Troll Haters ;-) retweeted
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
Troll Haters ;-) retweeted
41 பேர் இறந்தபோது ஒரு அமைச்சர்
அழுதால் அவன் நடிகன்.
ஒரு நடிகன் காரணமே இல்லாமல்
மேடையில் மேடையில் அழுதால்
அவன் அடுத்த முதலமைச்சர்.
Troll Haters ;-) retweeted
விஜய் ஐடியா 01:
திராவிடம் வேணுமா - ஈவே ராமசாமி
தேசியம் வேணுமா - காமராஜர்
தலித் அரசியலுக்கு - அம்பேத்கர்
முக்குலோத்தோர்க்கு - வேலூ நாச்சியார்
வன்னியருக்கு - அஞ்சலை அம்மாள்
இன்னும் சில ஜாதிகளுக்கு ஒரு தலைவர் என கட்அவுட் வைக்கப்படும் நினைக்கிறேன்!
தமிழ் மண் ஒன்னும் வைக்கல்லைனு சொல்லிட்ட?
ok அப்போ - சேர சோழ பாண்டியர் (தனியா மன்னர்கள் பேர் வச்சா எந்த நிலப்பரப்புனு குழப்பம் வரும்!)
எல்லாம் இப்போ இருக்கா! Done..
விஜய் ஐடியா 02:
ரஜினி , அஜித் , சிவகார்த்திகேயன் , சூர்யா எல்லா பேர்லயும் ID ஓப்பன் பண்ணி ஆதரவா போஸ்ட் போடலாம்!
நம்ம பசங்கள வச்சு நாமலே போஸ்டர் ஒட்டிடலாம்!
விஜய் ஐடியா 03:
ஆளும் திமுக அரசு பற்றியோ
இத்தனை காலம் ஆண்ட திராவிட அரசியலை பற்றியோ
எதுவும் எதிர்த்து பேசாமல்
சும்மா நாமலும் மத்திய அரசுக்கு பட்டும் பட்டாம எதிர்ப்பு காட்டிட்டு கட்சியை தொடங்கலாமா?
எப்படி நம்ம ஐடியா!
எந்த தெளிவும் இல்லாத ஒரு அரசியல் தற்கூறிதனத்தின் தொடக்கம் நன்றாக தெரிகிறது! ஆனால் வேற வழி இல்லை!
இனி விஜய் என்ன பேச போகிறார் என்பதை இதில் இருந்தே யூகிக்க முடிகிறது!
Troll Haters ;-) retweeted
#WATCH | "வேட்டையன் உண்மையிலேயே குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியிருப்பது மகிழ்ச்சி"
'வேட்டையன்’ படக்குழுவின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் தா.செ.ஞானவேல் பேச்சு
#SunNews | #Vettaiyan | #ThanksGivingMeet | @rajinikanth | @tjgnan
Troll Haters ;-) retweeted
🙏🙏❤️❤️🔥🔥
The Record Maker 😎🔥 Celebrating one year of the record making #Jailer🔥
#1YearofMegaBlockbusterJailer
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficial @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 @valentino_suren @RIAZtheboss #1YearofJailer #1yearOfMegaBBJailer
Troll Haters ;-) retweeted
My Hearty Congratulations to my dear friends .. Honourable Chief Minister of Tamil Nadu M.K Stalin @mkstalin ...and Shri Chandrababu Naidu Garu @ncbn
I extend my hearty congratulations to NDA #nda and most respected dear Narendra Modiji @narendramodi 🙏🏻🇮🇳
Troll Haters ;-) retweeted
நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O 🔥
#Thalaivar171 @rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @sunpictures
Troll Haters ;-) retweeted
Excited to launch the official CDP for celebrating the 73rd birthday of a unmatchable Positive Aura - Our Beloved SUPERSTAR @Rajinikanth🤘
TAG: #HBDSuperstarRajinikanth
An @IamArjun_KGM Design 🔥
#Rajinikanth #Thalaivar #Superstar
#Thalaivar170 #Lalsalaam #Thalaivar171
Troll Haters ;-) retweeted
Let the celebrations begin for Thalaivar's B'day 🥳 Witness the grand reveal of #Thalaivar170 😎 title along with the B'day teaser video tomorrow at 5PM! 🕔
@rajinikanth @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #HBDSuperstarRajinikanth
Troll Haters ;-) retweeted
#STR48 Super Exclusive 🗡️
Thara Local Period Film Loading 💥
@desingh_dp in conversation with @sudharsangandhy
Link- youtu.be/Ia2uK_22s6g
@SilambarasanTR_ | @RKFI | #BLOODanBATTLE
Troll Haters ;-) retweeted
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 youtu.be/kqGj31bQQQ0
#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr
#ComeBackIndian #Indian2AnIntro #HBDUlaganayagan
Troll Haters ;-) retweeted
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations to our @ISRO team.
You have made us proud!! 🙏🏼
#ProudIndian
#SaluteIndia
#JaiHind
RT @tamannaahspeaks: It’s time to vibe for #Kaavaalaa 💃🏼.
Lyric video is out now!💥
▶️ youtu.be/RVLNBVK8auM
@rajinikanth @Nelsondilpku…
Troll Haters ;-) retweeted
It’s time to vibe for #Kaavaalaa 💃🏼. Lyric video is out now!💥
▶️ youtube.com/watch?v=RVLNBVK8…
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle
Troll Haters ;-) retweeted
நிகழாத ரஜினி அரசியல் பற்றிய பதிவு இது. நீளமான பதிவு. சில விஷயங்களை உடைத்து பேசும் பதிவு.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஆதங்கம் இன்றும் உண்டு. டிசம்பர் 29, 2020 அன்று வலி, வேதனை, கோபம் என பல உணர்வுகள் கலவையாக இருந்தன. பிற்பாடு காலமே மருந்து என்றானது. என்றாலும், 2018-2020 நிகழ்வுகளை இன்று திரும்பி பார்க்கும்போது ரஜினியின் அரசியல் நிகழ்வதற்கான களமாக இது இருக்கவில்லை அல்லது அத்தகைய களமாக மாற்றுவதற்கு அவருக்கு தடைகளோ தடுமாற்றமோ இருந்திருக்கிறது என்றே எடுக்கவேண்டியதாக இருக்கிறது. அவற்றை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
1. ரஜினி "அரசியலுக்கு வருவேன்" என்று சொன்ன மறுகணத்திலிருந்து திமுக அவரை பிஜேபியின் முகமாகவே முன்னிறுத்தி கருத்துருவாக்கம் செய்தது. ரஜினியே ஒரு பேட்டியில் "என் பின்னால் பிஜேபி இல்லை, அந்த ஆண்டவனும் மக்களும்தான் இருக்கிறார்கள்" என சொன்னார். ஆனாலும், ஊடகங்கள் (குறிப்பாக ஊடகவியலாளர்கள் என சொல்லிக்கொண்டு மறைமுகமாக திமுக ஆதரவில் சமூக வலைத்தளங்களில் பங்காற்றியவர்கள்) அவரை பிஜேபி இயக்கும் நபராகவே காட்டி வந்தார்கள். அந்த கருத்துருவாக்கத்தை உடைப்பதற்கான தொடர் வேலைகளை செய்யக்கூடிய ஒரு அதிகாரப்பூர்வ அணி ரஜினி தரப்பில் இல்லை.
2. பிஜேபியின் முக்கிய புள்ளிகள் ஜெயலலிதாவிடம் செய்யாததை ரஜினியிடம் செய்ய முற்பட்டார்கள். ஆம், ஜெயலலிதா - மோடி இருவரும் நண்பர்கள் என்றாலும், பிஜேபி (சார்பு) பிரமுகர்கள் "பிஜேபி ஜெயலலிதாவின் நண்பன்" என்ற பிம்பத்தை வலியப்போய் உருவாக்க முனைந்ததில்லை. ஆனால், ரஜினியை வைத்து அப்படி ஒரு பிம்பம் உருவாக்க (அல்லது உருவாக) காரணமாக இருந்தார்கள். அது ஒருவகையில் ரஜினியின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு மறைமுக தடையாக இருந்தது என்றே சொல்லலாம்.
3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே போராட்டத்திற்கு ஆதரவாக ரஜினி பேசி வந்தார். துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். அதே நேரம் போராட்டத்தின் கடைசி நாளில் சமூக விரோதிகள் பங்கு இருந்ததை பேசினார். தூத்துக்குடி போராட்டத்தை புனித போராட்டம் என சொன்னவர் "எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்" என்றார். போராட்டம் என்றாலே கண்மூடித்தனமாக ஆதரிப்பதே அரசியல் என்றிருந்த பல கட்சிகளுக்கு ரஜினியின் நிதர்சனமான பேச்சை ஏற்கமுடியவில்லை. ரஜினியை மக்கள் நல விரோதியைப் போல பிம்பம் எழுப்பினார்கள். அந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ரஜினி தனித்துவிடப்பட்டார். அப்படி தனித்துவிடப்பட்டதையே ஒரு ஆயுதமாக்கி அந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் சென்றிருந்தால் மாற்றத்துக்கான விதையை விதைத்திருக்கலாமோ என்னவோ? தவறிப்போன முதல் மற்றும் மிக முக்கிய வாய்ப்பு அது.
4. தூத்துக்குடி செல்வதற்கு முன்பு வரை ரஜினி RMM நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தார். 2018 மே மாதம் தூத்துக்குடி விவகாரத்திற்கு பிறகு 2019 இறுதிவரை அவ்வப்போது சில பேட்டிகள் தவிர வேறெந்த பெரிய முன்னெடுப்பும் இல்லை. இன்று திரும்பி பார்க்கும்போது, தூத்துக்குடி விவகாரத்தில் தனக்கு கிடைத்த அதீத எதிர்வினை காரணமாக ரஜினி தன் அரசியல் முயற்சியில் துவண்டிருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
5. டிசம்பர் 3, 2020 அன்று "கட்சி தொடங்கப் போகிறேன்" என்று அறிவித்த ரஜினி டிசம்பர் 29, 2020 அன்று "கொரோனாவால் அரசியலுக்கு வரவில்லை" என சொன்னது இன்றுவரை விமர்சனத்துக்கு உள்ளான ஒரு விஷயம்தான். ஆனால், இப்போது யோசிக்கும்போது அந்த டிசம்பர் 3 அறிவிப்பே மிக தாமதமான அறிவிப்பு என்றே தோன்றுகிறது. ஒருவேளை களமிறங்கி இருந்தாலும் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்கி இருக்கமுடியுமா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்தவேண்டும் என்கிற முனைப்புடன் நடக்கவேண்டிய ஜனநாயகப் போருக்கான அறைகூவல் குறைந்தது 2019 பாதியிலேயே தொடங்கி இருக்கவேண்டும். கொரோனா ஊரடங்குக்கு சில தினங்களுக்கு முன்பு மார்ச் 2020ல் ரஜினி பேசிய "அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்" பேச்சை ஆகஸ்ட் 2019லேயே பேசி மக்களை மாற்றத்துக்கு தயார்படுத்தியிருந்தால், அதன் தாக்கம் வேறாக இருந்திருக்கும். கொரோனாவினால் ஏற்பட்ட கால இழப்பை ஈடுகட்டியிருக்கும்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்க்கும்போது, "ரஜினி இதை செய்திருக்கலாம், அதை செய்திருக்கலாம்" என ரஜினி மீது விமர்சனம் வைக்க சில விஷயங்கள் இருந்தாலும், இங்கே அவருக்கு ஒரு political space உருவாவதை தவிர்க்க அனைத்து முக்கிய கட்சிகளுமே (பிஜேபி தவிர) நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்தன என்பது நிதர்சனம். பிஜேபியை பொறுத்தவரை அது ரஜினியின் அரசியல் வருகையை விரும்பக் காரணம், ரஜினிக்கு கிடைக்கக்கூடிய spaceஐ பிற்காலத்தில் தன்வசப்படுத்திவிடலாம் என்ற அரசியல் கணக்கு. அந்த விருப்பத்தின் காரணமாக பிஜேபி செய்த செயல்களும் ரஜினிக்கு எதிராகவே போனது என்பதும் நிதர்சனம்.
கட்சிகளைத் தாண்டி, பொதுமக்களும் "ஒரு மாற்றம் வேண்டும்" என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்ளவில்லை அல்லது வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. இதற்கு "கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா" என்பது போல் "ரஜினி முதலில் மக்களிடையே சென்றிருந்தால் மக்கள் ஆதரவு காட்டியிருப்பார்களா, அல்லது மக்கள் மாற்றம் வேண்டும் என்ற விருப்பத்தை காட்டியிருந்தால் ரஜினி வந்திருப்பாரா" என விவாதம் செய்துகொண்டே இருக்கலாம். என்றாலும் திமுக, அதிமுகவே போதும் என்பது பெரும்பான்மை மனநிலை என்றால், "பிறகு யாருக்காகத்தான் இந்த சிஸ்டம் மாறவேண்டும்?" என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
சரி, இவ்வளவு நீண்ட பதிவு எதற்கு என்கிறீர்களா? நேற்று பாண்டிச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு முடித்துவிட்டு வரும்போது அவரை பார்க்க அவ்வளவு பொதுமக்கள் காத்திருந்து பார்த்தார்கள். "ரஜினி மேல் மதிப்பு போய்விட்டது, ரஜினிக்கான மவுசு குறைந்துவிட்டது" என செய்யப்படும் பிரச்சாரத்துக்கு மத்தியில் அந்த பிம்பங்களை உடைக்கும் வகையில்தான் நேற்றைய நிகழ்வு இருந்தது. அதை வைத்து "அவர் அரசியலுக்கு வரட்டுமே, 2020ல் செய்த தவறை சரி செய்யட்டுமே" என பல பதிவுகள் பார்க்க நேர்ந்தது. அரசியலில் வேட்டை என்பது வேட்கை சார்ந்தது. "மாற்றம் வர வேண்டும்" என்ற வேட்கை மக்களுக்கும், "மாற்றம் தர வேண்டும்" என்ற வேட்கை ரஜினிக்கும் இருந்(திருந்)தால் மட்டுமே அந்த வேட்டை சாத்தியம். இரு தரப்புக்குமே அந்த வேட்கை இல்லை என்பதே இன்றைய அரசியல் களத்தை சூழ்ந்திருக்கும் உண்மை.
Troll Haters ;-) retweeted
Magizhchiii! We are flying over the moon as Thalaiva took off to the skies with us. Thank you @rajinikanth sir for your guest appearance. #ThalaivaOnBoard #FlyLikeASuperstar
Troll Haters ;-) retweeted
Muthuvel Pandian has arrived! 🔥
Happy Birthday Superstar Rajinikanth
▶️ youtu.be/DObwdl3xB7U
@Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth




















