மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud) header
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud) profile picture

Belongs to Dravidian Stock,பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,அண்ணா,கலைஞர், இளையராஜா, Roger Federer

Joined May 2010
Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)Photo by மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ (@TenPercentFraud)
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இன்று சட்டமன்ற தீர்மானம் நிறைவேறிய பின் அளித்த நேர்காணல். Freeze என்பதை மோடி அரசு ஏற்காவிடில் காங் இடம் மாற்றுதிட்டம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு 2/3 ம் இல்லை. இந்நிலையில் மாநில உரிமைகளை மீட்கும் நோக்கில் குரியன் ஜோசப் குழு தரும் பரிந்துரைகள் அடிப்படையில் மாநில கட்சிகளை திரட்ட @mkstalin முக்கிய பாத்திரமாற்ற முடியும். youtube.com/watch?v=Q31DuSSF…
2
39
1
109
2,939
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இது எனது நீண்ட உரையின் edit செய்யப்பட்ட பகுதி.
4
119
6
340
7,483
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இது பற்றி த.நா காங்கிரஸ் எம்பிக்களின் @manickamtagore கருத்து என்ன? இதுபற்றி பேசுவதற்கு @CMOTamilnadu அனைத்து கட்சி தமிழ்நாடு எம்பிக்களின் கூட்ட்த்தை கூட்டி, "திமுக ..லாம் சும்மா. நாங்கதான் பாஜக எதிர்ப்பு போராளி"ன்னு காட்டலாமே!
2
44
1
121
3,228
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Delimitation என்பது “இந்தியா குடியரசாக நீடிக்குமா?” என்கிற அளவு கவலைக்குரிய பிரச்சனை. இதை திமுக எதிர்ப்பு வன்ம பிரச்சாரமாக திசைதிருப்பி வருகின்றன தவெக-காங் கட்சிகள். Fair Delimitation vs No Delimitation பற்றி இதில் ஓரளவு பேசியுள்ளேன். இன்று மாலை Voice of TN நடத்தும் கூட்டத்தில் விரிவாகப் பேசுவோம். தவறாமல் வாருங்கள். youtube.com/watch?v=qNIlHWNE…
6
68
2
159
2,932
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இந்த கூட்டத்தொடரில் Delimitation மசோதா வந்தாலும் வராவிட்டாலும் இது நம் தலைமேல் தொங்கும் கத்தி. இந்த பிரச்சனையின் உண்மையான பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கும் உரையாடுவதற்குமான ஒரு அவசர முயற்சியே இக்கூட்டம். அனைவரும் வருக.
2
74
1
172
2,637
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்! #KalaignarForever
263
3,040
87
7,462
187,699
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
நாளை சட்டசபையில் திமுக வெளிநடப்பு செய்யாமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தால் சட்டசபை நடவடிக்கைகளை முடக்க வேண்டும். @mkstalin
33
171
6
691
12,582
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இந்த யோக்கியர் BJP IT cell இல் இருந்தபோது ஹத்ராஸ் Dalit Rape Victim படத்தை வெளியிட்டு, "Rape னு அவளே சொல்லலியே" என்று கூறிய உண்மைவிளம்பி. அன்று Rapistகு வக்காலத்து இன்று விஜய்க்கு! அதாவது, TVK = BJP. @mkstalin பேச்சைத்தான் @DKShivakumar கேட்கிறாராம். ராகுலை மதிக்கலையாம்! 2 மந்திரி பதவிக்காக எத்தனை மானக்கேடு! @manickamtagore 🤣
“முதல்வர் விஜய் பல வழிகளில் சுமூகமாக தீர்வுகாண முயற்சி செய்தார்.. ஆனால் திமுக குடும்பம் - டி.கே.சிவக்குமாருடன் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை.. ”- காவிரி நீர் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி #Nirmalkumar | #Cauverywater | #Cauvery | #DMK | #MKStalin | #Karnataka
12
212
4
423
8,953
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
சிரிப்பாய் சிரிக்கும் தமிழ்நாடு 🤣🤣🤣🤣🤣🤣
#WATCH | மேகதாது அணை, கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை, காவிரி நீர் திறப்பு குறித்து எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே காரில் ஏரிச் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் #SunNews | #TVKVijay | #KaveriIssue | #MekedatuDam | #Karnataka
8
143
1
386
5,426
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
"சநாதன தர்மம் + சமஸ்கிருதம் தேசிய மொழி, ஆரிய-திராவிட கோட்பாடு தவறு"- இவை கீதாஞ்சலி வாங்சுக்கின் கருத்துகள். ஜந்தர் மந்தர் என்ற களத்தில் நாம் கண்டது ஒரு Complex scene. "மக்களிடம் வெடித்த மோடி எதிர்ப்பு கோபம் - Left wing AISA - CJP - Sonam Wangchuk" இவை நான்கும் ஒன்றல்ல. எனவே மொத்தமாக 🔥விடக்கூடாது.
2
80
2
157
3,024
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
“தவெக- வை ஒரு கட்சி என்று கூறுவதே தவறு. அது விஜய் என்ற மன்னரின் தலைமையிலான கும்பல் ஆட்சி” என்று விளக்கியுள்ளேன். “President Rule பூச்சாண்டி” காட்டி தவெக-வை தாங்குபவர்கள், நம்மை Proxy BJP Rule இல் சிக்கவைத்திருக்கிறார்கள். ஒருவேளை President Rule வந்திருந்தால் வந்தேமாதரம், நீட், மேகேதாட்டு பிரச்சனைகளில் தமிழகத்தில் கொஞ்சமாவது சொரணை வெளிப்பட்டிருக்கும்.
30
364
11
863
20,896
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Based on a true story 🥲
51
582
27
3,051
87,432
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
தன் தலைவர் நடித்துள்ள கடைசி A சர்டிபிகேட் படத்தை பார்த்து தான் கண்ணீர் வடிப்பதை லைட்டிங் செட் செய்து ரீல்ஸ் எடுத்த அமைச்சர். படத்தை விட இந்தக் காட்சி சிறப்பாக இருந்ததால் தியேட்டரே திரைக்கு எதிர்ப்பக்கம் திரும்பி உக்காந்து பார்த்த அற்புதம்.
26
397
28
830
115,153
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
6
543
3
1,681
16,211
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
டேய் காங்கிரஸ் நீங்க எங்கடா அங்க?🤧
13
293
9
1,925
91,496
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
அமைச்சர் வருவதற்கு சற்று முன்னர் நான் இதே இடத்தில் இருந்தேன். மிக அற்புதமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தை சுற்றி நின்று பார்ப்பதற்கு போதிய வசதி உள்ளது. இந்த கும்பல் என்ன தொல்லியல் ஆய்வாளர்களா? அகழாய்வு களத்திற்குள் இறங்குவது அத்துமீறல். அங்கே drone விடுவது அற்பத்தனம். Roman civilisation மீது காட்டுமிராண்டிகள் படை எடுத்தது தான் நினைவுக்கு வருகிறது!
#WATCH | கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் 11ம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தபோது, ரீல்ஸ் எடுப்பதற்காக தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டு தவெகவினர் அத்துமீறல் #SunNews | #Keeladi | #Rajmohan | #TVK
12
374
2
783
32,993
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
துரைமுருகன் பேத்தியின் நிச்சயதார்த்தம். பார்ப்பன அடிமைத்தனத்தை நிராகரித்த சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர் அண்ணா. அவர் உருவாக்கிய கட்சியின் பொதுச்செயலருடைய குடும்பத்தில் கோலோச்சுகிறது பார்ப்பன அடிமைத்தனம்! அதற்குமேல் அருவெறுப்பான ஆடம்பரம்! "தேர்தல் வெற்றிதான் முக்கியம், கொள்கையெல்லாம் தேவையில்லாத லக்கேஜ்" என்ற குரூப்தான் இப்போ திமுகவில் பெரும்பான்மை! @arivalayam @mkstalin @Udhaystalin
44
118
22
483
21,899
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
இனி, துணைவேந்தர்களை ஆளுநரே நியமிப்பதை சாத்தியமாக்க UGC nominee க்கு இடமளிக்கிறது தவெக அரசு. நீதிமன்றத்தில் போராடிப்பெற்ற மாநில உரிமை வீண். இது நிறைவேறினால் பல்கலைக் கழகங்கள் காவிமயமாவதை தடுக்கவியலாது. இருப்பினும் தடுப்பதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி!
4
196
4
339
4,521
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
Ippo thana da vanguninga adhukulla rate marandhu pocha
இந்த அன்பை விலை கொடுத்து வாங்க முடியுமா டா❤️🔥
35
906
21
4,206
93,420
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️ retweeted
ரீல்ஸ் எடுப்பவர்களிடமிருந்து மருத்துவமனைக்கு பாதுகாப்பு கேட்கிறார்கள். அடுத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் எல்லா இடங்களிலிருந்தும் கோரிக்கை வரலாம். தவெக- Virtual warriors இடமிருந்து தமிழ் சமூகத்தை பாதுகாக்க போலீஸ் ஆள் எடுப்பை அதிகப்படுத்த வேண்டி வரும். வேலை வாய்ப்பு பெருகும்!
மருத்துவமனையில் ரீல்ஸ் எடுத்து மிரட்டுவதை தடுக்கக் கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்
5
168
1
342
5,699