TNDWWA (@tndwwa) header
TNDWWA (@tndwwa) profile picture

TNDWWA serves as a conduit between the government and labour unions, offering benefits like as loans, insurance, and support for social services and livelihoods

Joined September 2020
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் 🙏 @kaizensukumar @BalakrishnanCSR @tndwwa @labour_talk #TNDWWA #LabourTalk #WorkersWelfare #DriversWelfare #LabourWelfare #FarmersWelfare #sangam #socialservices #SocialJustice #Equality #Sukumarbalakrishnan #Sukumar
26
TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. @kaizensukumar @BalakrishnanCSR @tndwwa @labour_talk #TNDWWA #LabourTalk #WorkersWelfare #DriversWelfare #LabourWelfare #FarmersWelfare #sangam #socialservices #SocialJustice
1
20
ஜே பி குழுமத்தின் ஜீவன் மருத்துவமனை அலுவலர் ஸ்ரீமதி. ரமான்ஸா மற்றும் சாம் பிரதாப் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் திருமதி.சுதா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. @kaizensukumar
18
TNDWWA & Labour talk சார்பாக சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் திருநாள் விழாவையொட்டி சென்னீர்குப்பம் மற்றும் திருவேற்காடு பகுதியில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. @kaizensukumar @BalakrishnanCSR @tndwwa @labour_talk
12
TNDWWA & Labour talk சார்பாக சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் திருநாள் விழாவையொட்டி சென்னீர்குப்பம் மற்றும் திருவேற்காடு பகுதியில் மக்களுக்கு அன்னதானம் வழங்குதல். நாள்:06/09/2026 ஞாயிற்றுக்கிழமை நேரம்: நண்பகல் 12 மணி
13
TNDWWA & Labour talk சார்பாக ஆந்திர பிரதேசம் நெல்லூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... @kaizensukumar @BalakrishnanCSR #TNDWWA #LabourTalk #WorkersWelfare #DriversWelfare #LabourWelfare #FarmersWelfare #sangam #socialservices
1
10
சென்னை ஓஎம்ஆர், பெரும்பாக்கத்தில் நடைபெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதாவின் 60ஆம் ஆண்டு அன்னதான நிகழ்வில் ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சார்பாக கலந்துகொண்டு சிறப்பிதோம்.. @kaizensukumar #அன்னைவேளாங்கண்ணிமாதா #60ஆம்ஆண்டு
1
14
அன்னை வேளாங்கண்ணி மாதாவின் 60ஆம் ஆண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றுகிறார் ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்... 📅 நாள்: 02/09/2026 நேரம்: 12 மணி 📍 இடம்: பெரும்பாக்கம் / OMR, சென்னை @kaizensukumar
1
14
Today, our Chairman had the pleasure of meeting Dr. Ganesh Pandian Namasivayam, Head / Principal Investigator of the Intelligent Chambiol Informatics (N-CBI), Initiative for Healthy Aging, and Chief Scientific Advisor at ReguGene Co. Ltd.
27
TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. @SukumarBalakrishnan @BalakrishnanFoundation #TNDWWA #LabourTalk #WorkersWelfare #DriversWelfare #LabourWelfare #FarmersWelfare #sangam #socialservices #SocialJustice #Equality #Sukumar
133
பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.. @kaizensukumar #BalakrishnanFoundation #Humanity #SocialService #CSR #Trust #Givebacktosociety #SukumarBalakrishnan #Sukunar #india #TamilNadu #Chennai #CSRFunds #80G #12A
1
16
TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. SUKUMAR BALAKRISHNAN #TNDWWA #LabourTalk #Workerswelfare #DriversWelfare #labourwelfare #FarmersWelfare #Sangam #SocialService #SocialJustice #Equality #SukumarBalakrishnan #Sukumar #india
1
16
It was an honour to attend the book launch event of “Kanmani Kathaigal–108 Powerful Stories of Tamil Women”presented by Pachyderm Tales. We are proud to share that JB Group Chairmans, Dr. Sukumar Balakrishnan and Sudha Sukumar, graced the occasion as Chief Guests.
43
TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. @official_sukumarbalakrishnan #TNDWWA #LabourTalk #Workerswelfare #DriversWelfare #labourwelfare #FarmersWelfare #Sangam #SocialService #SocialJustice #Equality #SukumarBalakrishnan #Sukumar
17
எளிமை, நேர்மை மற்றும் தியாகத்திற்கு பெயர்பெற்ற CPI மூத்த தலைவர் நல்லகண்ணு தனது 101-வது வயதில் காலமானார் அவர்கள் மறைவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கழக தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.
14
We are happy to share that our Chairman Dr. Sukumar Balakrishnan and Mrs. Sudha Sukumar has been invited as the Chief Guest for the 4th Cado-Bhim 2026 – Inter College NCC Competition, organized by the NCC Wing of Dr. Ambedkar Government Arts College on 24th & 25th February 2026.
26
ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பூரில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...
9
ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...
10
ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவேற்காடு , சென்னீர்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
17