Thozhilalar koodam (@TNLabourBlog) header
Thozhilalar koodam (@TNLabourBlog) profile picture

Thozhilalar koodam (in Tamil Thozhilalar means workers and Koodam means space) is a blog to create a space for narratives from the everyday lives of workers

Chennai, India
Joined November 2012
youtube.com/watch?v=LTjpw_jI… பெரும் முதலாளிகளின் பொழுதுபோக்கிற்காக உழைப்பை செலுத்தும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதியை எதிர்த்து ஜிம்கானா தொழிலாளர்கள் உண்ணா நிலை போராட்டம் #workers
2
தோழர் சிங்காரவேலர் நினைவு நாளில் பொதுவுடைகை கொள்கைகளுக்காக போராடுவோம்! #workers
1
2
பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருந்த மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த தேசிய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28,29க்கு மாற்றப்பட்டுள்ளது. #workers
1
2
youtube.com/watch?v=vnLYr7-b… சம வேலைக்கு சம ஊதியம்; சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு
1