தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் திரு. ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சென்னை, பாடி, பிரிட்டானியா உயர்நிலைப் பள்ளியில் 23.10.2026 அன்று, அறிவியல் கண்காட்சி 2026 -ஐத் தொடங்கிவைத்து, கண்காட்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், தமிழ் மணம் திட்டத்தின்கீழ் அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆசிரியர்களுடன், இன்று (22.10.2026) கலந்தாலோசனை மேற்கொண்டார்.
தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2026) ஐரோப்பா மற்றும் ஐக்கிய ராஜ்யங்களில் உள்ள தொடர்பு மைய நிர்வாகிகளுடன், தமிழ்மொழிக் கற்றல் மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், இதழியல் மாணவர்கள் தமிழ் மின் நூலகத்தைப் பயன்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2026) உரையாற்றினார்; மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2026) தென் ஆப்பிரிக்கத் தொடர்பு மைய நிர்வாகிகளுடன், தமிழ்மொழிக் கற்றல் மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
உத்தமர் காந்தியடிகளின் 150 ஆம் பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ள சிறப்புத் தொகுப்பை வாசிக்க:
shorturl.at/scpN3
இராய. சொக்கலிங்கனார் எழுதிய நாட்டுடைமை நூல்களை வாசிக்க:
tamildigitallibrary.in/natio…
அறியாமை இருளகற்றும் பெரியார் தொகுப்பை வாசிக்க:
tinyurl.com/r6a27nxa
தந்தை பெரியார் நடத்திய குடி அரசு இதழ்களை வாசிக்க:
shorturl.at/8S05r
*பேரறிஞர் அண்ணா ஆவணத் தொகுப்பு* வாசிக்க:
shorturl.at/u4age
புலவர் செ.இராசு எழுதிய பாரதப் பெருமகன் டாக்டர் ப.சுப்பராயன் நூலை வாசிக்க:
shorturl.at/EJ2CK






















