SSS (@Sureka5670) header
SSS (@Sureka5670) profile picture

இயற்கையால் தனிக்கவனம் எடுத்துப் படைக்கப்பட்ட இளவரசி நான்!

Chennai - Trichy
Joined February 2017
Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)Photo by SSS (@Sureka5670)
எனது குரலில்... #கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை... #எவனோ ஒருவன் வாசிக்கிறான்... #நீதானே நீதானே, என் நெஞ்சைக் கட்டும் சத்தம்... #உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தநதாயே... ஒலிக்கு ஒளி மூலம் அழகூட்டிய @siva_clicks அண்ணன் @Santhosh160582 இருவருக்கும் 🙏
149
95
13
663
ஊட்டி விட்றதுக்கு என்னலாம் ப்ளான் போட வேண்டியிருக்கு...😄
3
1
2
17
அட லூசானுங்களா..!
4
1
5
எனக்கு இப்போ தக்காளி ஜூஸ் குடிக்கணும்போல இருக்கு!🤣😂 வாங்கித் தருவியா, மாட்டியா?
3
3
1
14
1 சீனியர் டாக்டர் அந்த 20 நாள் குழந்தைக்கு இடது பக்கம் பண்ணவேண்டிய ஆபரேஷனை வலது பக்கத்துல இருந்து செய்ய சொன்னார். நான் ஏன்னு கூட கேட்காம பண்ணேன். 🙄🙈 ஒரு சீனியர் 20 நாள் குழந்தையின் உயிரோட விளையாண்டு இருக்கான். புடவையாவது, புடலங்காயாவது? சென்சேஷனுக்காக எழுதின மாதிரி இருக்கு.
1
1
5
தக்காளி அந்த பிஜிஎம்... 🤣🤣🤣
4
2
10
கால்வசம் உதைகள் இருந்தும் சுமையோடு கழுதை ! -ஈரோடு தமிழன்பன்.
1
4
வெள்ளைக்காரன் உள்ள போயிட்டாலே... வேற லாங்வேஜ்தான் பேசறதெல்லாம்.. 😀
4
2
2
38
1 பழகிக் கொள்ளுங்கள் அல்லது பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் ஒரு உறவு முறிகையில் ஒரு கதவு சாத்தப்படுகையில் எதுவுமே நடக்காததுபோல அங்கிருந்து வெளியேறிப் போக வேண்டும் உதட்டில் ஒரு சிறு புன்னகை இருக்கட்டும் இதனாலெல்லாம் எனக்கெந்த வருத்தமும் இல்லையெனும் தோரணை அது மிக மிக அவசியம்..
1
2
6
2 எதுவுமே நடக்காததுபோல நீயெல்லாம் எனக்கு எதுவுமே இல்லையென்பதுபோல தூக்கியெறிந்தவர்களை தூக்கியெறிந்து வெளிவருதலில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது பழிவாங்கலுக்காக அல்ல உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளவேனும் அப்படியொரு ஏற்பாடு அவசியம்தான் இல்லையா? -ரிஸ்கா முக்தார்
1
1
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்காவிட்டால் கொரோனா பரிசோதனை கட்டாயம். -தமிழக சுகாதாரத்துறை. தடுப்பூசி செலுத்தாமலும் வரலாம். பரிசோதனை செய்து பாத்துப்பாங்க!
1
2
5
அப்படி இல்லடா, இப்படி..😄
9
10
47
சாத்தான்குளம் டைப்புல சில காக்கிகள் சுத்துதே... அதுக்குங்க சார்...??
6
கடவுளின் குழந்தைகள் -2
2
5
1
31
கடவுளின் குழந்தைகள் -1
1
2
19
டிரை பண்ணிப் பாப்போம்..!
3
8
2
23
இனிய காலை வணக்கம்! ஊர் சுத்தக் கிளம்பியாச்சு!! 💙💛💜💚❤ 🙏
12
3
19