Otis Milburn (@The_SuperOne) header
Otis Milburn (@The_SuperOne) profile picture

@leo_scope🦁 Fanatic of @msdhoni😎@actorvijay😍@chennaiIPL❤ NTR JR fan💪King khan fan🤩

Coimbatore, India
Joined October 2013
Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)
VS பாபு வயது - 75 முக ஸ்டாலின் வயது - 73 எதுக்கு சொல்றேன்னா, அதுக்கு சொல்றேன்..
6
122
6
650
5,118
Otis Milburn retweeted
இந்தக் கூத்தைப் பார்த்தீங்களா? 😒 நானும் அவரும் புத்தகம் எழுதியதற்காக பதவி கொடுத்திருக்காங்க 🙄 தமிழ்நாடு என்னவோ இவங்களோட அப்பன் வீட்டு சொத்து மாதிரி நினைச்சிட்டாங்களா? 😁
8
152
5
453
14,069
Otis Milburn retweeted
எம்எல்ஏ சாதி ரீதியாக திட்டியதாக , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வட்டார இயக்குனர் லதா என்பவர் புகார் கடிதம்.
26
415
9
815
15,195
Otis Milburn retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் | #CMVijay | #TNGovt | #TVK | #Farmer | #Teacher | #Case | #PolimerNews
2
441
2
1,963
22,910
Otis Milburn retweeted
கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியின் நிர்வாகம் மிக சிறப்பாகச் செயல்படுகிறது - ரங்கராஜ் பாண்டே 💥
2
6
313
🙏 சூரசம்ஹாரம் முடிந்து மக்களின் மனதில் மகிழ்ச்சி! திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் பக்தர்கள், இந்த ஆண்டு செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்து விழாவில் பங்கேற்றதாகவும் மக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கும், ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த அனைத்துத் துறையினருக்கும் பக்தர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். பக்தர்களின் மகிழ்ச்சியே சிறப்பான ஏற்பாட்டிற்கான அடையாளம்! 🙏 #திருச்செந்தூர் #சூரசம்ஹாரம் #TVK #CMVijay – at Johor Bahru, Johor
5
347
2
1,277
22,360
Otis Milburn retweeted
தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் முதல் முதலில் தமிழ் திருமுறைகளுடன் தொடங்கியது! தவெக தலைவர் விஜய் ஆட்சியில் இந்து சமய அறநிலைய துறை நடத்தி காட்டியுள்ளது.
26
776
11
2,980
87,139
Otis Milburn retweeted
"முதன் முதலில் தமிழ் திருமறைகளோடு..." திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேச்சு #Thiruchendur #Soorasamharam #Gnanasambandan #TVK #CMVijay #TamilThirumurai #KandhaSasthi #HRCE #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
36
1,024
11
4,894
73,893
Otis Milburn retweeted
#JustNow || தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு - இந்து அறநிலையத்துறை #HRCEDepartment | #TVK | #PolimerNews
16
1,104
22
4,202
70,329
Justices G.R. Swaminathan and M.D. Sumathi of #MadrasHighCourt direct Tamil Nadu Government to suspend government officials responsible for procurement of AI generated books for public libraries in the State. Bharathiyar can only turn in his grave, they say and add that they are reminded of his immortal condemnatory phrase நெஞ்சு பொறுக்குதில்லையே
14
193
18
566
49,223
Absolutely no Corruption has drastically reduced in many sectors Ministers are extremely approachable Govt actually wishes for every Hindu festival For the first time we have a CM, who actually people respect and care Pls don't tweet for the sake of your party payroll
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
155
437
45
2,020
67,184
Otis Milburn retweeted
Replying to @polimernews
His statement is correct. Kallakurichi bus stand is 5 km away & he is fighting to shift back to old busstand. Arul vignesh is doing his job, but someone is portraying him wrongly. Bus stand land is owned by EV Velu & Vasantham Karthikeyan. @imrajmohan FYI
4
43
2
91
2,431
Otis Milburn retweeted
Replying to @sanjusadagopan
Dude , Stick with facts during JJ Period Tamilnadu recorded highest number of murder as per official report.. These days people watching news often and giving more attention & everything being noticed. Without facts don't blabber
1
3
2
10
714
Otis Milburn retweeted
Not many complaints of scalping by Private Bus operators and not many complaints of inadequate number of buses this Deepavali. Well done @TamilanParthib1 .
93
621
24
4,992
103,255
It's now 6 months right time to compare NCRB data of Previous Govt & Our Current Tvk Govt!! Broadcast this Data to all Common people via every News Channels,Papers everywhere... Everyone should let know the Truth 💯 @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @OGPrasanna
1
30
104
2,766
மேகமலை மக்களுக்கு முதல் வெற்றி! #தவெக அரசு‼️🔥 தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில், ஒட்டுமொத்த நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகக் கருதிய முந்தைய #திமுக #அதிமுக ஆட்சிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்று #தவெக வின் நடவடிக்கையால் கிடைத்த நம்பிக்கையின் முதல் ஒளி 🙏 மே 29, 2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது‼️ அதன் முக்கியமான முதல் வெற்றியாக, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்குழு மக்களின் உரிமைகளை ஆய்வு செய்து 5 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது‼️ 98 மலைக் கிராமங்கள்… சுமார் 1 லட்சம் மக்களின் எதிர்காலம்! தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்விட உரிமையையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் கிடைத்த மிக முக்கியமான முதல் வெற்றி💪 மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த #தவெக அரசுக்குப் பாராட்டுகள்! ❤️ #TVK #Megamalai #Vijay
127
2
231
6,206
Otis Milburn retweeted
Multiple experiences in different aspects of daily life and business give me a clear feeling that this @TVKVijayHQ Government wants to run a clean administration that is sincere as well as fair in dealing with all sections of society. Obviously, this commitment is coming right from the top. For ordinary citizens, this is a very pleasant surprise. Most had given up hope before @actorvijay came into politics and became India's giant killer politician. I will be happy to see him succeed in his initiatives for the common man, industry and business. TN is a great state , filled with very fine people in all walks of life, who with the right leadership can show the way to others. Let's hope the good of our society prevails over all the potential evils facing us. Happy தீபாவளி to all.
32
302
12
1,256
45,538
Otis Milburn retweeted
CM C Joseph Vijay announces key development projects for Madurantakam, Dharapuram constituencies, a Rs 1439 crore drinking water scheme tops the list. Madurantakam – Chengalpattu district (key projects) Rs 20 crore government women’s arts and science college to be established in Acharapakkam. Rs 20 crore paddy warehouse and Rs 10 crore state seed farm to be set up in Athur. Rs 10 crore accident and emergency care unit at Madurantakam Government Hospital. 30-km high-level canal to be desilted to benefit 30 lakes; feasibility study for a new Palar check dam. Six paddy procurement centres at Rs 1.8 crore and a check dam at Pukkathurai Maduvu at Rs 5 crore. Dharapuram – Tiruppur district (key projects) Rs 1,439 crore Cauvery drinking water scheme to cover 1,232 rural habitations. 2,700 free house-site pattas for the homeless; pattas for 87 families in Guruvappa Naickenpalayam. 271 km of irrigation canals to be desilted; 159 canal works across Tiruppur district at Rs 10 crore. New overhead water tanks and 13,000 drinking water connections in Dharapuram, Mulanur and Kundadam. New fire station in Mulanur; Rs 6 crore each for drinking water and solid waste management works in Dharapuram municipality. (1\2)
14
236
15
621
19,015
🤣🤣🤣🤣🤣
8
587
6
6,353
99,242