Purchased an LG TV just 2 years ago and used it very minimally. Now the entire display is gone due to manufacturing defect! Your service technician is demanding ₹38,000 for display replacement.
Should customers spend ₹38,000 again after just 2 years? @LGIndia
Replying to @Tmsarath
Hi, your issue has been acknowledged and our team is already on it. We will investigate and update you shortly.
21
Sarath kumar retweeted
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை.
அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
Sarath kumar retweeted
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@EPSTamilNadu
Dmk = TVK
Makkaluku endha prblmum ila ivanuga dhan main prblmey
Muslim woman residing at the foothills of Tirupparankundram hill saying Hindus can light the Deepam anywhere and local muslims of Tirupparankundram don't have no objection to the Deepam being lit!
Eye opening enough for netas? :)
#Tirupparankundram
41
Sarath kumar retweeted
As EPS is trending, here is a lesser known news:
EPS had a major role in Chittoor Thatchur Expressway.
Though the proposal and alignment was by NHAI in 2017, EPS was proactive in consultations & approvals.
Sarath kumar retweeted
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு
#SunNews | #Thiruparankundram | #Madurai
Sarath kumar retweeted
#JustNow || அரசியல் அமைப்பு என்பது விஜயின் விளையாட்டு பொம்மை அல்ல - இபிஎஸ்
#EPS | #CMVijay | #PolimerNews
Sarath kumar retweeted
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
Sarath kumar retweeted
#JustNow || இன்று மாலை திருப்பரங்குன்றம் தீபம் - CRPF வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
#Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
Sarath kumar retweeted
#NewsUpdate | “வாடகைக்கால் தவெக அரசு” -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
#SunNews | #EPS | #TVKVijay
Sarath kumar retweeted
திருப்பரங்குன்றம் காக்க வந்த CRPF வீரர்களுக்கு, பக்தர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு
#Madurai #CRPF #Thirupparankundram
Sarath kumar retweeted
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Sarath kumar retweeted
I'm really worried about the next generation, especially those in Tamil Nadu who support the TVK. Most of the accounts I see tonight have no idea of the constitution and how the judiciary works. Pls sit and read the arguments, the merits and demerits of the case and what prima facie contempt means!?
On top of that, they are tagging Joseph Vijay to stop the CRPF from coming to Madurai 😅
Deiiii! This is not a masala movie, man. Pls come out of your ignorance and understand the reality. Talk to people. Preferably those in the know. Take care of your mental health. 🚶🙏
Sarath kumar retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
Sarath kumar retweeted
"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில்
நாளை (நவ.28) தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு
#Thiruparankundram #SupremeCourt #Murugan
#News18Tamilnadu | News18Tamil.com



























