TVK London (@TvkLondon) header
TVK London (@TvkLondon) profile picture
Joined October 2024
Photo by TVK London (@TvkLondon)Photo by TVK London (@TvkLondon)
TVK London retweeted
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
899
8,721
724
36,664
1,887,534
TVK London retweeted
1,108
8,184
407
28,617
1,262,099
TVK London retweeted
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் திரு. JK.விஜய்கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. வசந்தகுமார், கழகத் தோழர் பாரிமுனை, சென்னை திரு. ரியாஸ், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை. திரு. உதயகுமார், கழகத் தோழர், செஞ்சி மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திரு.சார்லஸ் கழகத் தோழர், வில்லிவாக்கம், சென்னை ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
1,335
8,414
380
39,753
1,867,579
TVK London retweeted
Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல் youtu.be/NHM1Y_lll6o #TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்! வெற்றி நிச்சயம்.
609
8,891
194
36,461
1,056,924
TVK London retweeted
தமிழக வெற்றிக் கழகம் பெயர் விளக்கம் - youtu.be/1reAZ-_i414 கொடி விளக்கம் - youtu.be/ShAS3ucUKqY கொள்கைத் தலைவர்கள் - youtu.be/NTAPLzX_A1A #TamilagaVettriKazhagam #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha #TVKVijay
567
8,269
127
28,125
881,131