
The Leading IT Wing Page for Tamilnadu Chief Minister @actorvijay- @tvkvijayhq - @CMOTamilnadu
India
Joined October 2019
- Tweets77.6K
- Following4
- Followers54.5K
- Likes60.1K
Pinned Tweet
கடைசி 2 வருஷமா, கட்சி பதவி..பொறுப்புனு எதுவுமே எதிர் பார்க்காம..‼️
என் அண்ணன் ஜெயிக்கணும், ஜெயிச்சா மட்டும் போதும்னு..24x7 நேரம் கடுமையா எங்க VST அணி வேலை பார்த்தோம், இன்னும் பார்ப்போம்..எல்லாமே உனக்காக தான் @TVKVijayHQ அண்ணா 🥺😭❤️
யோவ் தத்தி Uncle, வீட்ல free யா தான இருப்ப…
அப்படியே இந்த Money Heist series யும் பாரு யா..நல்லா இருக்கும்
உங்களுக்கு சமந்தப்பட்ட கதை தான்..😂
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
தமிழ்நாட்டில் 10,000 பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள் தர முதல்வர் விஜய் உத்தரவு 🚨
இதற்கு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு !
வேலூர் திமுக கவுன்சிலர் தலைமறைவு..‼️
தலைமறைவான வேலூர் திமுக கவுன்சிலர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு 🚨
Vellore DMK councillor Tita Saravanan was the one who questioned Anbil Mahesh, asking whether things would have turned out differently if Vijay’s story had ended in Karur.
If Vijay's story had ended right there in Karur, would this situation have arisen..?
Who is the DMK person who angrily asked Anbil Mahesh out of love..?
Police who have begun the investigation 🚨
TVK Cadres, Support his new ID 🚨
Back on X!
TVK Virtual Warriors HQ is here with a brand new account after our old one was suspended.
Kindly follow and show your support!✊
: @TVKWarriors_HQ
🚨 Just opening one file has led to this situation… ₹400 crore collected in a single year!
What is meant by ‘party funds’? Why was Anbil arrested?
— Minister Nirmal Kumar
அன்னைக்கே கரூர்ல அவன போட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காதுன்னு ஒரு DMK உறுப்பினர் சொல்றான்! 😡
Wath**** எங்களைத் தாண்டி அவரைத் தொடறா பாப்போம்…!! 😤🤬
🚨 Former Tamil Nadu minister Anbil Mahesh remanded to judicial custody till Nov 6 in Rs 100-crore private school approval case !
காவல்துறையை மிரட்டும் திமுகவின் சேகர் பாபு 👌🏻
இது போன்ற ஆட்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை முதல்வரே @CMOTamilnadu
முடிஞ்சா எங்களை தொட்டு பாரு…
File ah open பண்ணி நடவடிக்கை எடு சொல்லிட்டு, இப்போ ஒப்பாரி வைக்கிறான் சின்ன தத்தி..! 🤡😂
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
Conditions ah ஒழுங்கா follow பண்ணியிருக்கலாம்ல, @Anbil_Mahesh 🥹😩






