Pinned Tweet
கலைஞரை சொரியாமல் எந்த அல்லு சில்லுவும் இங்கு அரசியல் செய்ய முடியாது!
பெரியாருக்கு பிறகு அவ்ளோ சம்பவம் செஞ்சு வச்சுட்டு போயிருக்கார் மனுஷன்
நாம ஒன்னு கேட்டா நம்ம அசர அடிக்கிற மாதிரி ஒரு பதில் வச்சிருப்பானுங்க.
அதனால்தான் இவர்களை தற்குறி என்கிறோம்
VISWA NATHAN retweeted
மூர்த்தி அண்ணாவின் அதிரடியை பார்க்க போறாய்ங்க.
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்!
Coimbatore | Land Fraud | Collector Office
#நிலமோசடி #NewsTamil24x7
VISWA NATHAN retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
தீபாவளி பரிசாக ஆவின் நெய், தயிர், ஸ்வீட் விலையை உயர்த்தி அதிரடி காட்டிய ரீல்ஸ் ஆட்சி….மாற்றம் கேட்ட மக்கள் மகிழ்ச்சி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் தான் உண்மையான ஜீவகாருண்யவாதி
இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தின் விளைவாக கடும் வறட்சி நிலவ போவதை உணர்ந்து நாவல் பழங்கள் எக்கச்சக்கமாக காய்த்து தள்ளுது
தான் அழிந்தாலும் தன் சந்ததி தொடர வேண்டும் என
அவை உயிர்கள் இல்லையா?
ஆரோக்கியப் பால் இப்ப 82 ரூபாய். தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் அமுலையே விரட்டி அடித்த ஆவின் இப்ப கிடைப்பதே இல்லை. ஆனால் ஆரோக்கிய தாராளமா கிடைக்குது.
அந்த ரகசியம் என்னவோ?
Despite the hilarious "MUSTURD" spelling, the Bihar seller isn't at fault here. @delhivery completely crushed the parcel in transit, proving their centralized hubs destroy packages. The blame is entirely on poor logistics handling.Please fix this @Meesho_Official @DelhiveryCares
Product quality is good, but pathetic inner packaging by Seller 'Kyansh' and careless handling by your courier!
The packet completely burst in transit, saved from spilling onto the streets ONLY by @Meesho_Support's sturdy outer cover.
Seller & Logistics, if
Product quality is good, but pathetic inner packaging by Seller 'Kyansh' and careless handling by your courier!
The packet completely burst in transit, saved from spilling onto the streets ONLY by @Meesho_Support's sturdy outer cover.
Seller & Logistics, if
this is your standard right before the Diwali rush, disaster awaits.
Take responsibility, improve your packaging, and handle groceries with care! @Delhivery"
Tags to add: #PoorPackaging #LogisticsFail #ConsumerAwareness
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சென்னை ஆக வேண்டியது. தற்குறிக்கு விசில் அடித்ததால இப்ப ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்தியா ஆகி கொண்டு இருக்கு 😔
























