Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp) header
Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp) profile picture

Official Twitter handle @TrichyCorp of Tiruchirappalli City Municipal Corporation

Tiruchirapalli, India
Joined July 2016
Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)Photo by Tiruchirappalli City Municipal Corporation (@TrichyCorp)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் 5, வார்டு எண் 26-க்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து இன்று (06.11.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
5
2
12
976
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.10.2026) மண்டலம் 5, வார்டு 26, ஈ.வெ.ரா. சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
1
7
318
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.11.2026) மண்டலம் 5, வார்டு 27, பாரதி நகர் பகுதியில் வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
3
9
313
வார்டுஎண் 42 சக்திநகர் மற்றும் வார்டுஎண் 43 காந்திசாலை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே.பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.11.2026)ஆய்வு மேற்கொண்டார்
1
2
6
388
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப.,மண்டலம் 3, வார்டு எண்-46ற்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து இன்று (05.11.2026) ஆய்வு மேற்கொண்டார்
3
1
6
414
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
4
382
ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், துரைசாமிபுரம், குப்பைக் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு முன்பு (Sticker) ஒட்டி அவர்களைப் பாராட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
2
7
489
ஆணையர் திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் மண்டலம்-2க்கு உட்பட்ட துரைசாமிபுரம்,செங்குளம் காலனி,ஜெயில் பேட்டை மற்றும் கல்மந்தைஆகிய பகுதியில் உள்ள தூய்மைப் பணிகளை இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
1
2
14
606
வார்டு எண் 8-உட்பட்ட கணபதி நகர் மற்றும் வின்ஸ் அன்பு அவென்யூ ஆகிய இரு பகுதிகளில் உள்ள 2506 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பூங்காவில், 7500 மரக்கன்றுகள் நடும் சிறப்பு குறுங்காடு (Miyawaki) திட்டத்தை மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப.,அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
1
1
11
464
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் இன்று (28.10.2026) நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
2
13
548
ஆணையர் திருமதி.நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 கே கே நகர் பகுதியில் வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகிறதை நேரில் இன்று(28.10.2026) ஆய்வு மேற்கொண்டார்.
1
9
446
ஆணையர் திருமதி.நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 மகாலட்சுமி நகரில் சமுதாய கழிப்பிடம் சுகாதாரம் குறித்து நேரில் இன்று(28.10.2026) ஆய்வு மேற்கொண்டார்.
1
14
1,163
ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் எண் 2, வார்டு எண்கள் 34 மற்றும் 50-க்கு உட்பட்ட ஆலம் தெரு, பெல்ஸ் கிரவுண்ட், காஜாபேட்டை, கீழ கிருஷ்ணன் தெரு, கீழப்புதூர் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
1
1
12
579
வார்டு எண் 7, ஸ்ரீரங்கம் மலட்டாறு பாலம் மற்றும் வார்டு எண் 28அண்ணாநகர் குறுக்குச் சாலை ஆகிய சாலை யோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடங்கள் மீட்கப்பட்டு அழகிய வடிவங்களுடன் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு செல்பிபுள்ளிகளாக அமைக்கப்பட்டுள்ளதை,ஆணையர் அவர்கள் திறந்து வைத்தார்.
3
394
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில், மாண்புமிகு மேயர்திரு. மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்,ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
1
335
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.10.2026) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
1
10
945
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்புதூர் சுரங்கப்பாதை, ஸ்ரீரங்கம் மங்கம்மாள் நகர் , சங்கரன் பிள்ளை தெரு, ஹோலி கிராஸ் மதுரை சாலை, கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி ஆகிய பகுதிகளில் இன்று (25.10.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
2
17
831
மாண்புமிகு மேயர் திரு. மு. அன்பழகன் அவர்கள், இன்று மழைநீர் அதிகளவில் வரக்கூடிய கிராப்பட்டி, அன்பு நகர், கே.கே. நகர், காஜாமலை சாலை, எஸ்.பி.ஜி. கல்யாண மண்டபம் சாலை, கொல்லாங்குளம் செல்லும் வாய்க்கால் ஆகிய பகுதிகளை மாநகராட்சி பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.*
1
5
367
ஆணையர் திருமதி. நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் எண் 4க்குட்பட்ட கே.கே.நகர் கிராப்பட்டி, கருமண்டபம்,ஆர்.எம்.எஸ். காலனி,அன்பு நகர்,எஸ்.பி.ஜி.கல்யாண மண்டபம் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர் விரைவாக வெளியேற்றப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
3
1
11
646
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 63, அய்யப்பா நகர், அமராவதி தெரு பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் மாநகராட்சிப் பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டு, சீரான வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.
1
2
8
434