#DrugOffenderArrest #tn50 #thiruvarur #thiruvarurdistricpolice #tiruvarur #tnpoliceofficial #tamilnadupolice #tvr #TVR #திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர் #tnpoliceoffl #arrested #accuest #AntiDrugOperation #DrugTrafficking #NDPSAct #RowdySheetedCriminal #HistorySheeter #CrimePrevention #PoliceAction
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
காணாமல் போன சிறுவன் ஒரு மணி நேரத்தில் மீட்பு
Missing Boy Rescued Within an Hour
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
பத்திரிகைச் செய்தி – 03.11.2026 அன்று மாநில அளவிலான ஒருநாள் ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#DrugFreeTamilNadu #AntiDrugOperation #NarcoticsControl #TNPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மாண்புமிகு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தைப் பார்வையிட்டார்.
Ramanathapuram District: The newly constructed Mudukulathur All-Women Police Station was inaugurated virtually by the Hon’ble Chief Minister of Tamil Nadu. District Superintendent of Police, Thiru. G. Sandheesh, IPS, inaugurated the new premises by lighting the traditional lamp and inspected the building.
#RamnadDistrict #TamilNaduPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, inaugurated buildings constructed at a cost of ₹17.31 crore for the Police Department and the Fire and Rescue Services Department.
#tnpoliceoffl
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
சேலம் மாநகர்: 53 வழக்குகளில் பறிமுதல் செய்த 299 கிலோ கஞ்சாவினை மருத்துவ கழிவு தொழிற்சாலையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
Salem City: A total of 299 kg of ganja seized in 53 cases was destroyed by incineration at a medical waste disposal facility.
#SalemCity #DriveAgainstDrugs #TNPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, inaugurated buildings constructed at a cost of ₹17.31 crore for the Police Department and the Fire and Rescue Services Department.
#tnpoliceoffl
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
கரூர் மாவட்டம்: கொலை வழக்கில் எதிரிக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. - INDIAN EXPRESS
#KarurDistrict #Lifesentence #Conviction #TamilNaduPolice #TNPoliceoffl
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
வழிப்பறி வழக்கில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு குற்றவாளிகள் கைது – 8½ சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் மீட்பு
Two accused arrested within 24 hours in a robbery case; 8½ sovereigns of gold jewellery and a two-wheeler recovered.
#NamakkamDistrict #Arrest #Recovery #TamilNaduPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
தமிழ்நாட்டில் 96 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான 1,760 கிலோ கஞ்சா மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டன - DT-NEXT
🚶♂️ நடை ரோந்து | FOOT PATROL
📅 04.11.2026 | மாலை 05.00 மணி
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச்செயல்களைத் தடுப்பது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்தல், முக்கிய இடங்களில் காவல் இருப்பை அதிகரித்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் நடை ரோந்து பணியில் கீழகண்ட காவல்துறையினர் ஈடுபடுத்த பட உள்ளனர்
#ThiruvarurDistrictPolice #FootPatrol #PoliceFootPatrol #PublicSafety #CrimePrevention #PolicePresence #SafeThiruvarur #PeopleFirstPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்கள் தீவிர நடை ரோந்து மேற்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் இ.கா.ப அவர்கள், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி – பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#perambalurdistrictpolice
*போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!*
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்கள் போடி ஜ.கா.நி.நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை சந்தித்து போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தும், கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு வழங்கி மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி
03.11.2026
#DrugAwareness #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice
திருவாரூர் மாவட்ட காவல்துறை retweeted
Drive Against Drugs (DAD)
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷுல் நாகர் IPS அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.மேலும் இன்று மாவட்டம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
#KanniyakumariDistrictPolice
#digtinrange
#szsocialmedia1
#Tamilnadupolice
#Truthalonetriumphs
































