாரம்பரிய வழக்கம் இருப்பதாக நீதிமன்றம் இறுதியாக அங்கீகரித்ததாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தீபம் ஏற்றுவதற்காக தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றும் நிகழ்வின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரான CISF வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Thirupparankunram
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
முஸ்லிம் சிறைவாசிகள் அல்ல, கொடூரமான கொலைகார பயங்கரவாதிகள். குற்றவாளிகள்.
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
இப்ப தீபம் ஏற்றுவதை விட்டால் எகிப்து, ஈரான், ஐரோப்பா ஆனது போல இந்தியாவும் மாறிடும் மக்களே.. வைரலாகும் இளைஞரின் எச்சரிக்கை பதிவு | #Thiruparankundram #Deepathoon #Hindumunnani #BJP #Protest #KarthigaiDeepam #BreakingNews #ShreeTV #ShreeTVUpdate #ShreeTVNews #ShreeTVShorts
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
வைக்கம் விஜயலட்சுமி யார் என்று மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதை அறிந்த மறுநிமிடமே பதறிப் போய் மேடையை விட்டு இறங்கி வந்தார் பாருங்க.
அதுதான் பாஜக!
😍😍😍😍😍
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது நாத்திகர்களுக்கு என்ன வலிக்கிறது?!
தன்னை ஒரு அர்ச்சகன் என்று ஒருவன் சொல்லிக்கொண்டு உச்சநீதிமன்றம் வரை வந்து தீபம் ஏற்றுவது கூடாது என்று வாதாடுகிறான் என்றால் என்ன தைரியம் அவனுக்கு இருக்க வேண்டும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
youtu.be/3A9sPmgMAKI
நீங்க தான் தைரியமான ஆளாச்சே....
இஸ்லாமியர்கள் எல்லாரும் தர்காவுக்கு வருவாங்களா?!? இறந்தவர்கள் சமாதியை வணங்குவாங்களா...?!? அது என்ன ஜாதி பாகுபாடு?!? அங்க என்ன வேறுபாடுனு விலாவரியா பதிவு போடுங்க டோலர்!!!
"...முருகனுக்கு உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏன் தீபமேற்றக்கூடாது?.."
எனும் கேள்விக்கு சங்கிகளில் எவனும் பதில் சொல்லாமல் ஓடிப்போவதற்கு காரணமென்ன?
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு, உச்சிப்பிள்ளையார் கோவிலில் கடந்த 150 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படுகிறது.
"..பிள்ளையார் கோவிலில் தீபமேற்ற சூத்திர கடவுளான முருகனுக்கு அருகதையில்லை.." என்று ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ- ஸனாதன கும்பல் நினைப்பதாலேயே, இசுலாமிய சமாதியான, தர்கா வாயிலில் தீபமேற்றக் கோருகிறது. இதன் மூலமாக முருகனை இழிவு செய்யலாமென வன்மத்துடன் இயங்குகிறது.
இந்த வன்ம அரசியலை தமிழர்கள் இனிமேலாவது புரிந்துகொண்டு, சங்கிகளை விரட்டியடிக்க வேண்டும்.
நேற்று வ.உ.சி ஐயாவின் நினைவுநாளையொட்டி காந்தி மண்டபத்தில், வ.உ.சி ஐயாவின் வாரிசுகள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் ஐயாவுக்கு மலரஞ்சலி செலுத்திய நிகழ்வு!
@NitinNabin @blsanthosh @NainarBJP @rammadhav_ @KavisriBjp @bjmm_tn

















