Sunil retweeted
"நான் என்ன காலைல இருந்து ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும்.. முதலமைச்சர் வர போறாரனு முன்னாடியே சொல்லணும்.. மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க சொல்லி அதிகாரிகளுக்கு எதுவும் அறிவிப்பு வந்திருக்கா? எத்தன வாட்டி சொல்றது.. பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க".. திமுக கவுன்சிலர்கள் வைத்த புகார்.. மேயர் பிரியா ஆவேசம்.. அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
#Chennai | #MayorPriya | #DMKCounsilors | #Complaint | #PolimerNews
அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் - சென்னை பெருங்குடியில் உள்ள தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் போலீஸ் ரெய்டு
#AnbilMahesh #ShanmugaPriya
Sunil retweeted
#JustNow || சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கிச்சூடு? தேனி, புழல் சிறை சம்பவங்களைத் தொடர்ந்து சிறைத்துறை அதிரடி முடிவு
#Prison | #Prisoners | #PuzhalPrison | #Police | #PolimerNews
#ArnabCyclone: Visuals of strong gusts of wind in Dr B.R. Ambedkar Konaseema district, Andhra Pradesh.
#CyclonArnab
#CycloneArnabUpdate
ஆந்திராவில் கரை கடக்கும் அர்னாப் புயல்...
சென்னை எண்ணூரில் கடல் கொந்தளிப்பு...
#CycloneArnab #CycloneAlert
😒😒😒
காரின் மீதும் அரசுப்பேருந்து மீதும் நின்று குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்.. கீழே இறங்குமாறு கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர்..
#Sivagangai | #Police | #PolimerNews
Sunil retweeted
#JustNow || "தேனி சிறையில் இருந்து நடக்க முடியாத மாற்றுத் திறனாளி கைதியும் தப்பியது எப்படி..?" ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த கைதியை துரத்திப் பிடித்த ஏட்டு.. மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்ட லிங்கபிரசாத்தை கைதாங்கலாக தூக்கிச் சென்ற போலீசார்
#Theni | #Arrest | #Prisoner | #Police | #PrisonerEscape | #PolimerNews
"கரூரில் விஜய்க்கு எதிராக ஏதோ பிளான் செய்த செந்தில் பாலாஜி..."
#CTRNirmalkumar #TVK #SenthilBalaji #DMK
"அன்னைக்கே கரூர்ல அவன போட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா..."
சிறைக்கு வெளியே முழக்கமிட்ட தி.மு.க தொண்டர்கள்...
#AnbilMahesh #AnbilMaheshArrest
Sunil retweeted
மாமனாரை வீடு புகுந்து சுத்தி, கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகன் - பதறவைக்கும் காட்சி
#Krishnagiri | #CCTV | #Police | #PolimerNews
"அன்னைக்கே கரூர்ல அவன போட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா..."
சிறைக்கு வெளியே முழக்கமிட்ட தி.மு.க தொண்டர்கள்...
#AnbilMahesh #AnbilMaheshArrest
#BREAKING: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவ.6 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு...
#AnbilMaheshArrest
தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது
#AnbilMagesh











