X-Parody🌱 retweeted
Ideally, the Admk should trifurcate Thoothukudi district, appointing Mavadipannai Vijayakumar, Andrew Mani and Sivagnanapuram Mahesh as district secretaries, and poach the Nagampatti Zamin from the DMK to fill the vacuum left by Kadambur Raju,but EPS is useless
X-Parody🌱 retweeted
Replying to @TrustMeFully
They wasted polarising headlines like Happy streets and Kidney scam during DMK period.. they shud wait for TVK to do some non sense and polarise with it.
Anyways Urban youths dont bat an eye on ADMK, they shud spk voice of conservative ppl.
X-Parody🌱 retweeted
ஒரே நபர் அண்ணாமலை அண்ணா இரண்டு மாநிலத்திற்கு முதலமைச்சராக இருக்க சட்டத்துல இடம் இருக்கான்னு ஒரு தாயலி கேட்டானே அவன் இருக்கானா?
X-Parody🌱 retweeted
One thing that ADMK should learn from DMK and TVK is,
"SOMEHOW KEEPING THE CADRES ACTIVE AND ENGAGGED".
அந்த விஷயத்துல AK வுக்கும் ADMK க்கும் தான் போட்டியே. Followers யை சலிக்காம Tired ஆக்குவாங்க.
X-Parody🌱 retweeted
If one notices clearly, one can see how effectively ADMK has ruled TN between 2011-21.
Even in the year 2016, there was severe El Nino effect in Tamil nadu but TN mitigated the surge effectively and smoothly.
Whereas, even DMK has purchased it at higher cost upto ₹20 per unit. Recent Govt has surpassed the previous record and is purchasing at 35 per unit.
DMK and TVK doesn’t know the administration issues and are struggling. People of TN need this for not electing ADMK to power.
X-Parody🌱 retweeted
Replying to @TrustMeFully
அங்கயாவது பேச்சு நடைய மாத்தணும்.. சுத்த தமிழ்ல தான் பேசுவன்னா போடுற 1minகூட ஜனங்க channel மாத்திடறாங்க.
Kidney திருடர் திமுக, தற்குறி TVKவ trigger பண்ணி பேசனும். DMK அடிமை அதிமுகனு கூவிச்சு.
TVல காசு கொடுத்து coverage பண்ண சொல்லனும். நேத்து வந்த Annamalaiகூட இதெலா பண்ணுவான்
X-Parody🌱 retweeted
நல்ல கேள்வி!
1) தேர்தல் தோல்விக்குப் பிறகு அவன் நிலைமையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறான். நாம் ஏன் தோற்றோம், எப்படித் தோற்றோம் என்பதை அடிமட்டத் தொண்டர்கள் வரை சென்று கேட்டறிகிறான்.
2) திமுகவின் அமைப்பில் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறான். ஆகவே, இரண்டாவது விஷயத்தில் அவன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறான். இது முற்றிலும் வரவேற்கத்தக்கது.
ஆனால், நாம் என்ன செய்தோம்?
1) கூட்டம் நடத்தினோம். “ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து வருவோம்” என்று சொன்னோம். புதிய வாசகங்களைப் பரப்பினோம்.
2) ஆனால், கள யதார்த்தம் என்ன என்பதை யாரிடமும் பேசவில்லை; யாரிடமும் கேட்டறியவும் இல்லை.
3) யாரையும் அரவணைத்துச் செல்லவில்லை!
X-Parody🌱 retweeted
The biggest failure of EPS is not having a good PR team and failing to revamp his outdated Dead IT wing.
X-Parody🌱 retweeted
Even if 10% of WTL's registered members buy this useless book it will generate a revenue of 10Crs+
X-Parody🌱 retweeted
படத்துல Dubbing கொடுக்குற மாதிரி தான் ஆய்வுக் கூட்டமும்!
But அவரை குத்தம் சொல்ல முடியாது… அவருக்கு எந்தத் துறையைப் பத்தியும் தெரியாது என்பதைத் தாண்டி, எத்தனை துறை இருக்குன்னே தெரியாதே..!!
கரெக்ட் தானே @CMOTamilNadu ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
X-Parody🌱 retweeted
உங்க எல்லா குடும்பத்துலயும் ஒருத்தனா இருப்பேன்னு சொல்றியே...
மொதல்ல உன் குடும்பத்துல ஒருத்தனா (நல்ல கணவனா, மகனா, தந்தையா) இருக்கியான்னு கேட்டாரு..
லபோதிபோன்னு அழுது பொலம்புரானுக 🙄
X-Parody🌱 retweeted
They’re human too bro.. they deserve freedom and the right to live with dignity bro..
~
X-Parody🌱 retweeted
மு.க.ஸ்டாலின் - DEFENDER
விஜய்- BMW, LEXUS , VELLFIRE
ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லாத சீமான்- MERCEDES BENZ (G-Class)
ஆனால் எடப்பாடியார் அவர்கள் 1989ல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்,திருச்செங்க்கோடு பாராளுமன்ற உறுப்பினர்,முன்னாள் முப்பெரும் துறையின் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் இவ்வளவு காலம் இருந்து தங்களுடைய வீட்டில் இருக்கும் அந்த MERCEDES BENZ (G-Class)ல அவது இனி பயன்படுத்துங்கள்
தங்களுடைய எளிமை எல்லாம் எங்களுக்கு புரியுது ஆனால் இன்றைய காலத்தின் அந்த எளிமை எல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அவர் எந்த காரில் செல்கிறார் என பல பேர் பார்க்கிறார்கள்
இனியாவது விலை உயர்ந்த கார்களை பயன் படுத்துங்கள் @EPSTamilNadu அவர்களே…
X-Parody🌱 retweeted
அரசியல் பேச நினைக்கும் ஒரு சூரப்புலி, தைரியமாக அரசியலையும் அரசியல் தலைவர்களையும் விமர்சிக்க வேண்டும். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குள் புகுந்துகொண்டும் அதன் பின் மறைந்துகொண்டும் யாருக்கோ ஒரு செய்தி சொல்வது போல நினைத்துக்கொண்டு உளறுவது கோழைத்தனம்.
விஜய் வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கற்ற தலைவன் என தைரியமாக வந்து பேசுவது அழகு. ஆனால் தன்னை ஒரு பெரிய சாணக்கியனாக பாவித்துக்கொண்டு பேசிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியை விளக்கமளிக்க சொல்வது மகா மட்டமான கோழைத்தனம்.
இதுக்கு பேரு என்ன தெரியுமா, விஜய் சேதுபதி??
மகா மட்டமான கோழைத்தனம்.


























