Tamil National Alliance retweeted
We have an issue with the Govt. using the Archaeological Dept. to grab land & instigate racism in N/E. There are many organisations to preserve heritage @UNESCO & even us. Why do you need monks? don't the authorities have any authority? @ShanakiyanR #SriLanka #Colombo #SLnews
Tamil National Alliance retweeted
ITAK MP…agreed with the President’s assertion for a resolution to the ethnic issue…as well noting that “everybody has to be treated equally and fairly.” …some of the main protests taking place in the N&E on that very day…some dealt with archeological D sundaytimes.lk/230402/busine…
Tamil National Alliance retweeted
இனவாத செயலின் உச்சம்!
@ImShritharan
Tamil National Alliance retweeted
பொலிசார் சிங்களத்தில் கொண்டு வந்த கட்டளையினை ஏற்க மறுத்த சிறீதரன் எம்.பி!
@ImShritharan @TNAmediaoffice
Tamil National Alliance retweeted
reactivation of the aragalaya in a new and more viable form would be fundamental to keeping the political class in check and sustaining popular hopes for change. Sri Lanka’s present crisis is too serious to be left in the hands of the political class alone himalmag.com/srilanka-local-…
Tamil National Alliance retweeted
//We are for a united, undivided, even indivisible country. Don’t divide the country, but share power in a meaningful way, maximum devolution of power cannot happen in a unitary model and therefore we reject this throne speech on that account alone// ft.lk/opinion/Sumanthiran-on…
Tamil National Alliance retweeted
Meeting of the ITAK candidates for Jaffna District local government elections 2023
Tamil National Alliance retweeted
Members of TNA @TNAOff met with His Excellency Mr. Jean-Francois Pactet, @JFPactet French Ambassador to SL and the Maldives, @FranceinColombo to discuss the importance of having political solutions to aid the revival of the economy of SL. @MASumanthiran
Tamil National Alliance retweeted
வாழ்த்துக்கள் தம்பி. எம் இனத்தின் தடங்களை ஆவணமாக்கி அடையாளப்படுத்தி பயணத்தை தொடருங்கள்...
Proud to launch my website kumananimages.com with the pictures I have taken over the last few years.I hope these will tell our stories to wider world & support the Struggles of the tamil speaking victim/survivor communities in the N&E
Thanks to everyone attended the event
Tamil National Alliance retweeted
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் கௌரவ எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் சகோதரர் திரு அண்ணாமலை ஆகியோரை சந்தித்தபோது…
@Murugan_MoS @annamalai_k
Tamil National Alliance retweeted
“யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நிதியுதவிகளைப் பெற வெளியாரின் தலையீடு தேவைப்படுகிறது. எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்.” @TNAOff எம்.பி @ImShritharan
Tamil National Alliance retweeted
//While sharply critical of the TNA’s positions, Jaffna legislator Gajendrakumar Ponnambalam, who leads the TNPF, said the TNA’s recent invitation to other Tamil parties for a discussion was welcome, for it put federalism “back on the agenda”// thehindu.com/news/internatio…
Tamil National Alliance retweeted
"The #PTA has been weaponised" | @bfonseka on Face The Nation (9/Nov/2022)
Watch the full discussion:
"Locking them up and throwing away the key: #SriLanka's timeless and shameless PTA" youtube.com/watch?v=ioUxoR67…
#lka #Aragalaya #SriLankaCrisis
Tamil National Alliance retweeted
“யாழ். மயிலிட்டியில் 3,000ற்கும் மேற்பட்ட தனியார் காணியில் இராணுவம் விவசாயம் செய்கிறது. காணிக்குரிய விவசாயிகள் வீதியில் இருக்கின்றார்கள். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வடக்கில் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளது.” @TNAmediaoffice எம்.பி
@ImShritharan எடுத்துரைப்பு
Tamil National Alliance retweeted
கடலிலே பெரிய ஒரு மனித பேரவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
இதை சர்வதேச நாடுகள் மனிதாபிமானத்தோடு நோக்க வேண்டும்.
Tamil National Alliance retweeted
When there's no war why such big military camps in #Tamils land in the North & East? questions @TNAOff MP @SAdaikalanathan
"Whilst our people in #TamilNadu are expected to return the security forces have usurped their lands"
#landgrabbing #slarmy
“யுத்தமொன்று இல்லாத சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளில் மிகப் பெரிய இராணுவ முகாம்கள் எதற்கு? தமிழகத்தில் இருந்து எமது மக்கள் நாடு திரும்ப எதிர்ப்பார்க்கையில் அவர்களின் காணிகளை முப்படையினர் தன்வசப்படுத்தியுள்ளனர்.” @TNAmediaoffice எம்.பி செல்வம் அடைக்கலநாதன்
Tamil National Alliance retweeted
“யுத்தமொன்று இல்லாத சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளில் மிகப் பெரிய இராணுவ முகாம்கள் எதற்கு? தமிழகத்தில் இருந்து எமது மக்கள் நாடு திரும்ப எதிர்ப்பார்க்கையில் அவர்களின் காணிகளை முப்படையினர் தன்வசப்படுத்தியுள்ளனர்.” @TNAmediaoffice எம்.பி செல்வம் அடைக்கலநாதன்
Tamil National Alliance retweeted
இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு - சிறீதரன் எம்.பி!
எமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச்செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது,
1/5 @ImShritharan
Tamil National Alliance retweeted
🚨'We want our land!' - Jaffna University students demand return of occupied land
tamilguardian.com/content/we…
Tamil National Alliance retweeted
Never thought I’ll see so much public support for #RepealPTA 🥲



























