BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR) header
BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR) profile picture

Balakrishnan Foundation, Started in the year of 2009 for Education, Health Care and Ending Poverty. - Tag Line "Possibilities of Humanitarian"

Perambur, Chennai
Joined September 2020
Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)Photo by BALAKRISHNAN FOUNDATION (@BalakrishnanCSR)
கல்வித்தந்தை கு.காமராஜர் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலாலாகமாக கொண்டாடப்படுகிறது.இதனைப் போற்றும் வகையில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. @kaizensukumar @labour_talk @tndwwa
1
66
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர்.@kaizensukumar அவர்கள் அறங்காவலர்M.ரவிக்குமார் அவர்களுக்கு புதிய இல்லத்தை வழங்கினார். செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.#சுதாசுகுமார் அவர்கள் பொற்கரங்களால் வழங்கினார். @tndwwa #Balakrishnanfoundation
1
49
@BalakrishnanCSR நிர்வாகி திரு.லோகேஷ் அவர்களின் தாயாரின் 2_ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனத் தலைவர் டாக்டர். @kaizensukumar அவர்களின் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்🙏📷 #humanity #help #food
2
36
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற Bharath Roxx- 2023 கல்வி உதவி தொகை வழங்கும் விழாவின் காணொளி.. @kaizensukumar @TNDWAA @labour_talk #Bharathroxx #Sudhasukumar
3
42
பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் Bharath Roxx 2023 பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. @kaizensukumar @METROPEOPLE1 @Anbil_Mahesh @cvganesan1 @Rotary @tndwwa #lionsclub #rexravi #scholarship #Donations
3
42
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar @tndwwa @labour_talk @METROPEOPLE1 @innokaiz_india #Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
1
4
78
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழா @kaizensukumar @TNDWWA @innokaiz_india @CMOTamilnadu @KanimozhiDMK @Dr_Ezhilan @Anbil_Mahesh @arivalayam @cvganesan1
2
5
102
@BalakrishnanCSR @tndwwa இணைந்து நடத்திய சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் @Dr_Ezhilan அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். @kaizensukumar @arivalayam @CMOTamilnadu
1
3
38
பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக நலத்திட்ட உதவிகள். @SUKUMARBALAKRISHNAN @METROPEOPLE @LabourTalk @TNDWWA @CMOTamilNadu #helpingothers #donations #charitabletrusts
1
28
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar @tndwwa @labour_talk @METROPEOPLE1 @innokaiz_india #Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
3
116
#BALAKRISHNANFOUNDATION மற்றும் @tndwwa சார்பில் தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் 2ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.இதில் 500 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர். @kaizensukumar @METROPEOPLE1 @labour_talk
4
57
#பாலகிருஷ்ணன்_அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற #அன்னதான நிகழ்வில் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுதா சுகுமார் @SudhaSukumar4 அவர்கள் மற்றும் #சென்னை_மாநகராட்சியின் 113 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @kaizensukumar @SudhaSukumar4
3
47
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு @METROPEOPLE1 வார இதழில் செய்தியாக வெளியாகியுள்ளது. @kaizensukumar @labour_talk #thandhinews #DailyThandhi #Thinamalar @innokaiz_india #DMKITWING #ADMK
2
99
@BalakrishnanCSR மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று பிறந்தநாள் காணும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
3
43
@BalakrishnanCSR செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.சுதா சுகுமார் மற்றும் @tndwwa நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் @kaizensukumar அவர்களை Jeevan hospital நிறுவனர் Dr. ஜெயகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
1
45
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் Mafoi நிறுவனத்தின் நிறுவனமான மா.பா.பாண்டியராஜன் அவர்களை தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
2
41
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar @tndwwa @labour_talk @METROPEOPLE1 @innokaiz_india #Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
2
41