TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty) header
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty) profile picture

The official #TNYouthParty Twitter account @TNYParty https://teapawt.net/t.co/IWmNmVH7UL https://teapawt.net/t.co/jvImjhyeVi கட்சியில் இணைய https://teapawt.net/t.co/Xna6SCQR8t

Chennai, India
Joined July 2009
Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)Photo by TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி (@TNYParty)
🚨 NEET தேர்வுத்தாள் கசிவு, CBSE குழப்பம் — மாணவர்களின் எதிர்காலத்தை பணயம் வைத்த மத்திய அரசு நேற்று தில்லியில் அமைதியாக போராடய மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை — கண்டனம்! கல்வி அமைச்சர் @dpradhanbjp உடனடியாக பதவி விலக வேண்டும். #NEETScam #JusticeForStudents #SonamWangchuk
107
இளையராஜா MLA-வை ₹35 கோடிக்கு விலைக்க முயன்ற சதி இப்போ ED வரை போச்சு. 11 கைது, ₹50 லட்சத்திற்கும் மேல் பணம் பறிமுதல் — இது @TVKVijayHQ அரசின் வேகம், பலவீனம் இல்ல. கரூர் தி.மு.க. பரமுகர்கள் ஏன் இதுல இருக்காங்கன்னு @arivalayam தி.மு.க. இன்னும் பதில் சொல்லல.
160
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweeted
1,768
16,066
1,334
41,287
2,985,948
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweeted
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
9,118
18,000
2,509
57,869
7,228,743
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweeted
செவ்வாய்க்கிரகத்தில் ஐடி கம்பனி கட்டப்படும் காத்துல கல் வீடு கட்டப்படும் அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும் வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என்றா வாக்குறுதி கொடுக்க முடியும் - தவெக தலைவர் விஜய் #Vijay #TVK #Namakkal #News18Tamilnadu | News18Tamil.com
1
3
7
1,788
இது தான் தமிழகத்தின் இரட்டை முகங்கள்! போதும் திராவிட அரசியல்! #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக |#இரட்டைமுகங்கள் | #ஊழல் | #அரசியல்_விமர்சனம் | #தமிழ்நாடு | #TVKITWING
1
3
575
உயர்கல்விக்கு முடிவுரை எழுதுகிறதா இந்த திமுக அரசு? #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக | #முதல்வரேபதில்சொல்லுங்கள் | #GovtCollegesTN | #PrincipalVacancy | #TamilNaduEducation
1
3
334
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! இவ்வளவு நாளா பள்ளி நிர்வாகம் என்ன பண்ணிட்டு இருந்தது? @Anbil_Mahesh #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #தஇக | #SchoolAbuse | #StopAbuseNow | #SchoolSafetyFail | #JusticeForStudents
2
4
186
பரந்தூர் மக்களை எப்போது சந்திக்கப்போறீங்க முதல்வரே? #TIK | #TNYP | #TVK | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #TamilnaduNews | #ParandurProtest | #StopParandurAirport | #தஇக | #SaveParandur | #TVKITWING | #parandur | #DMKFailsTN
1
4
283
தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்! 💐 #TIK | #TNYP | #தஇக | #TVK | #DMKFailsTN | #electricity | #TVKVijay | #kamesh | #Lokesh | #nkr | #tikkamesh | #TamilnaduNews
6
198
அடுத்த சாத்தான்குளமாக மாறிய சிவகங்கை? #TIK | #TNYP | #தஇக | #TVK | #DMKFailsTN | #electricity | #TVKVijay | #kamesh | #tikkamesh | #tamilnadu | #JusticeForAjithkumar
3
5
199
ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என அறிவிப்பு! #TIK | #TNYP | #தஇக | #TVK | #DMKFailsTN | #electricity | #TVKVijay | #kamesh | #tikkamesh | #tamilnadu
1
3
150
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #தஇக #தவெக #tvk #tik @BussyAnand @TVKVijayHQ @actorvijay
3
7
150
TNYouthParty தமிழ்நாடு இளைஞர் கட்சி retweeted
அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் #VijayRupani | #PlaneCrash | #AhmedabadAirport | #Gujarat | #Ahmedabad | #FlightAccident | #AirIndia
10
22
4
154
15,567
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கண்டன அறிக்கை. #வேல்முருகன் தமிழ்நாட்டின் தாய்மார்களையும், பெண் பிள்ளைகளையும் மிகவும் அருவருக்க தக்க வகையில் தகாத வார்த்தைகளில் விமர்சித்து பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் #tik #தஇக #tnyp #TVKVijay
2
2
7
366