#SuperTT⚡️ The Best Family Forever. Founder - @RealTamilSelvan

Krishnagiri, India
Joined May 2016
It's a great honor and pleasure to be in the top hundred and recognized in the tech space. #IndiasTopDigitalStars Thanks #TTFamily - உங்கள் அன்பின் பலமே இந்த பெருமை அனைவருக்கும் நன்றி. @ForbesIndia - @RealTamilSelvan
Tech influencers on the Forbes India-INCA #IndiasTopDigitalStars list have one thing in common: All 11 of them wield the power of regional languages to engage their audience. Shlok Srivastava aka @tech_burner (#7) tops this category: forbesindia.com/lists/digita…
77
83
3
657
📱 iPhone Duo 🇺🇸 $1,999 → 🇮🇳 ₹2,99,900 💻 MacBook Pro M6 🇺🇸 $1,999 → 🇮🇳 ₹2,39,900 USA-ல ரெண்டுமே Same Price! ஆனா India-ல மட்டும் ₹60,000 Difference! 💀 Apple Calculator-ல ஏதோ Bug போல! 😂 சீக்கிரம் fix பண்ணுங்க @MrPalamOfficial
🚨 Apple M6 iMac & MacBook Pro Launched in India! 🍎🇮🇳 🖥️ 24-inch iMac M6 💰 Starting ₹1,74,900 ⚡ 12-Core CPU & 12-Core GPU 🎮 M4-ஐ விட 2x Faster Graphics 🤖 5x Faster AI Performance 📺 4.5K Retina Display 📶 Wi-Fi 7 & Bluetooth 6 📅 Pre-order: October 28 🚀 Sale: November 6
2
11
2,164
Instagram இனி YouTube-க்கும் போட்டியா? 👀🔥 📱 Instagram-ல் 90 Minutes வரை Horizontal Videos பார்க்கும் வசதி Testing-ல் இருக்கு! 🎙️ Podcasts & Long Videos-ஐ Reels-லிருந்து நேரடியாக Full Video-வாக பார்க்கலாம்! 🇺🇸 முதலில் US Creators-க்கு மட்டும் Testing! YouTube-க்கு போட்டியாக Instagram வருமா #SuperTT's? 🤔
1
2
20
3,377
STOP! 🛑Using the WRONG Smartphone? 😳 Huawei செய்த சம்பவம் 💥 click here: youtu.be/0H7OFO8FXs0 #TamilTech #SuperTT #MrTT
1
2
1
15
3,151
ஆமா பெரிய Upgrade, எப்படியும் Pricing ₹5 lakh தானே? 🤭
iPhone Duo-வின் அடுத்த பெரிய Upgrade 🔥 iPhone Duo 2 — Under-Display Face ID iPhone Duo 3 — Face ID + Telephoto Lens ஆனா, First-u iPhone Duo-ku எல்லா apps-um properly optimize பண்ணா நல்லா இருக்கும் ! 👀 உங்களுக்கு iPhone Duo Video Venuma? #Apple #iPhoneDuo #MrPalam
3
2
18
3,676
🚨 OPPO Find X10 Pro Max இந்தியாவில் Launch ஆகிடுச்சு! 🇮🇳🔥 📱 6.78" LTPO AMOLED | 144Hz ⚙️ Dimensity 9600 Pro (2nm) 📸 200MP + 200MP + 200MP Triple Camera 😱 🤳 50MP Selfie Camera 🔋 8000mAh Massive Battery ⚡ 80W Wired + 50W Wireless 🤖 Android 17 | ColorOS 17 💰 Price: ₹1,99,999 (12GB + 512GB) Triple 200MP Camera-வுடன் வந்திருக்கும் இந்த OPPO Flagship-க்கு ₹2 Lakh கொடுக்கலாமா? 🤔 என்ன சொல்றீங்க #SuperTT's? 👇
3
2
33
4,979
1st TRIPLE 200MP CAMERA?! 🤯 OPPO Find X10 Pro Max Unboxing click here: youtu.be/q7LF6ZdnSAo #TamilTech #SuperTT #MrTT #OPPOFindX10ProMax
1
15
2,408
TamilTech ( MrTT) retweeted
🔥 Apple India crosses ₹1 LAKH CRORE in revenue! FY26 🇮🇳 📈 Revenue: ₹1,03,853 Cr (+31%) 💰 Profit: ₹5,311 Cr (+66%) 📱 iPhone sales volume: +24% Apple’s growth in India is getting BIGGER! 🚀 Neenga iPhone full cash kuduthu vaanguneengala? Illa EMI-ah?
44%EMI
56%Full Cash
9 votes • Final results
3
4
323
Amazon vs Flipkart Sale-ல நாங்க வாங்கிய Gadgets & Deals 🔥 Watch Full video here : youtu.be/Zvyz93a6wQY #Amazon #Flipkart #TamilTech #SuperTT #MrTT
1
13
2,987
🚨 Foldable iPhone வாங்குறது கஷ்டமா இருக்கப் போகுது! 😳 India-வுக்கு First Shipment-ல வெறும் 6,000 Units மட்டும்தான் வரும்னு தகவல்! Demand அதிகமா இருந்தா Stock கிடைக்குறதே கஷ்டமாகலாம் யாரெல்லாம் iPhone Duo-க்கு Waiting #SuperTT's? 😍📱
3
2
1
19
4,792
TamilTech ( MrTT) retweeted
Apple’s Next 4 Fridays! Apple is reportedly gearing up to release new products every Friday! 👀 1️⃣ Oct 23 – iPhone Duo 2️⃣ Oct 30 – HomePod mini 2 3️⃣ Nov 6 – Touchscreen MacBook, OLED iPad mini, M6 MBP & iMac 4️⃣ Nov 13 – HomeView & Apple TV #Apple #AppleNews #iPhone #MrPalam
🤖 Made with AI
3
3
584
Super TV 💸 50w Speaker + Subwoofer-ஆ 😱 Haier M70 Mini LED TV 📺 click here: youtu.be/yl7OwHRrcrI #TamilTech #SuperTT #MrTT
1
13
2,137
TamilTech ( MrTT) retweeted
🔥 “Pro and Tell” 🍎 Apple-ன் Greg Joswiak, அடுத்த வாரம் ஏதோ புதுசா வரப்போகுதுன்னு hint கொடுத்திருக்காரு! 👀 என்ன வரப்போகுதுன்னு Wait பண்ணிப் பார்ப்போம்! 🔥 #Apple #MacBookPro #AppleTamil #MrPalam
Apple’s 4 New Products Expected on October 28! 1️⃣ OLED & Touch Screen MacBook 2️⃣ 14" MacBook Pro - M6 3️⃣ iMac - M6 4️⃣ OLED iPad Mini Which Apple product are you most excited about? #Apple #MrPalam #AppleIndia #iPad #MacBook
4
5
412
Nothing KILLER! 😱 Lava Virat Curve 5G Review click here: youtu.be/SHGACZYLvyk #TamilTech #SuperTT #MrTT #LAVAViratCurve5G
2
3
13
2,853
Tecno Spark 50s Unboxing 💸₹19,999-க்கு Worth-ah? Check here: youtu.be/3jPb6dk9MUw #TamilTech #SuperTT #MrTT #TecnoSpark50s
1
15
2,754
🚨 Elon Musk-ன் Tesla Roadster! 🚀 🔥இது Car-ஆ இல்ல Rocket-ஆ? 🤯 🚀 Thrusters உதவியோட இந்த Car பறக்கவும், Jump பண்ணவும், காற்றுல மிதக்கவும் முடியும்னு Musk சொல்றாரு! ⚡ 0–60 mph Speed-ஐ வெறும் 0.81 Seconds-ல எட்டுமாம்! 🏎️ Top Speed 250 mph-க்கு மேல போகுமாம்!
12
92
5,384
📱 Hands-on with OPPO Find X10 Pro Max! 🔥 இந்த Design எப்படி இருக்கு #SuperTT's? 👀 உங்க கருத்தை Comment-ல சொல்லுங்க! 👇🔥
1
2
28
3,745
🔥Budget to FLAGSHIP!⚡️🔥 BEST Snapdragon Phones 2026! 🤯 watch here: youtu.be/cpgCBk_ifqw #TamilTech #SuperTT #MrTT
2
12
3,093
எளிமையின் அடையாளம், இளைஞர்களின் உத்வேகம், இந்தியாவின் பெருமை! 🚀🇮🇳 டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறோம்! 🙏❤️ கலாம் சலாம்! 🫡❤️🇮🇳 #APJAbdulKalam #MissileManOfIndia #KalamBirthday
4
37
2,525